தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by முரளிராஜா Today at 12:46 pm

» நீங்கள் அழகாக இருக்க
by முரளிராஜா Today at 12:45 pm

» இர‌வி‌ல் ந‌ன்கு தூ‌க்க‌ம் வர
by செந்தில் Today at 12:42 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Today at 12:39 pm

» பெண்களின் கவனத்திற்கு
by செந்தில் Today at 12:38 pm

» பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள்.
by செந்தில் Today at 12:37 pm

» டென்ஷன் !!! டென்ஷன் !!!
by செந்தில் Today at 12:36 pm

» க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது த‌ெ‌ரியுமா?
by செந்தில் Today at 12:35 pm

» அமைதியான மனம் பெற இதோ சில வழி முறைகள் ...
by செந்தில் Today at 12:34 pm

» ஒரு_ரூபாயில்_ஒரு_உயிர்….
by செந்தில் Today at 12:31 pm

» அதிர்ச்சியளிக்கும் உண்மை..!!
by முரளிராஜா Today at 12:30 pm

» உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் ...
by முரளிராஜா Today at 12:29 pm

» சுறுசுறுப்பு
by செந்தில் Today at 12:25 pm

» அதிசய பானம்......!!
by செந்தில் Today at 12:23 pm

» இந்தியாவில் சாலை விபத்துக்களும் உயிரிழப்புகளும்....
by செந்தில் Today at 12:22 pm

» பண்பொழி திருமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
by செந்தில் Today at 12:20 pm

» பரங்கிக்காய் அடை - சமையல்
by செந்தில் Today at 12:19 pm

» படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
by செந்தில் Today at 12:19 pm

» வாழ்வில் என்றுமே சந்தோசம் மலர ....
by செந்தில் Today at 12:15 pm

» உஷார், உஷார்...மொபைல் பேங்கிங் மோசடி!
by b.rajan Today at 12:02 pm

» நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்
by செந்தில் Today at 11:48 am

» உயிர் கொடுக்கும் முதலுதவி!
by முரளிராஜா Today at 10:51 am

» கழுத்துக்கு அழகு சேர்க்க:
by முழுமுதலோன் Today at 10:45 am

» உருளைக்கிழங்கு பீன்ஸ் சப்ஜி
by முரளிராஜா Today at 10:32 am

» இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகள்
by முரளிராஜா Today at 10:06 am

» அழகு துளிகள்
by முழுமுதலோன் Today at 10:05 am

» சிகரட்டை காதலிக்கும் ஒரு நபரின் காதல் கடிதம்!
by முரளிராஜா Today at 8:23 am

» நோய்களை விரட்டும் நொச்சி!
by முரளிராஜா Today at 8:23 am

» உங்க சிரிப்பு எப்படி?
by செந்தில் Yesterday at 8:12 pm

» பப்பாளியின் பண்புகள்.....!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 6:27 pm

» ஆண்களின் பெண்களின் வேறுபட்ட சிந்தனைகள் !
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 6:26 pm

» மாரடைப்பு வந்தாலும் மரணத்தை வெல்லலாம்!
by செந்தில் Yesterday at 6:24 pm

» சூப்பர் !!வெங்காயத்தில் இப்படியா ?
by செந்தில் Yesterday at 6:12 pm

» ரிலாக்ஸ் ப்ளீஸ்
by செந்தில் Yesterday at 6:08 pm

» உயிரற்ற வீடு!
by mohaideen Yesterday at 6:08 pm

» அழகுக்கு மட்டுமின்றி இளமைக்கும் எதிரியான விஷயம் தொப்பை
by செந்தில் Yesterday at 6:01 pm

» கணவன் மனைவி கடி
by செந்தில் Yesterday at 6:00 pm

» நரிக்குறவ மக்களும் மரபுகளும்....
by செந்தில் Yesterday at 5:54 pm

» நீங்கள் உங்கள் அனுபவங்களை எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?
by mohaideen Yesterday at 5:35 pm

» உங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பாதுகாப்பாக பயணிக்கிறார்களா?
by mohaideen Yesterday at 5:27 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by செந்தில் on Tue Dec 24, 2013 1:46 pmமுடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-
பொதுவாக நமது தலையில் இருந்து தினமும் 40 முதல் 50 முடி கொட்டிக் கொண்டுதான் இருக்கும். இது இயற்கை. எந்த அளவிற்கு கொட்டுகிறதோ அதே அளவிற்கு புதிய முடி தலையில் உருவாகிவிடும். அதனால் 40 முதல் 50 முடி கொட்டுவதை நினைத்துக் கவலைப்பட வேண்டாம்.
ஆனால், விழும் முடிக்கு சமமாக புதிய முடி முளைக்காமல், கொட்டுவது அதிகரித்துக் கொண்டே போகும் போதுதான் கவலை ஏற்படுகிறது. பொதுவாக தலைமுடி உதிர பலக் காரணங்கள் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் கருவியாக தலைமுடி உள்ளது. உடலில் விட்டமின் பி, இ, இரும்பச் சத்து, கால்சியம் போன்றவைக் குறைவதையே தலைமுடி உதிரல் காட்டுகிறது.
நீரிழிவு, பொடுகு போன்றவை அதிகமாக முடி உதிரக் காரணமாக அமையலாம். சில மருந்துகளின் பக்க விளைவாலும், சிகிச்சைகள் காரணமாகக் கூட தலை முடி உதிரலாம்.
தலை முடி சுத்தமில்லாமல் இருப்பது, நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டீஷனர் காரணமாகக் கூட தலைமுடி உதிரலாம். அடிக்கடி டிரையர் உபயோகிப்பது, அழுத்தமாக சிகை அலங்காரம், அயர்னிங் போன்றவையும் தலைமுடி உதிரக் காரணமாகலாம். அதிகமான மன அழுத்தம் கூட முடி உதிரக் காரணமாக இருக்கும். இதற்கு யோகா போன்ற தியானங்கள் பலனளிக்கும்.
பொதுவாக தலைமுடி உதிர்ந்து போன பிறகு அதற்காக சிகிச்சை செய்வதை விட, தலைமுடி நன்றாக இருக்கும் போதே அதனை சரியாக கவனித்தால் வழுக்கையில் இருந்து தப்பிக்கலாம்.
எப்போது ஷாம்புவோ அல்லது எண்ணெயையோ தலைக்கு வைக்கும் போது தலையில் இருந்து ஆரம்பித்து தடவுங்கள்.
தலைமுடியின் நுனிப் பகுதியை அவ்வப்போது வெட்டி விடுங்கள். இதனால் தலைமுடி நுனி உடைவது தடுக்கப்படும்.
தலைக்கு தடவும் எண்ணெயை லேசாக சூடுபடுத்தி அதனை தலையில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்வதால் தலைக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
அதிகமாக தண்ணீர் பருகினால் சருமப் பிரச்னைகள் குறையும். இதனால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.
சரியான தூக்கம் எந்த அளவிற்கு உடலுக்கு அவசியமோ அதே அளவிற்கு தலைமுடிக்கும் தேவைப்படுகிறது.
அதிகமாக தலை முடி உதிர்பவர்களுக்கு...
இளநீர் தண்ணீரை அல்லது தேங்காப் பால் கொண்டு தலை முடியைக் கழுவுங்கள்.
தயிர் அல்லது டீ டிக்காஷனை தலைக்கு குளிக்கும் போது தலை முடிக்கு போட்டு தேய்த்துக் குளிக்கலாம்.
கறிவேப்பிலையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் இருக்கும் தலைமுடிக்கு அதிகமாக பலம் கிடைக்கும்.
இதற்கு மேலும் தலைமுடி உதிர்ந்தால் அது உங்கள் பரம்பரை சார்ந்த விஷயமாக இருக்கலாம்

நன்றி- முகநூல்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10191

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by ரானுஜா on Tue Dec 24, 2013 3:49 pm

ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6284

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by முரளிராஜா on Tue Dec 24, 2013 3:54 pm

ரானுஜா wrote:ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா
 லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19970

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by ரானுஜா on Tue Dec 24, 2013 4:03 pm

முரளிராஜா wrote:
ரானுஜா wrote:ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா
 லொள்ளு லொள்ளு லொள்ளு லொள்ளு 


எனக்கு ஸ்மைலீஸ் வரல கண்ணீர் வடி

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6284

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by முரளிராஜா on Tue Dec 24, 2013 4:10 pm

என்னக்கா ஸ்மைலிஸ் வரலையா ?
என்ன பிரச்சனை

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19970

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by kanmani singh on Tue Dec 24, 2013 4:14 pm

பதிவுக்கு நன்றி செந்தில்.

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 2669

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by ரானுஜா on Tue Dec 24, 2013 4:15 pm

முரளிராஜா wrote:என்னக்கா ஸ்மைலிஸ் வரலையா ?
என்ன பிரச்சனை
ஆமா அதற்குண்டான பாக்ஸ் இல்ல. அழுவுறது சிரிக்கிறது மட்டும் கீ போர்ட்ல போடலாம்.

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6284

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by செந்தில் on Tue Dec 24, 2013 6:25 pm

ரானுஜா wrote:ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா

 கோபம் கோபம் கோபம்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10191

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by முரளிராஜா on Wed Dec 25, 2013 2:15 pm

laugh laugh laugh laugh 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19970

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by சரண் on Wed Dec 25, 2013 7:56 pm

பதிவுக்கு நன்றி !

சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 1032

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by ஸ்ரீராம் on Thu Dec 26, 2013 10:06 am

பகிர்வுக்கு நன்றி

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 27626 | பதிவுகள்: 181402  உறுப்பினர்கள்: 2769 | புதிய உறுப்பினர்: venkat007

ஸ்ரீராம்
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள்: 11786

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by ரானுஜா on Thu Dec 26, 2013 1:13 pm

செந்தில் wrote:
ரானுஜா wrote:ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா

 கோபம் கோபம் கோபம்
உஷ்.இப்படிலாம் கோவப்பட்டா முடி கொட்டிடும் அண்ணா....

ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள்: 6284

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by mohaideen on Fri Dec 27, 2013 11:20 am

எனக்கு இந்த பிரச்சனை இல்ல.

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11238

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by முரளிராஜா on Fri Dec 27, 2013 4:20 pm

ரானுஜா wrote:
செந்தில் wrote:
ரானுஜா wrote:ம்ம்ம்ம் சரி செந்தில் அண்ணா

 கோபம் கோபம் கோபம்
உஷ்.இப்படிலாம் கோவப்பட்டா முடி கொட்டிடும் அண்ணா....
அவருக்கு முடி இருந்தாதானே கொட்ட

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19970

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: முடி கொட்டுவதற்கான காரணங்களை அறிவோம்:-

Post by செந்தில் on Fri Dec 27, 2013 4:37 pm

அவருக்கு முடி இருந்தாதானே கொட்ட

 ரொம்ப ஜாலி நண்பேன்டா ரொம்ப ஜாலி 

_________________________________________________

நட்புடன் செந்தில்

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10191

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum