தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 30, 2013 1:45 pm

First topic message reminder :

அழுவதும் கண் தான்-உன்னை
பார்ப்பதும் துடிப்பதும்  கண்தான்...!!!


Last edited by கே இனியவன் on Sat Oct 05, 2013 7:46 pm; edited 1 time in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya on Tue Oct 15, 2013 12:25 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 15, 2013 3:07 pm

நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by முழுமுதலோன் on Tue Oct 15, 2013 4:24 pm

கவிதைகள்
அருமை அற்புதம்

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 15, 2013 4:38 pm

மிக்க நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:39 am

காதலி கிடைத்தது பாக்கியம் இல்லை
நீ கிடைத்தது தான் பெரும் பாக்கியம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:41 am

நீ அருகில் சென்றாலே -உன் பாதசுவடு
என்னில் இதயத்தில் பதிகிறது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:44 am

என் இதயத்துடிப்பு அதிகரித்தத்தற்கு
காரணமான அவளை கைது செய்யுங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:47 am

என்னை புரியும் படி உன்னை - அனுப்பிய
கடவுளுக்கு நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:50 am

சூரியனும் நீயும் ஒன்றுதான் இருந்தால் இன்பம்
மறைந்தால் மௌனம் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by sawmya on Fri Nov 01, 2013 12:04 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Nov 01, 2013 9:02 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by முரளிராஜா on Sat Nov 02, 2013 1:49 pm

சூப்பர் நக்கல் 
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Nov 02, 2013 4:59 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 11:40 am

உன் பார்வையால் காதலில் விழுந்தேன் ...
காதல் காயத்தில் தவிக்கிறேன் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 11:47 am

உன்னை அடையாளம் கண்டேன் ...
என் அடையாளத்தை தேடுகிறேன் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 11:47 am

காதலித்துப்பார் பகலில் நிலாதெரியும்..
காதலில் தோற்றுப்பார் இரவில் சூரியன் தெரியும் ..!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 11:50 am

காதலரின் பயிற்சி கூடம்
முக கண்ணாடி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 11:53 am

காதலில் சொதப்பாதவர்கள் இன்பம்
காண்பதில்லை ....!!!
சொதப்பாமல் காதல் வென்றதில்லை ...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:00 pm

இதயத்தில் வருவது முக்கியம் இல்லை ..
நிலையாக இருக்க கற்றுக்கொள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:00 pm

காதல் ஒரு மாதுவால் வரும் மது
அதிகம் பருகாதீர் ...
என்னைப்போல் பிசத்தாதீர் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:05 pm

என்னை சுற்றி அடைக்க பட்ட...
முள் வேலி நீ ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:08 pm

காதல்; பூவா முள்ளா ..?
அவர் அவர் நடத்தையில்
தான் காதல் உண்டு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Nov 10, 2013 12:11 pm

நான் தவளை ...நீ கிணறு ....
காதல் தத்தளிக்கிறது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 8:59 am

உறைந்த பனியையே உருக வைக்கும்
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jan 09, 2014 9:00 am

இதயமாக இருந்த என்னை
இதய சோலையாக மாற்றியது -காதல்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் - இரு வரி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum