தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
by rammalar

» திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது
by rammalar

» ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
by rammalar

» புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
by rammalar

» சனீஸ்வரா காப்பாத்து!
by rammalar

» நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
by rammalar

» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
by rammalar

» 47 படங்கள் நடித்தும் டப்பிங் பேசாதது ஏன்? அனுஷ்கா பதில்..
by rammalar

» இந்தியில் வெளியான பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ்?
by rammalar

» கௌதம் மேனன் உருவாக்கிய பாடலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சூர்யா
by rammalar

» ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்
by rammalar

» ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி அயோத்தியில் இருந்து ராம ராஜ்ஜிய ரத யாத்திரை தொடங்கியது
by rammalar

» பீகாரில் பிச்சை எடுத்து கழிப்பறை கட்டிய கிராமத்துப் பெண்ணுக்கு கலெக்டர் பாராட்டு
by rammalar

» பஞ்சாப் வங்கியில் ரூ.11,000 கோடி பணம் ‛போச்'
by rammalar

» இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: அமெரிக்கா எச்சரிக்கை
by rammalar

» 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை அக்டோபர் 31-ல் திறக்கப்படும்: குஜராத் அரசு
by rammalar

» இந்தியாவிற்குள் நுழைய பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயார் நிலை ராணுவ தளபதி எச்சரிக்கை
by rammalar

» ஜெயலலிதாவின் கைரேகை பெற உத்தரவிட்டது யார்? டாக்டர் பாலாஜி வாக்குமூலத்தால் திடீர் பரபரப்பு
by rammalar

» மார்ச் 1 முதல் ரயில்களில் முன்பதிவுப் பட்டியல் ஒட்டப்படாது: பயணிகள் எதிர்ப்பு
by rammalar

» 17 உயிர்களைப் பலிகொண்ட ஃபுளோரிடா துப்பாக்கிச்சூடு! - அமெரிக்காவை அச்சுறுத்தும் `மனநோய்'
by rammalar

» சாயம் – கவிதை
by rammalar

» மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
by rammalar

» காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
by rammalar

» காதலர் தின கொண்டாட்டம்: லக்னோ பல்கலை எச்சரிக்கை
by rammalar

» கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம்: விசாரணைக்கு மத்திய அரசு உத்த
by rammalar

» 7 மொழிகளில் வெளியாகும் தென் இந்திய திரைப்படம்!
by rammalar

» கலகலப்பு 2 - திரை விமர்சனம்
by rammalar

» திரைப் பார்வை: மிதக்கும் நகைச்சுவைப் படலம் - ஹே ஜூட் (மலையாளம்)
by rammalar

» ஷாலினியுடன் தாய்லாந்து பறக்கும் ஜீவா
by rammalar

» விஜய் சேதுபதிக்கு மட்டுமே கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்
by rammalar

» உலக சினிமா வரலா்றறில் 40 ஆண்டுகளுக்கு பிறகு சவுதியில் வெளியாகும் முதல் இந்திய தமிழ் படம்
by rammalar

» ‘பாம்பன்’ஆக மாறிய சரத்குமார்..!
by rammalar

» மீண்டும் படம் இயக்கும் தனுஷ்!
by rammalar

» புதுமையை விரும்பும், காஜல் ஆகர்வால்!
by rammalar

» திரைப்படங்களில் நடிக்க ஒருபோதும் விரும்பவில்லை - திவ்யா சத்யராஜ்
by rammalar

» என்றென்றும் இளமை: சினிமா காதல்!
by rammalar

» எஸ்.எஸ்.ஆர். பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் அறிமுகமாகும் “கருத்துக்களை பதிவு செய்”
by rammalar

» கேரளாவிலிருந்து இன்னொரு கதாநாயகன்
by rammalar

» கழிவறைகள் கட்டிதராவிட்டால் குஜராத்தை விட்டு வெளியேறுவோம்: போர்க்கொடி தூக்கும் கிராம மக்கள்!
by rammalar

» ஆன்லைன் மூலம் பத்திரபதிவு சேவை: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sat Feb 08, 2014 6:50 am

மகள் சுட்ட தோசை

மகள் : அப்பா அப்பா இந்தா அப்பா உனக்காக நான் சுட்ட தோசை.

அப்பா : ஆஹா ருசியா இருக்குடா செல்லக்குட்டி.

மகள்: அம்மா சுட்ட தொசையவிடவா ருசியா இருக்கு??

அப்பா : ஆமா டா தங்கம்.

மகள் : பொய் சொல்லாதப்பா. அம்மா சுடுற தோசை அழகா வட்டமா இருக்கும். நான் சுட்டது பிஞ்சு போச்சு.

அப்பா : உங்க அம்மாக்கு என் மேல பாசமே இல்ல அதான் அவ சுடுற தோசை வட்டமா இருக்கு, நான் பிச்சு பிச்சு சாப்பிடவேண்டி இருக்கு. உனக்கு என் மேல அதிக பாசம் இருக்கு அதான் நீ சுட்ட தோசைய எனக்காக பிச்சு குடுத்துருக்க. நீ சுட்ட தோசையில தான் டா குட்டி ருசி அதிகமா இருக்கு.

மகள் தவறாக செய்தால் கூட அதை ரசிபவர் தான் தந்தை. நமக்காகத் தானே இத்தனை கடினப்பட்டு செய்கிறாள் என்று உணர்ந்துகொள்வார்கள் 'மகளின் விடயத்தில் மட்டும்'

நன்றி: மூஞ்சி புத்தகம்
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Sat Feb 08, 2014 10:37 am

இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sat Feb 08, 2014 12:21 pm

@முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஸ்ரீராம் on Sat Feb 08, 2014 1:01 pm

@ஜேக் wrote:
@முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே

அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????  நக்கல் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38906 | பதிவுகள்: 232411  உறுப்பினர்கள்: 3586 | புதிய உறுப்பினர்: சத்யா








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by செந்தில் on Sat Feb 08, 2014 1:03 pm

@ஸ்ரீராம் wrote:
@ஜேக் wrote:
@முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே

அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????  நக்கல் 

அதான் எல்லோருக்குமே தெரியுமே!  லொள்ளு லொள்ளு

avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஸ்ரீராம் on Sat Feb 08, 2014 1:08 pm

@செந்தில் wrote:
@ஸ்ரீராம் wrote:
@ஜேக் wrote:
@முரளிராஜா wrote:இப்படி சொன்னாதான் அந்த பிஞ்ச தோசையாது உங்களுக்கு கிடைக்கும்
இதுக்கு பேரு பாசமா ஜேக்? புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் 

ஐயோ பாவம் ... உங்களுக்கு அதுகூட கிடைக்காதாமே

அது உங்களுக்கும் தெரிந்து போய்டா ஜேக். ??????  நக்கல் 

அதான் எல்லோருக்குமே தெரியுமே!  லொள்ளு லொள்ளு



பாவம்தான்  முழித்தல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38906 | பதிவுகள்: 232411  உறுப்பினர்கள்: 3586 | புதிய உறுப்பினர்: சத்யா








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Sat Feb 08, 2014 1:11 pm

முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by செந்தில் on Sat Feb 08, 2014 1:21 pm

@முரளிராஜா wrote:முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்
எல்லாம் புரிந்தும் ஒண்ணுமே புரியாத மாதுரி முழிக்குறத எங்க கத்துக்கிட்டீங்க முள்ளி அண்ணா ?
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஸ்ரீராம் on Sat Feb 08, 2014 1:24 pm

நக்கல் நக்கல் நக்கல் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38906 | பதிவுகள்: 232411  உறுப்பினர்கள்: 3586 | புதிய உறுப்பினர்: சத்யா








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by மகா பிரபு on Sat Feb 08, 2014 6:42 pm

இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Sat Feb 08, 2014 6:45 pm

@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sat Feb 08, 2014 6:50 pm

@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்

இனிமே இதுவும் கிடைக்காது
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sat Feb 08, 2014 7:03 pm

@செந்தில் wrote:
@முரளிராஜா wrote:முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்  முழித்தல்
எல்லாம் புரிந்தும் ஒண்ணுமே புரியாத மாதுரி முழிக்குறத எங்க கத்துக்கிட்டீங்க முள்ளி அண்ணா ?

என்னத்த புரிஞ்சுகிட்டார்னு நெனைக்கிறீங்க... ஒண்ணுங் கெடையாது.முடியலை 

ஒண்ணுந் தெரியாததினால்தானே திருதிரு னு முழிக்கிறாரு ரொம்ப ஜாலி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by மகா பிரபு on Sat Feb 08, 2014 7:12 pm

@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by செந்தில் on Sat Feb 08, 2014 7:14 pm

[quote="என்னத்த புரிஞ்சுகிட்டார்னு நெனைக்கிறீங்க... ஒண்ணுங் கெடையாது.முடியலை 

ஒண்ணுந் தெரியாததினால்தானே திருதிரு னு  முழிக்கிறாரு ரொம்ப ஜாலி [/quote]

 நக்கல் நக்கல் நக்கல் 
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sat Feb 08, 2014 7:16 pm

@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?

சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...

பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by rammalar on Sat Feb 08, 2014 7:41 pm

-
 கைதட்டல் கைதட்டல் :
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7141

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by மகா பிரபு on Sun Feb 09, 2014 6:55 am

@ஜேக் wrote:
@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?

சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...

பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
அதுக்கு அவரே பரவாயில்லை. நக்கல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Sun Feb 09, 2014 10:41 am

@ஜேக் wrote:


சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...

பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு  நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
 சூப்பர்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்  கொண்டாட்டம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Sun Feb 09, 2014 12:28 pm

@மகா பிரபு wrote:
@ஜேக் wrote:
@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?

சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...

பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு  நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
அதுக்கு அவரே பரவாயில்லை. நக்கல்

அப்படியெல்லாம் அவசரப்பட்டு அவரை பாராட்டக்கூடாது. (நான் சொன்ன 'பீஸ்' - Peace - சமாதானம், அமைதியைக் குறிக்கும் மகா)  புன்முறுவல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Mon Feb 10, 2014 7:18 am

avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by மகா பிரபு on Mon Feb 10, 2014 7:46 am

@ஜேக் wrote:
@மகா பிரபு wrote:
@ஜேக் wrote:
@மகா பிரபு wrote:
@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:இப்ப தான் தெரியுது என் மனைவி எனக்கு ஏன் பிஞ்ச தோசை போடுறான்னு! நக்கல்
நீங்க செய்த தோசை நல்லா இல்லைன்னு தோசைய கோபமா பிச்சு போட்டாங்களே அத சொல்றிங்களா  லொள்ளு  லொள்ளு  லொள்ளு
கொஞ்ச நேரம் கூட சந்தோசமா பதிவு போட விடமாட்டிங்களே?

சரி சரி சலிச்சுக்காதீங்க...மகா...

பிச்சு போட்டத மட்டுந்தானே வெளில சொன்னாரு... நீங்க பீஸ் பீஸ் ஆனத இன்னும் சொல்லாமா நட்பு  நலன் கருதி மறைத்த செயலை பாராட்ட உங்களுக்கு மனதில்லையே...
அதுக்கு அவரே பரவாயில்லை. நக்கல்

அப்படியெல்லாம் அவசரப்பட்டு அவரை பாராட்டக்கூடாது. (நான் சொன்ன 'பீஸ்' - Peace - சமாதானம், அமைதியைக் குறிக்கும் மகா)  புன்முறுவல் 
முழித்தல்
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Mon Feb 10, 2014 9:53 am

கொஞ்சமாவது உங்களை ஆறுதல்படுத்தலாம்னு நெனச்சா... கட்டம் போட்டு காட்டிக் கொடுக்கிறீங்களே மகா... சோகம் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by முரளிராஜா on Mon Feb 10, 2014 9:55 am

ஜேக் உங்க நிலைமைக்கே யாராவது ஆறுதல் சொல்வாங்கலானு இருக்கு 
நீங்க மகா வுக்கு ஆறுதல் சொல்றிங்களா?
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by ஜேக் on Mon Feb 10, 2014 10:01 am

நேற்று உங்கள ஆறுதல்படுத்தினது தப்பாப் போச்சி...
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: இதாங்க தந்தையின் பாசம் என்பது...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum