தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

View previous topic View next topic Go down

கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

Post by செந்தில் on Mon Sep 24, 2012 10:09 pm


கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!





கடும் மின் பற்றாக்குறை காரணமாக, மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை தவிர, மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில், கடந்த சில தினங்களாக, 14 மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், "டிவி'யில் அழுகை தொடர்களைப் பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது.

கோடிக்கணக்கில் செலவு செய்து, "டிவி'க்களில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள், அதற்கான பலன் கிடைப்பதில்லை என்று வருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பகல், 12 மணி முதல், 3 மணி வரை, மாலை, 5 முதல், இரவு, 10 மணி வரையிலான காலகட்டத்தில் ஏற்படும் மின் வெட்டு காரணமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

குறிப்பாக, இந்த நேரத் தில் தான் பெரும்பாலான, "டிவி' சேனல்களில், மெகாதொடர்கள் ஒளிபரப்பாகின்றன. இவற்றை பார்த்து பொழுதை போக்கி வந்த வீட்டுப் பெண்கள், முதியவர்களை, "டிவி' நிகழ்ச்சிகள் சென்றடையாத நிலை உள்ளது. மின் வெட்டு காரணமாக, ஒட்டு மொத்தமாக, "டிவி' பார்ப்போர் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு, விளம்பரதாரர்கள் மத்தியிலும் எதிரொலித்துள்ளது. பெரும்பாலும், "டிவி' நிகழ்ச்சிகள் அனைத்தின் இடையிலும் விளம்பரங்கள் வருகின்றன. மின் தடையால் பொதுமக்கள், "டிவி'யை பயன்படுத்தாததால், தங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தும் நிறுவனங்கள் வருத்தத்தில் உள்ளனர்.


avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

Post by மகா பிரபு on Mon Sep 24, 2012 10:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

Post by முரளிராஜா on Mon Sep 24, 2012 10:15 pm

இங்க என் வருமானமே போச்சு
இப்ப இதோட ம்வுசு குறையறதுதான் ரொம்ப முக்கியம்
அப்படியே தமிழில் வரும் தொடர்கள் எல்லாம் காவியங்கள் பாருங்க கவலைபட மண்டையில் அடி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

Post by பூ.சசிகுமார் on Mon Sep 24, 2012 10:58 pm

சூர்யா wrote:இங்க என் வருமானமே போச்சு
இப்ப இதோட ம்வுசு குறையறதுதான் ரொம்ப முக்கியம்
அப்படியே தமிழில் வரும் தொடர்கள் எல்லாம் காவியங்கள் பாருங்க கவலைபட


எற்றுக்கொள்கிறேன்
avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

Re: கடும் மின்வெட்டு - தொலைக்காட்சித் தொடர்களின் மவுசு குறைந்தது!

Post by சிவா on Mon Sep 24, 2012 11:01 pm

ரொம்ப ஜாலி
avatar
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum