தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கடுகு கவிதைகள்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:00 pm

கடற்கரையோர
காற்றும் -நீ பேசிய
வார்த்தையும் என்றும்
சுகம் தான் ....!!!

கடல் அலை வந்து
வந்து கரையை
அழைப்பதுபோல்
உன் நினைவுகள்
என்னை வந்து வந்து
அழைக்கிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:01 pm

உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:03 pm

தவம் இருந்து
காதல் பெற்றேன்
வரம் கேட்காமல்
வலியை தந்தாய்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:05 pm

வெண்ணிலாவை
இடையிடையே
முகில் மறைப்பதுபோல்
நம் காதலையும்
இடையிடையே
கண்ணீர் மறைக்கிறது
முகில் விலகும்
என் கண்ணீரும்
விலகும் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:06 pm

நிஜத்தில்
காதலிக்காத நீ
கனவில் காதலிப்பாய்
என்று
ஏங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலும் நீ
காதலிக்கவில்லை
இரவேது ..?
பகலேது ..?
காதல் நினைவுக்கு ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:07 pm

உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:14 pm

அவள் வந்தால்
சொர்க்கம்
அவள் வராவிட்டால்
நரகம்
இதுதான் என்
சொர்க்கம்
நரகம்
தத்துவம் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kanmani singh on Thu Nov 21, 2013 4:12 pm

உலகில் காற்றால்
முறிந்த மரங்களை
காட்டிலும்
காதலால் முறிந்த
மனங்கள்
அதிகம் ....!!!

அருமையான கவிதை இனியவன்.........

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 4:57 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by முரளிராஜா on Fri Nov 22, 2013 2:10 pm

கே இனியவன் wrote:உன்னை பார்த்த நாள்
முதல் என் இதயமே
டயரி ஆகிவிட்டது
முடிவில்லாத
பக்கங்களுடன் ....!!!
சூப்பர் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 22, 2013 8:20 pm

வணக்கம் நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 11:20 am

நான் இறந்த பின் கூட
வந்து விடாதே -உன்
மூச்சுக்காற்றால் சில
வேளை மீண்டு வந்து
விடுவேன் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 11:24 am

நீ பிரிந்து விட்டாய்
என்றால் உறவாக
இருந்திருக்கிறாய்
உயிராக
இருக்கவில்லை ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 11:28 am

வலையில் அகப்பட்டு
இறந்த மீனும்
உன் நினைவில் அகப்பட்டு
இறக்கும் நானும்
ஒன்றுதான்
அது வழியின்றி இறந்தது
நான் வலியால் இறக்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 11:34 am

உன்னை
நினைத்து கொண்டிருக்கும்
போதும் இறந்தேன்
நீ மறக்கும் போதும்
இறக்கிறேன்
காதல் தொடக்கமும்
முடிவும் ஒன்றுதான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 11:39 am

உன்னை இழந்த பின்
நான் இன்னும் இழக்க
என்ன இருக்கிறது ..?
என்னை தவிர ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kanmani singh on Sat Dec 07, 2013 12:35 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கவிதை!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 12:44 pm

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கவிதை!
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Dec 07, 2013 7:53 pm

உன்னிடம் எனக்கு பிடித்ததும்
பிடிக்காத்ததும் மௌனம் தான்
என்னிடம் எனக்கு பிடிக்காத்தது
உனக்காக காத்திருப்பதும்
காத்திருக்காமல் விடுவதும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 16, 2013 7:02 am

நேற்றைய‌ காதல்
இன்றைய‌ வலி
நாளைய‌ பிரிவு
என்ற‌ நிலையில்லை
நம் காதல் ....!!!
நம் காதல் ஒரு
காதல் ஓவியம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 16, 2013 7:06 am

அசையும் வெள்ளை கறுப்பு
கம்பளி பூச்சி கண்ணழகியே
நீ கண்ணசைத்தாய்
நான் காணாமல்
போய் விட்டேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Dec 16, 2013 7:12 am

சிறையில் இருக்க‌ யார்
தான் ஆசைப்படுவர்
நான் ஆசைப்படுகிறேன்
உன்னிடம்.....!!!

கைது செய்
இதய‌ சிறையில்
அடைத்துவை
அன்பால் சித்திரவதை
செய்....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by kanmani singh on Mon Dec 16, 2013 11:49 am

அசையும் வெள்ளை கறுப்பு
கம்பளி பூச்சி கண்ணழகியே
நீ கண்ணசைத்தாய்
நான் காணாமல்
போய் விட்டேன்

நான் ரசித்த கவிதை..

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 17, 2013 7:27 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Dec 31, 2013 9:38 am

பறிக்கப்பட்ட பூவில்
மணம் போய்விடும் ....!!!

பறிக்கப்பட்ட காதலில்
மனம் போய்விடும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கடுகு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum