தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

View previous topic View next topic Go down

தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

Post by ஸ்ரீராம் on Thu Nov 07, 2013 9:30 am


தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்

கனடாவில் இன்னொரு பெருமை - ஏ ஆர் ரகுமான் என்ற தமிழனுக்கு.

கனடாவில் உள்ள ஒன்டாரியோ மானிலத்தில் உள்ள மார்க்கம் என்ற நகரத்தில் (டொரன்ட்டோவுக்கு அருகில்) ஏ ஆர் ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரின் முழு பெயரை கொண்ட தெருவை "Allah Rakha Rahman" பெயரிட்டுள்ளது. இதை செய்தவர் மேயர் பிரான்க் ஸ்கார்பிட்டி. இதை செய்ய முழுதாக உதவிய லோகன் கணபதி என்ற தமிழ் வார்டு கவுன்சிலர் ஆவார். இதே போல் ஏ ஆர் ரகுமானின் ஜெய் ஹோ நிகழ்ச்சியை 2010 நான் நடத்திய போது பிரதமரின் சிறப்பு பாராட்டு கடிதம் பெற்று தர உதவியதும் சுரேஷ் தர்மா என்னும் பிரதம அலுவுலக ஊழிய தமிழர் தான்.

நன்றி நண்பர் ரவி நாக்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38544 | பதிவுகள்: 231933  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

Post by sawmya on Thu Nov 07, 2013 11:12 am

எல்லா புகழும் ...புன்முறுவல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

Post by kanmani singh on Thu Nov 07, 2013 1:01 pm

சூப்பர் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

Post by முரளிராஜா on Thu Nov 07, 2013 8:14 pm

மகிழ்ச்சி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழர்களுக்கு பெருமை-கனடாவில் ஒரு தெருக்கு ஏ ஆர் ரகுமான் பெயர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum