தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 3:16 pm

உன் ஒளி கொண்ட மனம்
பிறரை புண்படுத்தும் போது
இருண்டு விடுகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 3:33 pm

அழகிய பூக்களை கொண்டு
மாலை கட்டுவது போல்
உன் சிரிப்பை கொண்டும்
ஆயுளை கூட்டு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 3:40 pm

கடல் நீரில் இருந்துதான்
நல்ல மழைநீர் கிடைப்பது போல்
மனம் என்பது குப்பை -என்றாலும்
அதற்குள்ளேயே முத்தும் உள்ளது....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by kanmani singh on Thu Oct 03, 2013 4:17 pm

siriya sinthanaiyil periya vishayangal..

kanmani sing

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 5:03 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 6:11 pm

உங்கள் பேச்சு எப்போது
தோற்று போகிறது தெரியுமா ...?
சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான நபருக்கு போசாமையே ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 03, 2013 6:18 pm

எப்போதும் எவருக்கும்
பிரதான எதிரி
நாக்கு தான்
புதியதை நுகர்ந்து
நுகர்ந்து நோயாளி ஆகிறான்
பேசக்கூடாத வார்த்தைகளால்
எதிரியாகிறான் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 06, 2013 9:09 pm

உன்னை ஒருவன் தலைகுளிர பேசுகிறான்
என்றால் - காலுக்கு கீழ் குழிவெட்டுகிறான்
விழிப்பாக இரு .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Oct 06, 2013 9:17 pm

அவமானம் வரும் போது ஊமையாக இரு ...!!!
புகழ் வரும்போது செவிடனாய் இரு ...!!!
கோபம் வரும் போது குருடனாய் இரு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 8:06 pm

அடக்க வேண்டியதை அடக்காது விட்டால் ..
அவஸ்தை படுவாய் ....!!!
அடக்க வேண்டியது எது ...?
அது உன்னைப்பொறுத்தது ....!!!
எனக்கு பொருந்துவது உனக்கு
பொருந்தாது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 8:10 pm

உன் முதல் வெற்றி எது தெரியுமா ...?
உன்னை நீ ரசிப்பது
உன்னை நீ மதிப்பது
உன்னை நீ நம்புவது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 8:15 pm

உலகில் பெரிய அறிவாளி யார் ...?
உலகில் மிக பெரிய கொடை வள்ளல் யார் ...?
உலகில் மிக பெரிய வீரன் யார் ...?
எல்லாவற்றுக்கும் ஒரே விடை ....!!!

நீ
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 8:18 pm

நல்ல ஒரு விடயத்தை
வன்மையாகவும் சொல்லாலாம்
வன்மையாகவும் பழக்கலாம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Oct 10, 2013 8:21 pm

மன்னிக்கும் குணம் ஏற்கனவே
மன்னித்து பழகியவனுக்கே
வரும் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by sawmya on Fri Oct 11, 2013 9:45 am

உன் முதல் வெற்றி எது தெரியுமா ...?
உன்னை நீ ரசிப்பது 
உன்னை நீ மதிப்பது 
உன்னை நீ நம்புவது
சூப்பர் 
அனைத்தும் அருமையோ அருமை!
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:03 pm

வலு உள்ளபோது வந்து சேரும் உறவுகள்
வலு இழக்கும் போது நின்றால் -அது உண்மை
உறவு ....!!!

கே இனியவன் சிந்தனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:09 pm

ஓரறிவு தாவரம் தன்னிடம் உள்ளதை
பிறருக்கு கொடுத்து தியாகம் செய்ய
ஆறறிவு மனிதன் எல்லாமே தனக்கு
வேண்டும் என்று சேமிப்பது விந்தையாக
உள்ளது ..!!!

கே இனியவன் சிந்தனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:20 pm

தனக்கு பிடித்த வேலையை மட்டும் தேடுவதால் தான்
வேலையின்மை தோன்றுகிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:29 pm

உழைத்த பணத்தை முழுமையாக மனைவியிடம்
கொடுத்து குடுப்ப செலவை மேற்கொள்ளும் குடும்பம்
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழும் ...!!!

கே இனியவன் சிந்தனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by ஜேக் on Sat Mar 08, 2014 1:32 pm

கே இனியவன் wrote:ஓரறிவு தாவரம் தன்னிடம் உள்ளதை
பிறருக்கு கொடுத்து தியாகம் செய்ய
ஆறறிவு மனிதன் எல்லாமே தனக்கு
வேண்டும் என்று சேமிப்பது விந்தையாக
உள்ளது ..!!!

கே இனியவன் சிந்தனை

மரம்: இனவிருத்தி செய்து தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற அளவோடு இருந்த இடத்திலேயெ வாளர்ந்த வாழ்ந்து வருகிற அசையா ஜடப் பொருள்.

மனிதன்: ஆறறிவு நிறைந்த, எதிர்கால தலைமுறையின் நன்மைக்காக அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட வெண்டிய நிலையிலிருக்கும் ஜீவன். பிள்ளைகளை பெற்றெடுப்பதிலிருந்து, வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்து பாதுகாத்து, சமதாயத்தில் பொறுப்பு வாய்ந்த மனிதனாக நிலைநிறுத்தும் வரை கடமையாற்ற வெண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு சம்பாத்தியம், செமிப்பு அவசியம் தேவை.

மரத்திற்கு இவ்வகை பண்பும், பொறுப்பும், கடமையும், சிந்தையும் இல்லாதவை. நம் படைப்பின் நோக்கம் வேறு; மரத்தின் படைப்பின் நோக்கம் வேறு.  புன்முறுவல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:33 pm

கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்யும்
எந்த செலவும் திருட்டுத்தான் -தர்மம் உட்பட ..!!!

கே இனியவன் சிந்தனை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:43 pm

@ஜேக் wrote:
கே இனியவன் wrote:ஓரறிவு தாவரம் தன்னிடம் உள்ளதை
பிறருக்கு கொடுத்து தியாகம் செய்ய
ஆறறிவு மனிதன் எல்லாமே தனக்கு
வேண்டும் என்று சேமிப்பது விந்தையாக
உள்ளது ..!!!

கே இனியவன் சிந்தனை

மரம்: இனவிருத்தி செய்து தான் மட்டும் வளர்ந்தால் போதும் என்ற அளவோடு இருந்த இடத்திலேயெ வாளர்ந்த வாழ்ந்து வருகிற அசையா ஜடப் பொருள்.

மனிதன்: ஆறறிவு நிறைந்த, எதிர்கால தலைமுறையின் நன்மைக்காக அனைத்தையும் திட்டமிட்டு செயல்பட வெண்டிய நிலையிலிருக்கும்  ஜீவன். பிள்ளைகளை பெற்றெடுப்பதிலிருந்து, வளர்த்து ஆளாக்கி, படிக்க வைத்து பாதுகாத்து, சமதாயத்தில் பொறுப்பு வாய்ந்த மனிதனாக நிலைநிறுத்தும் வரை கடமையாற்ற வெண்டிய கட்டாயம் உள்ளது. அதற்கு சம்பாத்தியம், செமிப்பு அவசியம் தேவை.

மரத்திற்கு இவ்வகை பண்பும், பொறுப்பும், கடமையும், சிந்தையும் இல்லாதவை. நம் படைப்பின் நோக்கம் வேறு; மரத்தின் படைப்பின் நோக்கம் வேறு.  புன்முறுவல் 

ஆம்
இது காலம் காலமாக் சொல்லப்படும் கருத்து ...
மனிதன் எதிர் காலத்தை கவனத்தில் கொண்டு சேமிக்கணும் ..உழைக்கனும் ..என்றெல்லம் முதலாளித்துவ சிந்தை உடையது . சேமிக்காத
குடும்பம் வாழவில்லையா ..? சேமித்த குடும்பம்
நன்றாக வாழ்கிறதா ..? என்றெல்லாம் சிந்தித்தால்
பெரும் விடை உண்டு ..!!! இந்த சிந்தனையில் சேமிப்பது குற்றமில்லை ..எல்லாம் எனக்கு வேண்டும் என்று ஒருசாராரிடம் செல்வது தன வேதனை

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by ஜேக் on Sat Mar 08, 2014 1:46 pm

எல்லாம் எனக்கு வேண்டும் என்று ஒருசாரார் செல்வது தான் வேதனை

இக்கூற்று முற்றிலும் உண்மை.

 சூப்பர் பாராட்டுக்கள் இனியவன் கைதட்டல் 
avatar
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Mar 08, 2014 1:49 pm

@ஜேக் wrote:எல்லாம் எனக்கு வேண்டும் என்று ஒருசாரார் செல்வது தான் வேதனை

இக்கூற்று முற்றிலும் உண்மை.

 சூப்பர் பாராட்டுக்கள் இனியவன் கைதட்டல் 

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by sreemuky on Sat Mar 08, 2014 6:28 pm

யோசிக்க வைக்கும் நற் சிந்தனைகள்.

ஸ்ரீமுகி
avatar
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன்- சிறு சிந்தனைவரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum