தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

Top posting users this week


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 1:07 pm

First topic message reminder :

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:42 pm

நீ என்னை காதலிப்பாய் என்றால்
நான் என்னை உருக்க தயார்
ஆனால் உருக்கி விடாதே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:44 pm

தனிமையை துரத்தி
இனிமையை தந்து
வாழ்க்கையை தந்தாய்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:47 pm

நீ மகுடியாக இரு
நான் பாம்பாக இருக்கிறேன்
காதல் ஓசையாக இருக்கட்டும்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:50 pm

நீ அழகான பூ
நான் மகரந்தம்
காதல் தேன் குருவி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முழுமுதலோன் on Sun Nov 10, 2013 3:48 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by sawmya on Sun Nov 10, 2013 6:08 pm

காதலில் பாத சுவடை 
சமமாக வைத்தவர்கள் 
காதலில் தோற்பதில்லை
சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 6:10 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Sun Nov 10, 2013 9:35 pm

அனைத்தும் அருமை அண்ணா

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3594 | புதிய உறுப்பினர்: smiruthivinu








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Nov 11, 2013 10:23 am

அருமை அருமை
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 8:41 am

எதற்காக என்னை காதலித்தாய்
எதற்காக என்னை பிரிந்தாய்
இன்றுவரை அறியாமல் ஏக்கத்துடன் .....?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 8:45 am

நீ எப்படியும் என்னை வேதனை படுத்து
உனக்கு புரியவில்லை இதயத்தில் நீ
உன்னையே நீ வேதனைப்படுத்தாதே....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 8:49 am

கண்ணால் பேசினால் காதல் என்கிறார்கள்
வாயால் பேசினால் என்னை லூசு என்கிறாய்
நீயோ பேசாமலே இருந்து கொல்லுகிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 8:53 am

சிறு காயத்தால் கதறியவன்
பெரு காயத்தால் மௌனமானேன்
காதல் என்பதால் பொறுமையோ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 8:58 am

உன்னோடு வாழ்ந்த காலம் வசந்த காலம்
உன்னை பிரிந்தபோது இலை உதிர் காலம்
உயிரோடு இருந்தாலும் சமாதியில் வாழ்கிறேன் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 9:01 am

நானும் ஆமைதான் உன்னை கண்டவுடன்
எல்லா உறவுகளையும் ஆசைகளையும்
அடக்குகிறேன் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 9:06 am

தலை அசையாமல் கண் அசைத்தாய்
காதல் என்று புரிந்தேன் -இப்போ கண்
அசையாமல் தலை குனிகிறாய் - தோல்வியோ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 9:11 am

காதல் வலிகளால் -கண்கள்
சலவை செய்து வெளியிட்ட நீர்
நீ தந்த கண்ணீர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 9:15 am

கண் என்ற மெழுகு திரி
வலி என்ற திரியை கொண்டு
திரவமாய் வருவது -கண்ணீர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 14, 2013 9:20 am

கண்கள் இரண்டுதான்
கண்ணீரின் கதைகள்
ஆயிரம் ஆயிரம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 16, 2013 11:11 am

இதயம் அதிரும் போது
வாய் விட்டு அழுகிறேன்
இதயம் வியர்க்கும் போது
கண்ணீர் வருகிறது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 16, 2013 11:15 am

இதயம் மென்மையானது
இரும்பாக்கியது என்னவோ -நீ
என்றும் என் கரும்பும் நீ தான்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 24, 2013 7:28 pm

அழவைத்த உனக்கு ...
சிரிக்க வைக்கவும் தெரியும்
காத்திருக்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 24, 2013 7:32 pm

பிடிக்காத பொருளை வைத்திருக்க முடியாது -
பிடிக்காத உன் நினைவுகளை வைத்திருக்கிறேன்
காதல் பிடித்ததும் பிடிகாததுமான கலவை ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 24, 2013 7:36 pm

உன் நினைவோடு வாழ்ந்து
கொண்டு இருந்தால் - காதல்
உன் நினைவோடு இறந்து
கொண்டு இருந்தால் ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Mon Nov 25, 2013 9:04 am

கவிதைகள் அருமை அண்ணா விருப்பம் தெரிவித்தேன்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953  உறுப்பினர்கள்: 3594 | புதிய உறுப்பினர்: smiruthivinu








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum