தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» சுற்றுலா பயணிகளால் இயற்கைக்கு ஏற்படும் ஆபத்து!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:45 pm

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:44 pm

» பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:41 pm

» கவலையை எதிர் கொள்வது எப்படி?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:41 pm

» தன்னம்பிக்கையே வெற்றி. தனித்துவமே வெற்றிப் பாதை
by நாஞ்சில் குமார் Yesterday at 10:39 pm

» இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களே...
by நாஞ்சில் குமார் Yesterday at 10:38 pm

» குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ
by நாஞ்சில் குமார் Yesterday at 10:37 pm

» `உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:36 pm

» விமானப் பயணம் - சந்தேகம்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 9:08 pm

» சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
by முரளிராஜா Yesterday at 6:20 pm

» 'இழுக்க இழுக்க இன்பம்... வலிக்க வலிக்க மரணம்!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 5:51 pm

» வேம்பின் கனிகள்
by kanmani singh Yesterday at 5:39 pm

» மருத்துவ துளிகள்
by செந்தில் Yesterday at 4:41 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by முழுமுதலோன் Yesterday at 4:20 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by முழுமுதலோன் Yesterday at 4:18 pm

» சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் : தோனி புதிய சாதனை
by செந்தில் Yesterday at 4:12 pm

» நன்றி சொல்லும்போது உண்மையாக சொல்லுங்கள்.
by செந்தில் Yesterday at 3:58 pm

» வா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை!
by செந்தில் Yesterday at 3:53 pm

» ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
by ந.க.துறைவன் Yesterday at 3:50 pm

» அழகிய 3-D படங்கள் = கண்ணுக்கு விருந்து
by முழுமுதலோன் Yesterday at 3:45 pm

» நிறைவான வாழ்க்கை வேண்டுமா
by செந்தில் Yesterday at 3:44 pm

» எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றி பெற ஆசையா ?
by செந்தில் Yesterday at 3:33 pm

» கணினி டிவிடியில் பிரச்சினை - வழி என்ன?
by செந்தில் Yesterday at 3:26 pm

» வாங்க !! சிரிக்கலாம் .....
by செந்தில் Yesterday at 3:24 pm

» தினம் ஒரு பொன்மொழி
by முழுமுதலோன் Yesterday at 3:18 pm

» இப்படி முயன்று பார்ப்போமா?
by செந்தில் Yesterday at 3:16 pm

» காமராஜரை கேள்வி கேட்ட சிறுவன்!
by செந்தில் Yesterday at 3:07 pm

» 5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
by செந்தில் Yesterday at 2:47 pm

» சர்க்கரை நோயா? - சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்
by mohaideen Yesterday at 2:08 pm

» படித்ததில் பிடித்தவை
by mohaideen Yesterday at 1:49 pm

» கொழுப்பை எரிக்கும் கொடம்புளி
by mohaideen Yesterday at 1:16 pm

» ஃபேஸ்புக் என்னும் மேஜிக்!
by mohaideen Yesterday at 1:03 pm

» அசத்தல் படங்கள்
by mohaideen Yesterday at 12:33 pm

» புகைக்கு பலியாகும் இளைஞர்கள்
by mohaideen Yesterday at 12:26 pm

» மீன் முள் - குரு பரம்பரை கதைகள்
by முழுமுதலோன் Yesterday at 12:12 pm

» ஸ்மார்ட் போன்கள்: சிறுவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 12:10 pm

» திருமண வாழ்க்கை சிறக்க
by mohaideen Yesterday at 12:08 pm

» எல்லாமே மூன்று எழுத்து...!!!
by முழுமுதலோன் Yesterday at 12:07 pm

» தினம் ஒரு தேவாரம்
by ஸ்ரீராம் Yesterday at 11:03 am

» விநாயகர் வழிபாட்டு பாடல்கள்
by ஸ்ரீராம் Yesterday at 11:01 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by ஸ்ரீராம் on Mon Sep 10, 2012 10:47 pm

தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிட மென்பொருளிள் வந்துவிட்டது.

உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.

இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1. கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.

2. பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3. Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.

4. பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf – Click Install

5. பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

DOWNLOAD
[You must be registered and logged in to see this link.]

மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் என்னிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

நன்றி tamilcloud.com

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 27177 | பதிவுகள்: 178718  உறுப்பினர்கள்: 2756 | புதிய உறுப்பினர்: tdevar

ஸ்ரீராம்
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள்: 11608

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by முரளிராஜா on Tue Sep 11, 2012 7:12 am

பகிர்வுக்கு நன்றி
ஆனால் தாங்கள் கொடுத்த சுட்டி வேலை செய்யவில்லையே சகோ

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19676

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by ஸ்ரீராம் on Tue Sep 11, 2012 10:17 am

ஓ அப்படியா கூகிள் டிரைவில் தரவேற்றினேன். [You must be registered and logged in to see this link.]

மென்பொருள் அருமை எனக்கு சதவீதம் சரியாக உள்ளது, வரும்காலம் பற்றியும் உள்ளது

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 27177 | பதிவுகள்: 178718  உறுப்பினர்கள்: 2756 | புதிய உறுப்பினர்: tdevar

ஸ்ரீராம்
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள்: 11608

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by முரளிராஜா on Fri Feb 01, 2013 12:13 pm

சிவாவுக்காக நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19676

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by சிவா on Fri Feb 01, 2013 12:18 pm

தரவிறக்க முடியவில்லை அண்ணா

சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள்: 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by முரளிராஜா on Fri Feb 01, 2013 12:19 pm

தரவிறக்க

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19676

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by சண்முகம் on Thu Apr 04, 2013 12:48 pm

நண்பருக்கு வணக்கம்,
இந்த இணைப்பில் டவுன்லோட் லிங்க் காணவில்லை

சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by மகா பிரபு on Thu Apr 04, 2013 12:50 pm

முரளிராஜா கொடுத்து இருக்கிறார் பாருங்கள் அண்ணா.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10003

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by சண்முகம் on Thu Apr 04, 2013 12:51 pm

மிக்க நன்றி சகோதரா,

சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by மகா பிரபு on Thu Apr 04, 2013 12:53 pm

அண்ணா எங்கே உங்களை அதிகம் காண முடிவதில்லை.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10003

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by சண்முகம் on Thu Apr 04, 2013 12:54 pm

கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் அதான்

சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 67

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by மகா பிரபு on Thu Apr 04, 2013 12:56 pm

ஓகே அண்ணா ):

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10003

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Apr 04, 2013 4:49 pm

சாப்ட்வேராக தரவிறக்கம் ஆகவில்லை

வோர்ட் பார்மட்டில்தான் ஆகிறது...

சரியாக லிங்க் கொடுங்கள் எனக்கும் தேவைப்டுகிறது...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9619

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by vinush on Wed Jun 19, 2013 10:10 pm

அதிர்ச்சி link??

vinush
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 3

Back to top Go down

Re: தமிழ் ஜோதிட மென்பொருள் இலவசமாக!

Post by முரளிராஜா on Thu Jun 20, 2013 7:10 am

vinush wrote:அதிர்ச்சி link??
இங்கே அழுத்துங்கள்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19676

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum