தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
by thiru907

» AIMS WELFARE TRUST CCSE-IV - TEST SERIOUS (1-27)
by thiru907

» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 13, 2013 1:07 pm

First topic message reminder :

என்னிடம் கொட்டிக்கிடக்கும் அன்பை
நான் எடுத்துக்காட்ட ஒரு சந்தர்ப்பாம் தா
என்னை காதலிப்பதிலிருந்து உணர்வாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:18 am

காதல் சந்தன கட்டை வெற்றியில்
காதல் கருங்கல் உறுதியில்
காதல் முருங்கை சோத்தி தோல்வியில் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:23 am

இதயம் வெந்து வெந்து துடித்தால்
இதயம் நொந்து நொந்து அழுதால்
உயிரிலும் மேலான காதல் அது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:29 am

காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:33 am

கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:37 am

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by kanmani singh on Thu Jan 09, 2014 12:12 pm

கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 12:21 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by P KAVI on Tue Jan 14, 2014 10:37 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 9:48 am

உன்னை பார்த்து பழகிய என் கண்ணுக்கு
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...?

_________________________________________________

www.iniyavankavithai.blogspot.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.iniyavan2013.blogsopt.com
avatar
P KAVI
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 58

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 16, 2014 7:41 pm

நன்றி கருத்துக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:08 pm

மூச்சு மூன்றெழுத்து
காதல் மூன்று எழுத்து
முடிவும் மூன்றெழுத்து
- மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:13 pm

மத்தளமாய் காதலில் நான்
ஒரு புறம் நீ பார்க்கிறாய்
மறுபுறம் நான் துடிக்கிறேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:16 pm

தூண்டில் கண்ணால் தூண்டில் போடுகிறாய்
துடித்து போகும் மீனாய் தவிக்கிறேன்
பாவம் காதல் மண்புழுவாய் இறக்கிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:21 pm

என் இதயத்தில் நீ போட்ட அழகு
கோலம் தான் என் இதய நரம்புகள்
அழித்து விடாதே இறந்து விடுவேன்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:25 pm

உன் காதல் முள்ளாக நான்
இருப்பேன் குற்றுவது நீ
இரத்தம் வடிக்க நான் தயார் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 23, 2014 9:59 pm

y P KAVI on Tue Jan 14, 2014 10:37 pm

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்
 by கே இனியவன் on Sun Oct 13, 2013 9:48 am

உன்னை பார்த்து பழகிய என் கண்ணுக்கு
எல்லாமே நீயாக தெரிகிறதே -இதுதான்
காதல் கண் நோயா ...?

_________________________________________________

www.iniyavankavithai.blogspot.com
முயற்சியின் பாதைகள் கடினமானவை  முடிவுகள் இனிமையானவை
www.iniyavan2013.blogsopt.com

 கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 24, 2014 9:48 am

உன்னோடு என் காதல் முடிந்தால்
என் மூச்சோடு முடியும் காதல்
மண்ணோடு மலரும் காதல் பூ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 24, 2014 9:54 am

இறுதியாக சிரித்தேன் உன்னோடு
சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு
அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 24, 2014 9:59 am

காதல் கடலடி
காதலர் கப்பலடி
சந்தேகம் நங்கூரமடி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by sawmya on Fri Jan 24, 2014 10:58 am

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jan 24, 2014 11:10 am

கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 11:39 am

உன் பார்வையில் விழுந்து
கருகுவதை விட -தீயில்
விழுந்து கருகுவது மேல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by ஜேக் on Mon Jan 27, 2014 12:08 pm

கே இனியவன் wrote:உன் பார்வையில் விழுந்து
கருகுவதை விட -தீயில்
விழுந்து கருகுவது மேல்

அவ்வளவு மோசமான பார்வையா அது அதிர்ச்சி 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jan 27, 2014 12:13 pm

அவ்வளவு மோசமான பார்வையா அது  

 அதிர்ச்சி அதிர்ச்சி கோபம் 
ஆமாங்க
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by ஜேக் on Mon Jan 27, 2014 12:19 pm

அப்படியானால்...

அந்த மலரை விட்டுவிட்டு...
அடுத்த மலரை தேடி வேண்டியதுதானேஃஃஃ

வண்டினத்தின் இயல்பு...

எதற்காக தீக்கிரையாக வேண்டும்?

மண்ணில் மலர்களா இல்லை?
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 30, 2014 6:21 am

வேண்டாங்க எந்த மலரில் எந்த வண்டு இருந்துதோ
 நக்கல் நக்கல் நக்கல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - மூன்று வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum