தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
by rammalar

» 'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
by rammalar

» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
by rammalar

» ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
by rammalar

» முதலிடத்தை இழந்தது இந்தியா
by rammalar

» சிறை மருத்துவமனைக்கு ஆருஷி பெயர்
by rammalar

» காதலுக்கு ஜாதி, மதம் தடையில்லை: கேரள ஐகோர்ட்
by rammalar

» பொது இடங்களில் ‛வைபை' பயன்பாடு: மத்திய அரசு எச்சரிக்கை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சொத்து அடமானக் கடன் பற்றி அறிவீர்களா?

View previous topic View next topic Go down

சொத்து அடமானக் கடன் பற்றி அறிவீர்களா?

Post by முரளிராஜா on Fri Jan 17, 2014 10:50 am

[You must be registered and logged in to see this image.]

வீடு போன்ற சொத்துகளை அடமானமாக வைத்துக் கடன் பெற உதவுவதுதான், சொத்து அடமானக் கடன். வங்கியில் சொத்து அடமானக் கடன் வழங்க முடிவெடுப்பதற்கு முன்னால், விண்ணப்பதாரர் பற்றிய 'கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்'டை கவனிப்பார்கள். 

நீங்கள் எப்போதாவது ஏதாவது ஒரு தவணையைத் திருப்பிச் செலுத்துவதில் தவறியிருந்தால், அது நீங்கள் கடன் பெறும் வாய்ப்பைக் குறைக்கும். எல்லாம் சரியாக இருந்து, உரிய ஆவணங்களும் இருக்கும் பட்சத்தில், வங்கியில் கடன் வழங்க முன்வருவார்கள். அது பொதுவாக சொத்து மதிப்பில் 40 முதல் 70 சதவீதமாக இருக்கும். 

ஆனால் பெரும்பாலும் பலர் தங்கள் வீட்டை அடமானமாக வைத்துக் கடன் பெற முயல்வதில்லை என்பதே உண்மை. சென்டிமென்டும், எங்கே தாங்கள் தவணை செலுத்தத் தவறி, வீட்டை வங்கி எடுத்துக்கொள்ளுமோ என்ற பயமும்தான் காரணம். மற்றொரு விஷயம், வீட்டுக் கடனைப் போல இதற்கு வருமான வரிச்சலுகை எதுவும் கிடையாது. 

ஆனால் இது, சம்பளம் பெறும் ஊழியர்களுக்குத்தான். ஆனால் சொந்தத் தொழில் செய்பவராக இருந்து, அவர் தான் பெற்ற கடனை தொழிலை மேம்படுத்தினேன் என்று சரியாக நிரூபித்தால், அவர் கடனுக்குச் செலுத்தும் ஒட்டுமொத்த வட்டித் தொகைக்கும் வரி விலக்குப் பெறலாம். 

தொழில்முனைவாளர், தங்கம், பங்குகள், பத்திரங்கள் அடிப்படையில் கடன் பெற்றிருந்தாலும் அவருக்கு இந்த வரி அனுகூலம் கிடைக்கும். பங்குகள், பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 12 முதல் 15 சதவீதமாக இருக்கிறது. அதேவேளையில் தங்கத்துக்கான வட்டி விகிதம் 14 முதல் 25 சதவீதம். பங்குகள், பத்திரங்களுக்கு அதன் மதிப்பில் 40 முதல் 60 சதவீதம் வரை வங்கிகள் கடன் கொடுக்க முன்வரும். 

அதேநேரத்தில் தங்கம் என்றால், அதன் மதிப்பில் 50 முதல் 70 சதவீதம் கடன் கிடைக்கும். மேற்கண்டவற்றை வைத்துக் கடன் பெற்று, அதை முறையாக திருப்பிச் செலுத்தத் தவறும்போது வங்கி அல்லது நிதி நிறுவனம் அதை விற்றுவிடும். 

உங்கள் வீட்டை இழப்பதை விட அது சிறிய இழப்பாகவே இருக்கும். ஆனால் பல லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படுகிறது என்றால் ஒருவர் தனது வீட்டைத்தான் அடமானம் வைக்க வேண்டியிருக்கும்.

நன்றி மாலை மலர் 

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சொத்து அடமானக் கடன் பற்றி அறிவீர்களா?

Post by kanmani singh on Fri Jan 17, 2014 11:01 am

தகவலுக்கு நன்றி முரளி..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4188

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum