தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உள்ளம் கவர்ந்த கள்வனே

View previous topic View next topic Go down

உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 05, 2013 10:33 am

நீ
அழகாக ஆணழகன்
என்
இதயத்தை உடைத்தவன்
அரும்பிய மீசையில்
காந்த கண்ணில்
என்னை தூண்டில்
போட்டவன் - நீ
பருவத்தில் வரும் காதலில்
மயங்கிடாமல்
பக்குவத்தால் காதல்
வசப்படுத்துபவன்.....!!!

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 05, 2013 10:40 am

என்னை திருடியிருந்தால்
போனால் போகட்டும்
என்று விட்டிருப்பேனடா
உள்ளம் கவர்கள்வனே
இதயத்தை மட்டுமல்லா
திருடிவிடாய் - உயிர்
உன்னிடம் வெறும்
உடல் என்னிடம் இருந்து
என்ன பயனடா ....?
வந்து விடு என்னை
கொண்டு செல் -இல்லையேல்
என் இதயத்தை தந்துவிடு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 05, 2013 10:48 am

என்ன துணிவடா உனக்கு
பெண் கேட்டு வீட்டுக்கு
வரப்போகிறேன் என்று
அடம்பிடிக்கிறாய் ...!!!

பெண் கேட்டு வரமுதல்
என்னை புரிந்து கொள்
காதல் உடனடியாக
நிறைவேறினால்
இன்பமில்லை -வாடா

சிலநாட்கள் காரணமே
இல்லாமல் சண்டையிடுவோம்
வேண்டுமென்றே கோபிப்போம்
காதலில் ஊடல் இல்லாவிட்டால்
இரண்டு சடப்பொருள்
காதலிப்பதுபோல் ஆகிவிடும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by kanmani singh on Tue Nov 05, 2013 11:11 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

வித்தியாசமான கவிதை இனியவன்.. வாழ்த்துக்கள்!

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by sawmya on Tue Nov 05, 2013 11:52 am

அழகு சிந்தனை. கலக்கல் கவிதைகள். பாராட்டுக்கள் அண்ணா...கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Mon Nov 25, 2013 9:14 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 5:27 pm

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by நாஞ்சில் குமார் on Thu Apr 17, 2014 5:30 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Thu Apr 17, 2014 5:58 pm

என்னவனே ...!!!
உன் அசடு தைரியம் தான்
உன்னில் எனக்கு பிடித்தது
என் பின்னால் சுற்றவில்லை
கடிதமோ கவிதையோ
தரவில்லை ...!!!

எனக்கு
உன்னை பிடிசிருக்கா
என்று கூட ஆராயவில்லை
உனக்கு என்னை பிடிச்சிருக்கு
என்னை
பிடிக்குதா இல்லையா ..?
என்று கேட்ட அந்த
அசட்டு தைரியம்
ரொம்ப பிடிசிருக்கு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by sreemuky on Thu Apr 17, 2014 11:27 pm

காதல் என்றாலே அசட்டு தைரியம் தான்... பிற்பாடு யோசிக்கையில் தான் சில விஷயங்கள் வேடிக்கையாக தோன்றும்.
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by rammalar on Fri Apr 18, 2014 7:09 am

ஊடலுக்குப் பின்தான் காதலும்
இனிக்கும்.!
-
வித்தியாசமான சிந்தனை.
-=
 சூப்பர் 

rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7658

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by கவிப்புயல் இனியவன் on Fri Apr 18, 2014 7:21 am

@sreemuky wrote:காதல் என்றாலே அசட்டு தைரியம் தான்... பிற்பாடு யோசிக்கையில் தான் சில விஷயங்கள் வேடிக்கையாக தோன்றும்.
@rammalar wrote:ஊடலுக்குப் பின்தான் காதலும்
இனிக்கும்.!
-
ஆமாம்
பின்புதான் எல்லோரும் முழிக்கிறது  ஆறுதல்  நகைப்பு 

வித்தியாசமான சிந்தனை.
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: உள்ளம் கவர்ந்த கள்வனே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum