தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» தகவல்.நெட் புதிய மாற்றங்கள்.
by Admin Today at 7:51 pm

» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்
by உங்கள் நண்பன் Today at 7:30 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by sganapathi Today at 7:26 pm

» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
by ஸ்ரீராம் Today at 7:23 pm

» சிரிப்பு!!!
by sganapathi Today at 7:23 pm

» தினமும் ஒரு குறள்
by ஸ்ரீராம் Today at 7:18 pm

» என் (சென்னை) கதையைக் கேளுங்கள்
by ஸ்ரீராம் Today at 7:10 pm

» தேச நலனுக்காவது சைக்கிள் ஓட்டலாமே
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» அண்டார்டிகாவில் புதிய உயிர்கள் கண்டுபிடிப்பு: ஏலியன்களை நெருங்கிவிட்டோமா?
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» ஐ.க்யூவில் உலக சாதனை படைக்கும் சிறுமி!
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» எதைக் கொண்டு அதை அறிவது?
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள்
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» மன்னிக்கும் குணம் தொடர்ந்து வரும் வரையே நாம் மனிதனாக இருப்போம்
by ஸ்ரீராம் Today at 7:08 pm

» பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்
by ஸ்ரீராம் Today at 7:08 pm

» பெற்றோர் தான் என் உயிர்
by ஸ்ரீராம் Today at 7:07 pm

» உனக்குள்ளே நிம்மதி
by ஸ்ரீராம் Today at 7:07 pm

» ஒரு பொருளுக்குள் ஒளிந்திருக்கும் பன்முகங்கள்
by ஸ்ரீராம் Today at 7:07 pm

» உழைப்பே வெற்றிக்குச் சாவி
by ஸ்ரீராம் Today at 6:55 pm

» மரவள்ளிக் கிழங்கு உப்புமா !!!
by முரளிராஜா Today at 6:55 pm

» கல்லீரலை வலுவாக்கும் துளசி
by ஸ்ரீராம் Today at 6:54 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Today at 6:51 pm

» ஒரு ஆன்மிக கேள்வி.
by ஸ்ரீராம் Today at 6:48 pm

» கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்
by செந்தில் Today at 6:33 pm

» போட்டோ பிரேம்
by ரானுஜா Today at 6:03 pm

» குடிநீர் பாட்டிலில் அழகான வண்டி
by ரானுஜா Today at 5:42 pm

» தேவையற்றப் பொருட்களில் இருந்து பென் ஸ்டான்ட்
by ரானுஜா Today at 5:39 pm

» இரவில் நன்றாகத் தூங்க...!
by முரளிராஜா Today at 5:29 pm

» பிறந்தநாள்: ஒருநிமிட கதை
by ரானுஜா Today at 5:27 pm

» கூந்தலுக்கு வளர்ச்சியை தரும் கடுகு எண்ணெய்.
by ரானுஜா Today at 5:21 pm

» எபோலா... அறிகுறிகள் என்ன?
by கே இனியவன் Today at 5:17 pm

» ஜவ்வரிசி போண்டா
by ரானுஜா Today at 5:05 pm

» பப்பாளி தோசை !!!
by முழுமுதலோன் Today at 4:44 pm

» கேப்பை - கம்பு பணியாரம் !!!
by முழுமுதலோன் Today at 4:39 pm

» கற்பூரவல்லி சப்பாத்தி !!!
by முழுமுதலோன் Today at 4:38 pm

» தயிர்- சேமியா-இட்லி !!!
by முழுமுதலோன் Today at 4:36 pm

» கருப்பட்டி இட்லி !!!
by முழுமுதலோன் Today at 4:34 pm

» மருத்துவ குறிப்புகள்
by முழுமுதலோன் Today at 4:17 pm

» மனைவியை முரட்டுத்தனமா அடிப்பவரா.
by முரளிராஜா Today at 3:44 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Today at 3:40 pm

» பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாது
by செந்தில் Today at 3:35 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
உடல் சூடு தணிய...

View previous topic View next topic Go down

உடல் சூடு தணிய...

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 12, 2013 9:30 am

ஒரு அடி வரை வளரும் செடியினம். மெல்லியத் தண்டுப் பகுதியில், வரிசையாக எதிரும் புதிருமாக இலைகள் அமைந்திருக்கும். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். எதிர் அடுக்கில் கூர் நுணிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளுடையது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.
வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், உடல் சூடு தணியவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும்.இதன் வகைகள்: பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்யைம்மான் பச்சரிசி, வயலம்மான் பச்சரிசி.மருத்துவக் குணங்கள்இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).

http://www.tamilreader.com/

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9561

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உடல் சூடு தணிய...

Post by முரளிராஜா on Thu Oct 17, 2013 10:45 am

உடல் வெப்பத்தை போக்க பயனுள்ள வழிமுறைகள் 
நன்றி ரமேஷ்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19538

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உடல் சூடு தணிய...

Post by sawmya on Thu Oct 17, 2013 6:56 pm

நன்றி!  நன்றி!புன்முறுவல் 

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 2919

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum