தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

View previous topic View next topic Go down

திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Post by Manik on Fri Sep 21, 2012 7:41 pm

திருச்சி: திருவானைக்காவலில், 20 ஆண்டுக்கு மேல் தனிநபரால், மறைக்கப்பட்ட
விநாயகர் கோவில், விநாயகர் சதுர்த்தியன்று மீட்கப்பட்ட சம்பவம், பக்தர்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில், நீர் ஸ்தலமாகக்
கருதப்படுவது, திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜெம்புகேஸ்வரர்
கோவில். 1,000 ஆண்டுகளுக்கு முன், செங்கோட்சோழனால் கட்டப்பட்ட திருத்தலம்
இது. கிழக்கு நோக்கிய சுந்தர பாண்டியன் ராஜகோபுரம், மேற்கு நோக்கிய
குலோத்துங்க சோழன் ராஜகோபுரம் உட்பட, ஐந்து கோபுரங்கள், நீண்ட, அழகிய,
ஐந்து பிரகாரங்களைக் கொண்ட சிறப்புக்குரியது. கோவிலின், ஐந்தாவது
பிரகாரத்தின் தென் மேற்கில், பசுபதி விநாயகர், தென் கிழக்கில், நன்று தரும்
விநாயகர், வடமேற்கில், செங்கணி விநாயகர், வடகிழக்கில், திருநீலகண்ட
விநாயகர் சன்னிதி என, பிரகாரத்தின் ஒவ்வொரு மூலையிலும் விநாயகர் சன்னிதிகள்
உள்ளன. கோவிலின், நான்காவது பிரகாரத்தின், தென்மேற்கில், சித்தி விநாயகர்,
தென்கிழக்கில், ஆனந்த விநாயகர், வடகிழக்கில், ஈசான்ய விநாயகர் என, மூன்று
மூலைகளில் விநாயகர் சன்னிதிகள் உள்ளன. வடமேற்கில் இருக்க வேண்டிய விநாயகர்
சன்னிதி மட்டும் காணவில்லை.
கடந்த, 20 ஆண்டுக்கு மேலாக மறைந்திருந்த,
வடமேற்கு பகுதி விநாயகர் சன்னிதியை கண்டறிய, சிவனடியார்களும், சில தன்னார்வ
தொண்டர்களும், ஒரு மாதமாக தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். திருவானைக்காவல்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன் விளைவாக,
தி.மு.க., பிரமுகரான அர்ஜுனன் என்பவர் மகன் தனபால், கோவிலை மறைத்து
வைத்திருந்த, "ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்'டை, அதிகாரிகள் அகற்றினர்.
கோவிலின்
அருகே கட்டப்பட்டிருந்த கழிவறையை இடித்தனர். வடமேற்கில் இருந்து, "மீண்டு'
வந்துள்ள விநாயகர், "அகஸ்திய' விநாயகர் என, சில சிவனடியார்கள்
தெரிவித்தனர். "கோவில் பாதையை ஆக்கிரமித்து, தனபால் கட்டியுள்ள மாடிப்படி
மற்றும் கோவில் பின்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்'
என்று திருவானைக்காவல் அதிகாரிகளுக்கு, சிவனடியார்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். கடந்த, 20 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி, பூஜை,
புனஸ்காரங்கள் இன்றி கிடந்த, விநாயகர் சன்னிதி நேற்று முன்தினம்
சுத்தப்படுத்தப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக
கொண்டாடப்பட்டது.

இணையம்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Post by முரளிராஜா on Fri Sep 21, 2012 7:42 pm

வினாயகருக்கே இந்த கதியா? அதிர்ச்சி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Post by செந்தில் on Fri Sep 21, 2012 7:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Post by மகா பிரபு on Sat Sep 22, 2012 6:50 am

எப்படியோ வந்துட்டார்..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: திரும்ப கண்டுபிடிக்கப்பட்ட விநாயகர் ஆலயம் திருச்சியில் பரபரப்பு

Post by பூ.சசிகுமார் on Sat Sep 22, 2012 9:27 am

avatar
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum