தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 
பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

View previous topic View next topic Go down

தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Mon Jan 27, 2014 12:15 pm

கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

தெரிந்தவர்கள் பதில் கூறவும்.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by sawmya on Mon Jan 27, 2014 3:12 pm

கீழ் வரும் வலி நிவாரணிகளில் தங்களுக்கு தகுந்தவற்றை மேற்கொள்ளுங்கள் விரைவில் குணமாகும்.

•              பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்./சுக்கு காபி குடிக்கலாம் தொண்டைக்கு இதமாகும்.
•              சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.
•              அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.
•              குரல் மாற்றத்தை சரிசெய்ய:
கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அடக்கிகொள்ள வேண்டும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.
•              தொண்டைப் புண் ஆற:
வேப்பம் பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.
•              தொண்டை நோய்:
மாதுளம் பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேனும் கலந்து சாப்பிட தொண்டை நோய் அகலும்.
•              தொண்டை கரகரப்பு குணமாக:
சுக்கு, பால்மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.
•              தொண்டைக் கட்டு குணமாக:

மாவிலை, பச்சை இலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடித்தால் தொண்டைக்கட்டு குணமாகும். அல்லது மாவிலையை தேன் விட்டு வதக்கி நீரில் கலந்து அருந்த தொண்டைக்கட்டு, குரல் கமறல் தீரும்.
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Mon Jan 27, 2014 3:46 pm

நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள் பல ... கைதட்டல்  சூப்பர் 

பயன்படுத்தி பயனடைந்து... சொல்கிறேன்.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by முழுமுதலோன் on Mon Jan 27, 2014 4:31 pm

கூடுதல் தகவல் :

மிக எளிய வைத்தியம் :

முருங்கை இலை சாற்றுடன் சற்று சுண்ணாம்பு கலந்து தொண்டையின் மேல்புறத்தில் பற்று போடுங்கள் . உடனடி நிவாரணம் . இரண்டொரு நாளில் உங்களால் நன்றாக பிசிறு இல்லாமல் பேச என்ன சத்தமே  போட முடியும் ... எங்களால் உங்கள் சத்தத்தை இங்கு கேட்கவும்  முடியும் ...

குரல் வளம் சிறப்படைய வாழ்த்துகிறோம்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஸ்ரீராம் on Mon Jan 27, 2014 5:57 pm

உங்கள் பிரச்சனை சரியானதா ஜேக்?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jan 27, 2014 7:01 pm

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்./சுக்கு காபி குடிக்கலாம் தொண்டைக்கு இதமாகும்.

இது எளிமையாக இருக்கும்... எனக்கும் சில சமயம் கட்டுகிறது... இனி சரி செய்து கொள்கிறேன்...

தகவலைப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Mon Jan 27, 2014 9:18 pm

[You must be registered and logged in to see this link.] wrote:உங்கள் பிரச்சனை சரியானதா ஜேக்?

முழுமுதலோன் அவர்கள் சொன்ன எளிய வைத்தியத்தை இல்லத்தரசியிடம் சொன்னேன். முருங்கைகீரையை அரைத்து சுண்ணாம்பு கலந்து வைத்திருக்கிறார்கள். இரவு தூங்கும்போது போடப்போகிறேன்.

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by முரளிராஜா on Mon Jan 27, 2014 9:20 pm

கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஓவரா பேசினா இப்படித்தான் ஆகும் ஜேக்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Mon Jan 27, 2014 9:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
கடந்த மூன்று வாரங்களாக சிரமமப்படுகிறேன். தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?
ஓவரா பேசினா இப்படித்தான் ஆகும் ஜேக்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.

3 வாரத்திற்கு முன்பு சென்னையில் ஒரு திருமணம். தண்ணீர் மாறி குடித்ததனால் வந்த வினை.
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by முரளிராஜா on Mon Jan 27, 2014 9:43 pm

தண்ணீர் மாறி குடித்ததனால்
ஒ உங்களுக்கு இந்த பழக்கமும் உண்டா? பயமா இருக்கு  பயமா இருக்கு  பயமா இருக்கு

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Mon Jan 27, 2014 9:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
தண்ணீர் மாறி குடித்ததனால்
ஒ உங்களுக்கு இந்த பழக்கமும் உண்டா? பயமா இருக்கு  பயமா இருக்கு  பயமா இருக்கு

அடக் கடவுளே... அதிர்ச்சி 

இதற்கு இபபடியொரு அர்த்தம் வேறு இருக்கா பயமா இருக்கு 

சரி... அதிலே மூழ்கி முத்தெடுக்கிற உங்களுக்குத்தானே இதெல்லாம் தெரியும். பயந்து ஓடு 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Tue Jan 28, 2014 6:53 am

[You must be registered and logged in to see this link.] wrote:கூடுதல் தகவல் :

மிக எளிய வைத்தியம் :

முருங்கை இலை சாற்றுடன் சற்று சுண்ணாம்பு கலந்து தொண்டையின் மேல்புறத்தில் பற்று போடுங்கள் . உடனடி நிவாரணம் . இரண்டொரு நாளில் உங்களால் நன்றாக பிசிறு இல்லாமல் பேச என்ன சத்தமே  போட முடியும் ... எங்களால் உங்கள் சத்தத்தை இங்கு கேட்கவும்  முடியும் ...

குரல் வளம் சிறப்படைய வாழ்த்துகிறோம்

தங்கள் கூற்றுப்படி... நேற்று இரவு 1 மணியளவில் பற்று போட்டேன். இப்போது மணி 6:45 அதிகாலை. மூன்று வாரமாக என்னை தொல்லை செய்த தொண்டை கட்டு - பேச விடாமல் தடுத்த பிரச்சினை... 6:45 மணி நேரத்தில் விடுதலை. நம்பமுடியவில்லை. ஆச்சர்யம். அனுபவமாய் சொல்கிறேன். தங்களுக்கு மனதார மனசார மகிழ்ச்சியுடன் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கைதட்டல்  கைதட்டல் 

காரணம். 3 வாரமாக ஊசி, மருந்து மாத்திரை... வெறுத்துப் போய் நிறுத்தி விட்டேன். பெரியோர்களின் பச்சிலை நாட்டு வைத்தியத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொண்டேன். நன்றிகள் பல. கைதட்டல்  கைதட்டல் 

கேள்வி கேட்டவுடன்... தாமதமின்றி பதிலளித்த சகோதரி.சௌம்யா அவர்களுக்கு எனது மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பற்பல மருத்துவ ஆலோசனைகளை தாராளமாய் அள்ளி வழங்கிய தங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கைதட்டல்  கைதட்டல் வாழ்த்துக்கள்.

avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by முழுமுதலோன் on Tue Jan 28, 2014 10:03 am

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by sawmya on Tue Jan 28, 2014 11:25 am

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by முரளிராஜா on Tue Jan 28, 2014 3:22 pm

ஜேக்குக்கு உதவிய sawmya அவர்களுக்கும் , முழு முதலோன் அண்ணாவுக்கும் நன்றி.

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by rammalar on Wed Jan 29, 2014 8:35 am

-
மேலும் ஒரு எளிய பாட்டி வைத்தியம்
-
சிறிதளவு பெருஞ்சீரகம் தினமும் காலையில்
வெறும் வயிற்றில் சாப்பிட தொண்டைக் கட்டு
குறையும்.

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஸ்ரீராம் on Wed Jan 29, 2014 10:01 am

ஆகா அருமை அருமை. இவர்களின் உதவிகள் என்னையும் புல்லரிக்க வைத்துவிட்டது.

உடன் உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 38507 | பதிவுகள்: 231890  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan

[You must be registered and logged in to see this link.]

avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ரானுஜா on Wed Jan 29, 2014 2:06 pm

முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...

சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்புன்முறுவல்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ஜேக் on Wed Jan 29, 2014 3:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...

சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்புன்முறுவல்

எப்பவுமே தாங்கள் டூ லேட் பாட்டிதானே.... பயந்து ஓடு 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by ரானுஜா on Wed Jan 29, 2014 5:46 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:முருங்கைஇலை வைத்தியம் சொல்லலாம்னு வந்தேன்...

சரி ஆயிருச்சா...
தொண்டை க்ட்டி இருந்தால் நாங்க இந்த வைத்தியம் தான் செய்வோம்புன்முறுவல்

எப்பவுமே தாங்கள் டூ லேட் பாட்டிதானே.... பயந்து ஓடு 

வயசாயிடுச்சுல laugh 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by மகா பிரபு on Wed Jan 29, 2014 5:47 pm

உதவிய அனைவருக்கும் நன்றி..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by Chithra on Wed Sep 06, 2017 11:47 am

என் அப்பாவிற்கு அதிக மாத்திரை சாப்பிடுவதால் தொண்டை கட்டி உள்ளது ஒரு வரமாக அவரால சரியாக பேசமுடியவில்லை இதற்கு முருங்கைக்கீரை சாறு தீர்வாக இருக்குமா ?இல்லை வேற ஏதும் தீர்வு உண்டா .
avatar
Chithra
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 1

Back to top Go down

Re: தொண்டை கட்டி பேச முடியலை... வைத்தியம் உண்டா?

Post by rammalar on Thu Sep 07, 2017 12:55 pm

கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து
வாயில் போட்டு அடக்கிக் கொள்ள
வேண்டும்.
-
ஊறிய உமிழ்நீரை முழுங்கி விடவும்

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 6689

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum