தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சின்னச் சின்ன அணுக்கவிதை
by கவிப்புயல் இனியவன்

» MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
by thiru907

» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
by thiru907

» AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
by thiru907

» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிநிலாவின் காதல் கவிதைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Sat Feb 01, 2014 8:54 pm

விரட்டி விரட்டி அவள்
பேசுவாள் என்னோடு..

மிரட்டி மிரட்டி அவளை
நான் ரசிப்பேன்..

அவள்  விரட்டியதும்
நான் மிரட்டியதும்..

அடங்கியது ஓர் நாள்
காதல் என்னும் காகிதத்துள்..






Last edited by kavinila on Mon Feb 03, 2014 11:18 am; edited 1 time in total
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Sun Feb 02, 2014 9:03 am

கவி நிலா தங்கள் கவிதை அருமை.
அமர்க்களத்தில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகப்படுத்தி கொள்ளலாமே.
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Feb 03, 2014 10:54 am

இரண்டு வேறுபட்ட கவிதை என்றால்
தனித்தனியாக பதியவும்
கவிதை மிக அருமை

நீ காதல் சொன்னாய்
கற்பனையில் நான்
எட்டிப் பிடிக்க
நூலும் இன்றி
பட்டமாய்ப் பறக்கிறேன்...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21257

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kanmani singh on Mon Feb 03, 2014 11:01 am

அருமை..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Mon Feb 03, 2014 11:19 am

நீ காதல் சொன்னாய்
கற்பனையில் நான்
எட்டிப் பிடிக்க
நூலும் இன்றி
பட்டமாய்ப் பறக்கிறேன்..
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Mon Feb 03, 2014 11:21 am

நன்றி கே இனியவன் அவர்களே
தங்கள் ஆலோசனையை ஏற்றேன்
பின்பற்றினேன்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

கவி நிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Mon Feb 03, 2014 11:20 pm

உன் பிரிவு தந்த
வலி கண்ணீராய்
கரைந்தோட

இப்போ காதல்
கடலிலே கட்டுமரமாய்
மிதக்கிறேன் நீ தந்த
நினைவுகளோடு
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by rammalar on Mon Feb 03, 2014 11:27 pm


-
கவிதை அருமை..

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6957

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Feb 05, 2014 1:26 pm

காதல் என்றால் வலிதானே
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21257

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Fri Feb 14, 2014 8:32 pm

இளம் இதயங்கள் தனித்தனியே
துடித்தால் ஏக்கம்
சோ்ந்து துடித்தால் காதல்

ஒரே தினத்தில் இணைந்து
துடிப்பதே காதலா் தினம்
உனக்காக நான் ரோஜா
தரமாட்டேன் என் இதயத்தோடு
இணைந்து என்னுமொரு பிஞ்சு
இதயத்தை தரப்போகின்றேன்

பெற்றோரின் அரவணைப்பில்லாத
அந்த பிஞ்சு இதயத்தை
காதலின் சின்னமாக
காதலா் தினத்தில் தருகின்றேன்
எம் காதலில் இனி இரண்டு
இதயங்கள் அல்ல
மூன்று இதயங்கள்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by rammalar on Fri Feb 14, 2014 10:55 pm

அருமை...
-

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6957

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Feb 15, 2014 11:13 am

மிக அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Feb 18, 2014 5:55 am

வித்தியாசமான காதல் பரிசு
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21257

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Wed Mar 05, 2014 1:06 am

நன்றி கருத்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Wed Mar 05, 2014 1:07 am

எது நடந்தாலும எனக்கு
என்ன என்பது அல்ல காதல்
எது கேட்டாலும் செய்வது
என்பதும் அல்ல காதல்
நான் கேட்க்காமலே
என் மனதறிந்து நீ
எனக்காய் கொடுத்த
விலை காதல்

என் உயிர் பிரிந்து
உடல் பொசிந்து
எஞ்சி இருக்கும்
மீதி சாம்பலிலும்
பதிந்திருக்கும் உன்
பெயர் சொல்லும்
நான் உன்மீது
கொண்ட காதல்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Wed Mar 05, 2014 1:08 am

நீ
ஒரு HIV
வைரஷ் நீ பிடிவாதம்
பிடித்தால்
என்உயிர்கேட்ப்பாய்
வா அன்பே
எந்த வைரசும் இல்லா
எம் காதல் சொர்க்கத்தில்
காதல் செய்வோம்
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Mar 05, 2014 6:24 am

காதல் என்றாலே கவர்ச்சிதானே

கவிதைகளும் கவர்கிறது...

பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by sreemuky on Wed Mar 05, 2014 2:19 pm

காதல் கனிந்ததும், மண பந்தத்தில் புகுந்ததும்
அவள் மிரட்டியதும், நான் அடங்கியதும் தொடர்கிறது.

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 06, 2014 5:04 pm

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்
Post by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 1:54 am

காதல் என்றாலே கவர்ச்சிதானே

கவிதைகளும் கவர்கிறது...

பாராட்டுகள்



மிக்க நன்றி  கவியருவி ம. ரமேஷ்


Last edited by kavinila on Thu Mar 06, 2014 5:10 pm; edited 1 time in total
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 06, 2014 5:07 pm

@sreemuky wrote:காதல் கனிந்ததும், மண பந்தத்தில் புகுந்ததும்
அவள் மிரட்டியதும், நான் அடங்கியதும் தொடர்கிறது.




மிக்க நன்றி ஸ்ரீமுகி
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by kavinila on Thu Mar 06, 2014 5:11 pm

விண்மீன்கள் கூட்டத்தின்
நடுவே வெண் மதி அவள்

பவனி வருகையிலே
உனை நாடி
அவள்விழியிரண்டும்
உனைப் பார்க்கையிலே
ஊற்றெடுக்கும் வற்றாத
வெந்நீர் ஊற்றாய்எழுதி -நீ

படித்த கவி மழையிலே
அவள் நனைந்து
மெய்மறந்துநிற்கையிலே
கரைந்தே போயிற்று
அவள்
உயிர் நாடி தமிழ் தேடி....


Last edited by kavinila on Fri Mar 07, 2014 3:01 am; edited 1 time in total
avatar
kavinila
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Mar 06, 2014 5:43 pm

மழையிலும் தமிழ் வாழ்கிறது...

செழிக்கட்டும் பயிர்போல் தங்கள் கவிதைகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by sreemuky on Thu Mar 06, 2014 9:59 pm

கவிநிலா அவர்களுக்கு,

தமிழின் சிறப்பே வல்லின மெல்லினங்கள் தான். கவிதை பதிப்பிக்கும் பொழுது சிறிது வார்த்தைகளை எழுத்துபிழை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். படிக்கும் பொழுது சிறிது நெருடலாக உள்ளது.

பாற்க்கையிலே - பார்க்கையிலே
வெந்னீா் - வென்னீர் அல்லது வெந்நீர்

உங்கள் கவி சிறக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Mar 06, 2014 10:14 pm

@sreemuky wrote:கவிநிலா அவர்களுக்கு,

தமிழின் சிறப்பே வல்லின மெல்லினங்கள் தான். கவிதை பதிப்பிக்கும்  பொழுது சிறிது வார்த்தைகளை எழுத்துபிழை இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். படிக்கும் பொழுது சிறிது நெருடலாக உள்ளது.

பாற்க்கையிலே - பார்க்கையிலே
வெந்னீா் - வென்னீர் அல்லது வெந்நீர்

உங்கள் கவி சிறக்க வாழ்த்துக்கள்

ஸ்ரீமுகி

ஆம் நானும் சொல்ல வந்த விடயம் இதுதான்
கவிதை கருத்து நன்று வடிவம் இன்னும் வரணும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21257

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by முரளிராஜா on Thu Mar 06, 2014 10:19 pm

எழுத்து பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி ஸ்ரீமுகி 
சரி செய்துவிட்டேன்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கவிநிலாவின் காதல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum