தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

View previous topic View next topic Go down

பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by Muthumohamed on Sun Feb 02, 2014 10:33 pmபெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை - வந்து விட்டது கிவாமி - அதி வேக எலக்ட்ரிக் பைக் இந்திய ரோடுகளுக்கு - 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு

ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் பெயர் கிவாமி. இது 160 கிலோமீட்டர் வரை பறக்கும் திற்ன் படைத்தது. இதன் எஞ்சின் 1000 சிசி பவர் கொண்டது.

2015ல் தான் இந்த கம்பெனி பைக்கை இந்தியாவை தயாரிக்க போகிறது, ஆனால் அது வரை ஜப்பானில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யபட்டு விற்க போகிரார்கள். இந்த பைக் 100% மின்சார சார்ஜ் ஏத்தினாலே போது. அதாவது 6 மணி நேரம் முழு சார்ஜை ஏற்றீனால் 3000 தடவை ஸ்டார்ட் செய்யலாம் மற்றும் 200 கிலோமீட்டர் நான் ஸ்டாப்பாய் போக முடியும் - சென்னை - கடலூர் / அல்லது சென்னை - கிருஷ்னகிரி வரை செல்ல ஏதுவான பைக்கின் உள்ளே மொபைலுக்கு பயன்படுத்து லித்தியம் வகை பேட்டரிகளை பொருத்தி உள்ளதால் சாதாரண மொபைல் சார்ஜர் பாயின்டில் சார்ஜ் ஏத்தி கொள்ளலாம். 6 மணி நேரம் சார்ஜ் ஏற்ற 6 யூனிட்கள் - ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் வைத்தாலும் 30 ரூபாய்கள் தான் 200 கிலோமீட்டர் தூரத்திர்க்கு - சிட்டியில் யூஸ் பன்றவங்களுக்கு வாரத்திர்க்கு ஒரு நாள் தான் சார்ஜ் பண்ணினா போதும். அப்ப கிலோமீட்டரின் மொத்த செலவு 0.07 காசுகள் தான். அப்புறம் இந்த ஆயில் லொட்டு லொசுக்கு செலவு இல்லவே இல்லை. ஒரு நெருடல் இதன் விலை 18 லட்சம் - ஆனா பெட்ரோல் போடும் செலவை கம்பேர் பண்ணீனால் சில வருஷத்தில எடுத்திடலாம் முதலை ஆனாலும் இந்தியாவில் தயாரிக்க ஆரம்பிச்ச உடனே இதன் விலை குறையும்னு நம்புறேன்.


நன்றி
முகநூல்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: பெட்ரோல் நிலையங்களுக்கு குட் பை.

Post by ஸ்ரீராம் on Mon Feb 03, 2014 9:30 am

புதுசா இருக்கே. வரட்டும் வரட்டும்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38026 | பதிவுகள்: 231314  உறுப்பினர்கள்: 3551 | புதிய உறுப்பினர்: Sarathi Subramaniyam
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum