தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிநிலாவின் காதல் கவிதைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Sat Feb 01, 2014 8:54 pm

First topic message reminder :

விரட்டி விரட்டி அவள்
பேசுவாள் என்னோடு..

மிரட்டி மிரட்டி அவளை
நான் ரசிப்பேன்..

அவள்  விரட்டியதும்
நான் மிரட்டியதும்..

அடங்கியது ஓர் நாள்
காதல் என்னும் காகிதத்துள்..






Last edited by kavinila on Mon Feb 03, 2014 11:18 am; edited 1 time in total
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down


Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by sreemuky on Thu Mar 06, 2014 10:22 pm

கவிஞன் நிலாவை பாடுவான். இங்கு நிலாவே கவிதை வாசிக்கிறதே! அடடே ஆச்சரியக் குறி

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Thu Mar 06, 2014 10:29 pm

நக்கல்  நக்கல்  நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Fri Mar 07, 2014 2:43 am

@sreemuky wrote:கவிநிலா அவர்களுக்கு,

தமிழின் சிறப்பே வல்லின மெல்லினங்கள் தான். கவிதை பதிப்பிக்கும்  பொழுது சிறிது வார்த்தைகளை எழுத்துபிழை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். படிக்கும் பொழுது சிறிது நெருடலாக உள்ளது.

பாற்க்கையிலே - பார்க்கையிலே
வெந்னீா் - வென்னீர் அல்லது வெந்நீர்

உங்கள் கவி சிறக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீமுகி


நன்றி ஸ்ரீமுகி கவனத்தில் கொள்கிறேன்

நான் தமிழ் மீது உள்ள விருப்பத்தில் தான்
தமிழை சுமார் இருபது வருட இடை வெளியின் பின் மீண்டும் தமிழையும் கவிதையையும்
கற்றுக் கொண்டுள்ளேன் அதற்காக உங்கள் எல்லோரின் ஒத்துழைப்பையும் வேன்டி நிற்கிறேன்

மற்றும் கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி நன்றி

சிறு வயதில் இடம் பெயர்ந்ததால் தமிழை முழுமையாக கற்கும் வாய்ப்பை இழந்து விட்டதை எண்ணி கவலைப் படுகிறேன்




avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Fri Mar 07, 2014 2:53 am

@sreemuky wrote:கவிஞன் நிலாவை பாடுவான். இங்கு நிலாவே கவிதை வாசிக்கிறதே! அடடே ஆச்சரியக் குறி

ஸ்ரீமுகி


இது என்ன ஆறுதல் பரிசா ஸ்ரீமுகி
உங்கள் அன்பிற்கு நன்றி
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Sun Mar 09, 2014 2:25 am

காலத்தின் கோலத்தை பார்
காலநிலை மாற்றத்தால்
நீயும் நானும் பரிமாறிய
குறும் தகவல்...!!!

ஓசோன் படலத்தை
ஊடறுத்து சென்று
விண் மீன்களுடன்
வானில் கலந்த செய்தி
கேட்டாயோ ...?

விண் மீன்களும் நம்
குறுஞ்செய்தியைப் படித்து
காதல் செய்கின்றன
பார்த்தாயா உயிரே ....!!!
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Sun Mar 09, 2014 8:35 pm

கல் தோன்றா மண்
தோன்றா காலத்தில்
மனதோடு மனது மோதி
தோன்றிய மொழி
நம் தமிழ் மொழி....!!!

அது கூட வியப்பில்
உறைந்து விடுகிறது
என்னைப் போல்
உன் கண்கள் பேசும்
காதல் மொழி கண்டு...!!!

துடிக்கிறேன் நானும்
உன் விழி மோதியேனும்
பிறக்காதா ..? நமக்காய்..?
ஒரு காதல் மொழி....!!!
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Mar 09, 2014 8:53 pm

விழி மோதி பிறக்கட்டும் காதல் மொழி 
 கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Mar 09, 2014 8:58 pm

அற்புதம் தமிழ் மணத்தோடு காதலும் பூக்கிறது
நறு மணத்துடன்... சூப்பர் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 13, 2014 3:29 pm

உணர்வால் கவரப்பட்டு
உள்ளத்துள் உறைந்து
போன கனவுகள்....!!!

கதைத்துப் பேச
முடியாமல் தவி்த்த
வினாடிகள்....!!!

நீ போட்ட
செல்லச்சண்டையால்
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்...!!!

இவை யாவும் நீ தந்த
இறு வெட்டுக்கள்
என் உயிரின்
இறுதி நொடி வரை
தொடரம் காதல்
முத்துக்கள்....!!!
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 13, 2014 3:31 pm

சுதந்திரமாய் பறக்கும்
பறவை சொல்கிறது
எவ்வளவு கொடுரமானது
என் காதல் என்று
உயிரே
என்னை காதலிக்கிறேன்
என்று நீ சொல்லியதில்
இருந்து

உன்னை என் இதயத்துள்
சிறை செய்து
சுய நல வாதி ஆகி விட்டேன்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 13, 2014 3:32 pm

காதல் பறவை இரண்டு
கதை பேசும் அழகு
கண்டு கண்ணே
நானும் கனவுகண்டேன்

கொள்ளை
போன என் இதயம்
உன்னிடத்தில் காதல் மொழி
பேசுவதாய் நானும்
இப்போ காதல் பறவை ஆனேன்
உன் இதய கூண்டில் ....!!!
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 13, 2014 3:36 pm

பருவத்திற்க்கு வந்த
போது பக்கத்தில்
நின்று பத்தியம்
பார்த்தவன் .....!!!

பாரத்தால் தலை
குனிந்த என்னை
பருவக்காதல் என்று
கையோடு எனை
அணைத்து....!!!

காதல் மொழி பேசி
என் மனம் கவர்ந்த
கள்வனால்
அறுவடை செய்து...!!!

ஆனேன் நானும்
இன்று ஏற்றுமதி
பொருளாய் என்னவன்
உயர்வுக்காய் ...!!!

காதல் ஒரு நெற் கதிர்
நின்றாலும் அழகு
தலை குனிந்தாலும்
அழகு .....!!!
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 13, 2014 7:46 pm

எல்லா கவிதையும் அருமை தொடருங்கள்
மேலும் மேலும் மேன்மை அடையுங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Mar 14, 2014 7:23 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum