தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரையில் அடிதடி!

View previous topic View next topic Go down

அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரையில் அடிதடி!

Post by செந்தில் on Thu Sep 13, 2012 7:23 pm



அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரையில் அடிதடி!

மதுரை இன்று பொதுமேடையில் மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்களுக்கும் இடையில் அடிதடி மோதல் இடம்பெற்றது.மதுரை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து இன்று மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மதுரை மீனாட்சி பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. மேடையில் நகர் மாவட்ட செயலாளர் தளபதி, முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் துணை மேயர் மன்னன் ஆகியோர் நின்றனர்.

அப்போது மேடையில் நின்ற சிலர், கீழே நின்ற மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் இசக்கிமுத்துவை மேடைக்கு வரும்படி கூறினர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, சமீபத்தில் சேர்க்கப்பட்ட இசக்கி முத்துவை மேடைக்கு அழைக்கக்கூடாது என்று சிலர் கூறினர். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அவர்கள் அடிதடியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு துணை போலீஸ் கமிஷனர் திருநாவுக்கரசு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகர் மாவட்ட செயலாளர் தளபதி, மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷம் எழுப்பி விட்டு சென்றார். இதனால் கண்டன ஆர்ப்பாட்டம் 3 நிமிடத்தில் முடிந்து விட்டது.

அதன் பின்பு அங்கு ஏராளமான தி.மு.க.வினர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கு இருந்து புறப்பட்டு சென்றனர். மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினரிடையே அடிதடி மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: அழகிரி - ஸ்டாலின் ஆதரவாளர்கள் மதுரையில் அடிதடி!

Post by பகவதி on Thu Sep 13, 2012 7:35 pm

முதல்ல இவங்களுக்குள்ள இருக்குற குடும்ப சீர் கேட்ட சரி பண்ண சொல்லுங்க நக்கல்
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum