தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

View previous topic View next topic Go down

இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by பகவதி on Thu Sep 13, 2012 8:47 pm



இன்டர்நெட்டில் டிவி பார்க்க வேண்டுமா? அதற்கு ஒரு புதிய வழியை உருவாக்குகிறது பாக்ஸ்டிவி.காம் இணையதளம் டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெடு நிறுவனம், பாக்ஸ்டிவி.காம் இணையதளம் மூலம் ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள், வீடியோக்கள், திரைப்படங்கள், குறும்படங்கள் என்று அனைத்தையும் பார்க்கும் வசதியை வழங்குகிறது.
இந்த வசதியை அமெரிக்காவில் ஹுலு மற்றும் நெட்ஃபிலக்ஸ் போன்ற இணையதளங்களின் மூலம் எளிதாக பெறலாம். ஆனால் இந்த வசதி நமது நாட்டில் வர சில மாதங்களாகும். எந்த எல்லையில் இருந்தாலும் இது போன்ற ஆன்லைனில் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் போன்றவற்றை பார்க்கும் வசதி சிறந்தது தான்.

உலகில் எந்த தேசத்திற்கு சென்றாலும் அவரவர் மொழிகளில் வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் அனைவருக்கும் இருக்கும் ஆசை குறைவதில்லை. இந்த ஆசையை பூர்த்தி செய்ய வருகிறது பாக்ஸ்டிவி.காம்.

இந்க பாக்ஸ்டிவி வசதியை டேப்லட், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர் என்று எதில் வேண்டுமானால் பெறலாம். இந்த பாக்ஸ்டிவி வசதி ஆன்லைன் சம்மந்தப்பட்டது என்பதால், இதை ஐபோன், ஐபேட், ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் என்று எதில் வேண்டுமானாலும் பெறலாம். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வீடியோக்களையும் இதில் பார்க்க முடியும்.

இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் இதில் தமிழ் வீடியோக்களையும் பார்த்து ரசிக்க முடியும். இந்த பாக்ஸ்டிவி வசதியை மாத கட்டணத்தின் மூலம் பெறும் வகையில் இருக்கும்.

நமது நாட்டில் மாதம் ரூ. 199 கட்டணம் செலுத்தி பெறும் வகையில் இருக்கும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த ஆன்லைன் சவுகரியத்தின் மூலம் திரைப்படம், வீடியோ, டிவி என்று எதுவானாலும் கண்டு மகிழலாம்.

net
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by செந்தில் on Thu Sep 13, 2012 8:56 pm

பயனுள்ள தகவலுக்கு நன்றி கபிலன்

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 9:00 pm

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக் இருக்கும்
பகிர்வுக்கு நன்றி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by ஸ்ரீராம் on Thu Sep 13, 2012 10:26 pm

விரைவில் நம்ம ஆன்லைன் டிவி சேனல் உருவாக்குவோம்.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38508 | பதிவுகள்: 231893  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 10:28 pm

கௌரிசங்கர் wrote:விரைவில் நம்ம ஆன்லைன் டிவி சேனல் உருவாக்குவோம்.
என் புரோகிராம் உருவாக்கியாச்சு, தமிழ் யுனிகோட் உருவாக்கியாச்சு
ஆன்லைன் டீ விதான் பாக்கி :989:
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by ஸ்ரீராம் on Thu Sep 13, 2012 10:30 pm

சூர்யா wrote:
கௌரிசங்கர் wrote:விரைவில் நம்ம ஆன்லைன் டிவி சேனல் உருவாக்குவோம்.
என் புரோகிராம் உருவாக்கியாச்சு, தமிழ் யுனிகோட் உருவாக்கியாச்சு
ஆன்லைன் டீ விதான் பாக்கி :989:


அவ்வ்வ்வவ்வ்வ்வ் :lol!:

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38508 | பதிவுகள்: 231893  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 10:33 pm

ஜெயத்து தளத்த பாத்திங்களா
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by ஸ்ரீராம் on Thu Sep 13, 2012 10:38 pm

பார்த்துட்டேன் அதே பிரச்சனைதான். எனக்கு குழப்பமா இருக்கு சூரிா

அவர்கிட்டேயும் பிங் பண்ணின்னேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38508 | பதிவுகள்: 231893  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Thu Sep 13, 2012 10:39 pm

கௌரிசங்கர் wrote:பார்த்துட்டேன் அதே பிரச்சனைதான். எனக்கு குழப்பமா இருக்கு சூரிா

அவர்கிட்டேயும் பிங் பண்ணின்னேன்
வர்சன மாத்தி பாத்திங்களா?
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by ஸ்ரீராம் on Thu Sep 13, 2012 10:42 pm

பார்த்தேன் சூர்யா, நாளை ஒரு நாள் பொறுங்கள், முடிச்சிடலாம். நானும் காலையில் இருந்து ரொம்ப பிசியாகிட்டேன். நாளை காலை உங்களை மொபிலில் அழைக்கிறேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 38508 | பதிவுகள்: 231893  உறுப்பினர்கள்: 3566 | புதிய உறுப்பினர்: Rajamohan








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by Manik on Fri Sep 14, 2012 3:33 pm

இதுல என்ன என்ன சானல் பார்க்கலாம் தம்பி அதை சொல்லவே இல்லையே

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Fri Sep 14, 2012 3:35 pm

தம்பி வந்து பதில் சொல்வார் காத்திருங்க செல்லம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by Manik on Fri Sep 14, 2012 3:36 pm

வந்து சொல்லிட்டாலும் :x

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by முரளிராஜா on Fri Sep 14, 2012 4:08 pm

@Chellam wrote:வந்து சொல்லிட்டாலும் :x
உங்களுக்கு விளங்கிட்டாலும் நக்கல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by பகவதி on Sat Sep 15, 2012 10:12 am

@Chellam wrote:இதுல என்ன என்ன சானல் பார்க்கலாம் தம்பி அதை சொல்லவே இல்லையே

நீங்கள் எதிர் பாக்குற சேனல் எல்லாம் வராதுன்னே
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by மகா பிரபு on Sat Sep 15, 2012 10:20 am

@கபிலன் wrote:
@Chellam wrote:இதுல என்ன என்ன சானல் பார்க்கலாம் தம்பி அதை சொல்லவே இல்லையே

நீங்கள் எதிர் பாக்குற சேனல் எல்லாம் வராதுன்னே
அப்புறம் எதுக்கு இது..
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by பகவதி on Sat Sep 15, 2012 10:23 am

ஜெயம் wrote:
@கபிலன் wrote:
@Chellam wrote:இதுல என்ன என்ன சானல் பார்க்கலாம் தம்பி அதை சொல்லவே இல்லையே

நீங்கள் எதிர் பாக்குற சேனல் எல்லாம் வராதுன்னே
அப்புறம் எதுக்கு இது..

உங்களை எல்லாம் திருத்தவே முடியாது
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by மகா பிரபு on Sat Sep 15, 2012 10:24 am

தெரிஞ்சு போச்சா
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by பகவதி on Sat Sep 15, 2012 10:31 am

ஜெயம் wrote:தெரிஞ்சு போச்சா

ஆமாம் இருங்க இருங்க அண்ணிகிட்ட போட்டு கொடுக்கிறேன் லொள்ளு :twisted:
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: இனி ஆன்லைனில் டிவி பார்க்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum