தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவளும் நானும் காதல் அல்ல காவியம்

View previous topic View next topic Go down

அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 06, 2014 9:10 pm

அவளும் நானும் காதல் அல்ல காவியம்
-----------------------------------------------------------
காதல்.. நட்பு ...உணர்ச்சி(காமம் ) .. சேர்ந்ததே
மனித வாழ்க்கை ...!!!

காதல் என்பது உணர்ச்சியுடன் கலந்தது

நட்பில் காதல் கலந்திருக்கும் உணர்ச்சிக்கு இடம் இல்லை ..

உணர்ச்சியை மட்டும் கொண்டவன் காட்டு மிராண்டி

எனது
இந்த சிந்தனையில் காதல் 60 சதவீதம் நட்பு 30 சதவீதம் காமம் 10 சதவீதம் இருக்கும் ஒரு "மூன்றாம் உலகம்" தான் அவளும் நானும் காதல் இல்லை காவியம் என்னும் தொடர் ....!!!

இது ஒரு தொடர் கவிதை ஆனால் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றும் இல்லை தனியேயும் விளங்கும்

ஒரு சிறு கதை... அதற்கேற்ற ஒரு கவிதை என்று கற்பனை செய்யப்போகிறேன் படியுங்கள் முடிந்தால் கருத்து தாருங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 06, 2014 9:31 pm

கதை
---------
ஒரே சனக்கூட்டம் ஓரத்தில் ஒருவன் யாருமே காணாத வகையில் சாதாரண மனிதனாய் நிற்கிறான்
அவன் திடீரென்று வானில் இருந்து வந்த பஞ்ச வர்ண கிளிபோல் ஒரு தேவதை .போட்டி போட்டு அவளை பார்க்க சன நெரிசல் ஓரமாக நின்றவன் ஓரங்கட்ட பட்டான் . வர்ணக்கிளியின் பார்வை ஓரக்கண்ணால்
ஊரங்கட்டப்பட்டவனின் மீது எறிகணைபோல்...!!!
மூச்சு திணறி நின்றான். அவள் பார்வையில்
காதல் ..நட்பு... காமம் ...அப்பாடியோ என்ற படி நினைக்கிறான் ...
ஒரு கவிதை ...!!!

"தேவதையே ஏன் வந்தாய் "
"வந்ததாய் ஏன் பார்த்தாய்"
"உன் ஒரு பார்வையில் கசிந்தது "
" இருக்கமாய் இருந்த இதயம்"
" தூரமாய் இருந்த நட்பு "
" கட்டி காத்த கற்பு "

தொடரும் ...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 21, 2014 8:30 am

அவள் பார்த்த பார்வை அவனை உயிருள்ள சடலமாக்கியது .ஆனாலும் அவனுக்கு ஒரு சின்ன சந்தேகம் ..? அவள் என்னைத்தான் பார்த்தாளா ..?
நான் வெறும் கற்பனையில் மிதக்கிறேனா...? மீண்டும்
அவளை பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா ..?துடிக்கிறான் ..கதறுகிறான் ,,,அவனுடைய இதயம்
கொதிக்கும் எண்ணையில் பொறியும் இறால் போல்
வெந்துகொண்டிருக்கிறது ...தன கவலையை போக்க
கிறுக்குகிறான் ஒரு கவிதை ........

ஏனடி
உயிரோடு கொல்லுகிறாய்
யார் செய்த பாவமோ
முற்பிறப்பு வினையோ
கல்லெறியில் தப்பிய நான்
உன் கண் எறியில் முழு
காயமானேன்....
இதயத்தில் அசுரவலி
உயிரில் அசுர வலி
உன் முகத்தை ஒருமுறை
மீண்டும் உன்னை பார்த்தால் உயிர்
பிழைப்பேன் -உயிரே ....!!!

தொடரும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by rammalar on Fri Feb 21, 2014 8:56 am

கைதட்டல் கைதட்டல் 
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7658

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 21, 2014 10:21 am

மிக்க நன்றி கருத்துக்கு
நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by kavinila on Fri Feb 21, 2014 11:25 am

அருமை

காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Feb 21, 2014 11:39 am

@kavinila wrote:அருமை

காத்திருக்கின்றேன் அடுத்த தொடருக்கு
 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

வாரம் ஒன்றுதான் வரும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Feb 27, 2014 2:00 pm

கதை
----------
அவன் ஒரு கவி பித்தன் ஆனால் .கவிஞன் இல்லை கவிதை என்பது ....
ஆன்மாவை சுத்தப்படுத்தும் அற்புத வஸ்து .இவன்
சற்று வித்தியாசமானவன் " துன்பப்படும் போது இன்பக்கவிதையும் " இன்பமாக இருக்கும்போது துன்பக்கவிதையும் " எழுதுவான் .அந்த நிலாவை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறான் .அவள் எப்போது
மீண்டும் வருவாள் என்ற ஏக்கத்துடன் ..?
இப்போ அவளை நினைத்து இன்பத்துடன் இருக்கிறான் ....!!! கவிதை துன்பமாக வருகிறது

உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது ...!!!
கலங்க மாட்டேன்
என் உறுதி குழையாது
என் பிடிவாதம் நிற்காது
சந்திப்பேன் உன்னை ...
என் உயிர் மூச்சு நிற்கும்
முன் - இல்லாவிட்டால்
நான் மாறப்போகிறேன் .......?


தொடரும் .......!!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 06, 2014 9:42 am

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 05
---------------------------------------------------------------
என்ன அன்பே நான் மாறப்போகிறேன்
என்றவுடன் கலங்கி விட்டாயா ..?
உன்னை நான் காதலில் இருந்து மாற்ற மாட்டேன்..மாற்றவும் முடியாது .!!!

நீ என் உயிர் எப்படி மாற்றுவது ..?
நீ என்னை மீண்டும் சந்திக்கும் வரை ..
உன் காதலை நீ சொல்லும் வரை
நான் மாறப்போகிறேன் . என் கற்பனை உலகில் உன்னுடன் வாழப்போகிறேன் ,நிச்சயம் நீ என்றோ ஒருனாள் என்னை சந்திக்கும் வரை .இதைத்தான்
நான் " மூன்றாம் காதல் உலகம்" என்கிறேன்
நம் மரணம் வரை தொடரும் காதல் ............................
நம் மரணம் இப்படித்தான் இருக்கும் உயிரே

கவிதை
-------------
உன் மரணம் எனக்கு தெரியனும்
என் மரணம் உனக்கு தெரியனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது
இருவரும் சேர்ந்தும் மரணிக்க  கூடாது ...!!!

உன் உடலுக்கு நான் தீ மூட்டனும்
என் உடலுக்கு நீ தீ மூட்டனும்
எனக்கு முதல் நீ மரணிக்க கூடாது
உனக்கு முதல் நான் மரணிக்க கூடாது ...!!!
எம் மரணத்தை பற்றி அறிந்தவர்கள்
சொல்லுங்கள் .......??????


தொடரும் ...தொடரும்  அடுத்த வாரம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by sreemuky on Thu Mar 06, 2014 1:33 pm

காதல் என்றாலே சோகம் தான். அதுவும் காதல் கவிதைகளில் சோகம். மிக அருமை.

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 06, 2014 9:21 pm

@sreemuky wrote:காதல் என்றாலே சோகம் தான். அதுவும் காதல் கவிதைகளில் சோகம். மிக அருமை.

ஸ்ரீமுகி

உண்மைதான் மிக்க நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by முரளிராஜா on Fri Mar 07, 2014 5:21 am

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 10:20 am

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.

அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!

இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் " என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!

----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!

இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!

என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!

தொடரும்..... மூன்றாம் உலக காதல்

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 20, 2014 7:12 pm

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 07
-----------------------------------------------------------------

மீண்டும்
இதய தேவதையை பார்க்கிறான் .மெய் மறந்து நிற்கிறான் .உயிர் மீண்டும் ஒருமுறை வந்த
உணர்வை பெறுகிறான் .இதய தேவதை மீண்டும் தன்காந்த கண்ணால் அவளின் உயிரை பார்க்கிறாள் ஆகாயத்தில் பறக்கிறான் இதய தேவதையுடன் ....

-------------------------------------------
என் இதய தேவதையே ....
இந்த கணமே உயிர் பிரிந்தாலும் ...
உன் மடியில் உயிர் துறக்கும்
பாக்கியம் பெற்றேன் ...
உன் உயிர் இப்போ இன்பத்தால்
வதைப்படுகிறது ...துன்பத்தின்
வதைப்பை விட கொடியது
இன்பத்தின் வதைப்பு ...
உன் கண்பட்டு எரிகிறேன்
உன் மூச்சு பட்டு துடிக்கிறேன்
உன் மொழி கேட்டு இறக்கிறேன்
தேன் குடத்துக்குள் விழுந்த
தேனிபோல் குடிக்கவும் முடியாமல்
விலக்கவும் முடியாமல்
இருதலைகோல் எறும்பாய்
துடிக்கிறேன் ..
என்னை காப்பாற்ற உன்னால்
மட்டுமே முடியும் இதய தேவதையே
அதற்கு நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும் ...


தொடரும் .....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by sreemuky on Thu Mar 20, 2014 8:33 pm

புன்முறுவல் புன்முறுவல் 
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Mar 21, 2014 7:34 am

நண்பேன்டா 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: அவளும் நானும் காதல் அல்ல காவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum