தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது

View previous topic View next topic Go down

குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது

Post by செந்தில் on Sun Sep 09, 2012 11:18 am


குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது
பதிவு செய்த நாள் - September 9, 2012 9:17 am

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 வினாத்தாள் மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த தேவ் ஆனந்த் என்ற அந்த நபர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பெங்களூருரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் உதவியுடன், ஒடிசாவில் அச்சடிக்கப்பட்ட குரூப்-2 வினாத்தாள்களை பெற்று, தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு அவர் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விழுப்புரத்தில் தேவ் ஆனந்தை கைது செய்த தர்மபுரி தனிப்படை காவல்துறையினர், தர்மபுரிக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.
வினாத்தாள் மோசடி விவகாரத்தால் கடந்த மாதம் நடைபெற்ற குரூப்-2 தேர்வு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நன்றி -புதிய தலைமுறை
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது

Post by Manik on Sun Sep 09, 2012 11:20 am

ஊர் முழுக்க மோசடி குரூப் இருந்திருக்கு போல

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது

Post by முரளிராஜா on Sun Sep 09, 2012 11:22 am

இவங்களையெல்லாம் திருத்தவே முடியாது :fit:

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: குரூப் 2 வினாதாள் மோசடி: மேலும் ஒருவர் கைது

Post by பகவதி on Sun Sep 09, 2012 11:23 am

என்ன கொடுமை சரவணா :010:
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum