தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» மீண்டும், பாகுபலி!
by rammalar

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar

» VAO தேர்வுக்காக
by thiru907

» பொது அறிவு வினா விடை
by thiru907

» எங்கே செல்கிறோம்?
by vivasayi

» எங்கே செல்கிறோம்? பதிவு 2
by vivasayi

» வால்காவிலிருந்து கங்கை வரை நூல்
by kalyana

» குறும்படத்தில் திரி‌ஷா
by rammalar

» எப்டிஐஐ தலைவராக அனுபம்கெர் நியமனம்
by rammalar

» தக்ஸ் ஆஃப் இந்துஸ்தான்’ போஸ்டர் லீக் ஆகியிருக்கக் கூடாது: ஆமிர்கான்
by rammalar

» ஜி.வி.பிரகாஷின் '100% காதல்' படப்பிடிப்பு தொடக்கம்
by rammalar

» ‘காலா’வில் நடிக்க சம்மதித்தது ஏன்? - அஞ்சலி பாட்டீல்
by rammalar

» தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ராஜமெளலி
by rammalar

» ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை
by rammalar

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar

» சிரிக்கச் சில வழிகள்...
by rammalar

» ஒரே ஒரு பஸ் ஜோக்...
by rammalar

» புடவையை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்ல போடுவேன்...!!
by rammalar

» சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இதுதான் நீதி?

View previous topic View next topic Go down

இதுதான் நீதி?

Post by mohaideen on Tue Nov 26, 2013 6:00 pm




நடிகைக்கு உடனே கிடைத்த நீதி இந்த அப்பாவி பெண்ணுக்கு கிடைக்காதது ஏன் ??? மும்பையில் நடிகை ஸ்ருதியை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில் ATM திருடனை ஆந்திரா போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.... நடிகை ஸ்ருதி ஹசன் மும்பை பந்திரா பகுதியில் வீடு எடுத்து தங்கி உள்ளார் இந்நிலையில்மர்ம நபர் அவரை தாக்க முயன்ற போது அவரிடமிருந்து தப்பி உள்ளார் ......... இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பொறுத்தபட்டுள்ள cctv கேமரா மூலம் குற்றவாளி கண்டு பிடிக்கப்பட்டான் .....மறுபுறம் பெங்களூரில் atm இல் பணம் எடுக்க சென்ற ஜோதி என்ற பெண்ணை மர்மநபர் கத்தியால் தாக்கி விட்டு அவரிடமிருந்து பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளான் இச்சம்பவமானது cctv காமெராவின் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.... இதனை தொடர்ந்து குற்றவாளியை பிடிபதற்க்கு போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் ... அனால் ஒரே நாளில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் நடிகையான ஸ்ருதி க்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த போலீசார் சாதாரண பெண்ணான ஜோதியின் வழக்கில் தீவிரம் கட்டாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ............

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: இதுதான் நீதி?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Nov 27, 2013 10:58 am

பிரபலங்ளுக்கு தான் நீதி விரைவாகக் கிடைக்கும்...

விதிவிலக்கு அரசியல் ஊழல் தண்டனைகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இதுதான் நீதி?

Post by ரானுஜா on Wed Nov 27, 2013 1:05 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:பிரபலங்ளுக்கு தான் நீதி விரைவாகக் கிடைக்கும்...

விதிவிலக்கு அரசியல் ஊழல் தண்டனைகள்
சூப்பர் சூப்பர் 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: இதுதான் நீதி?

Post by முரளிராஜா on Thu Nov 28, 2013 7:40 am

வருத்த பட வேண்டிய விஷயம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum