தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
by rammalar

» ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
by rammalar

» சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
by rammalar

» உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
by rammalar

» புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
by rammalar

» காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
by rammalar

» ஒரே பந்தில் ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
by rammalar

» பார்வையில் நனைந்தேன்…! -கவிதை
by rammalar

» நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை…!! – கவிதை
by rammalar

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar

» .மிக அருகில் குழந்தைகள்
by rammalar

» வயலும் வாழ்வும் – எக்ஸ்பிரஸ் கவிதைகள்
by rammalar

» வாழ்வியல் எது? - கவிதை
by rammalar

» வரிசையாய் எறும்புகள்
by rammalar

» மெனோபாஸ் – கவிதை
by rammalar

» பாடல் – கவிதை
by rammalar

» பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
by rammalar

» சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
by rammalar

» நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
by rammalar

» எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
by rammalar

» நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
by rammalar

» தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
by rammalar

» என் ATM ஊர்ல இல்ல...!!
by rammalar

» ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
by rammalar

» பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
by rammalar

» ‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
by rammalar

» கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
by rammalar

» தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar

» டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
by rammalar

» நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
by rammalar

» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
by rammalar

» அதிசயக்குழந்தை
by கவிப்புயல் இனியவன்

» நீயும் அவைகளும்..
by kanmani singh

» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிவகாசியில் பயங்கர தீ விபத்து

View previous topic View next topic Go down

சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by தமிழ்ச்செல்வி on Wed Sep 05, 2012 6:38 pm

சிவகாசியில் வெடி விபத்தினால் பயங்கர தீ விபத்து 51பேர் பலி

தமிழ்ச்செல்வி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by Admin on Wed Sep 05, 2012 7:03 pm

ஆமாம் தொலைகாட்சியில் பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் பயங்கரமாக இருக்கிறது

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://www.thagaval.net

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by முரளிராஜா on Wed Sep 05, 2012 7:05 pm

மிகவும் வேதனையான செய்தி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by Manik on Wed Sep 05, 2012 7:10 pm

உலகத்தின் அழிவுகாலம் நெருங்கி விட்டதோ.........

😢 😢

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by முரளிராஜா on Wed Sep 05, 2012 7:11 pm

@chellam wrote:உலகத்தின் அழிவுகாலம் நெருங்கி விட்டதோ.........

😢 😢
அப்படியும் சொல்லலாம் செல்லம் கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து : 35 பேர் உயிரிழப்பு

Post by பகவதி on Wed Sep 05, 2012 7:15 pmமுதலிப்பட்டி: சிவகாசி அருகே பட்டாசு ஆலை ஓன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 35 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசி முதலிப்பட்டியில் உள்ள ஓம் சக்தி ஃபயர் ஒர்க்ஸ் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பட்டாசு அறையில் பிடித்த தீ 45 அறைகளுக்கு அடுத்தடுத்து பரவியது. பட்டாசு தொடர்ந்து வெடிப்பதால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தீ விபத்தின் போது ஆலையில் பணியிலிருந்த 184 பேரில் 50 பேர் தப்பினர். தீயை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

50 பேர் மயக்கம்

வெடி விபத்தை வேடிக்கை பார்த்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடி விபத்தை மக்கள் வேடிக்கை பார்த்த போது மூலப்பொருட்கள் வைத்திருந்த அறை வெடித்து சிதறியது. இந்த விபத்தை பார்த்து மயங்கி விழுந்த 20 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அமைச்சர்கள் விரைவு

வெடி விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி, வைத்தியலிங்கம் உட்பட 5 அமைச்சர்கள் சம்பவ இடத்திற்கு செல்ல விரைந்துள்ளனர். இந்த கோர விபத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்புகளை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவும் சிவகாசிக்கு செல்லக் கூடும் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

78க்கும் மேற்பட்டோர் காயம்

இந்த கோர தீ விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தோர் சிகிச்சைக்காக விருதுநகர், சாத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்தோர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் ஜெ. இரங்கல்

பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும், லேசான காயமுற்றோருக்கு ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

thinakaran
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by Manik on Wed Sep 05, 2012 7:17 pm

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by Manik on Wed Sep 05, 2012 7:20 pm

என் நண்பன் கருப்பசாமியின் சித்தப்பாவும் இந்த விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 😢

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு
avatar
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by தமிழ்ச்செல்வி on Wed Sep 05, 2012 7:34 pm

@chellam wrote:என் நண்பன் கருப்பசாமியின் சித்தப்பாவும் இந்த விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 😢

அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்

தமிழ்ச்செல்வி
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by பகவதி on Wed Sep 05, 2012 7:36 pm

@chellam wrote:என் நண்பன் கருப்பசாமியின் சித்தப்பாவும் இந்த விபத்தில் சிக்கி இறந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 😢

அண்ணா அன்று என்னை பார்த்து பாட்டி கூறினார்களே அந்த கருப்பசாமி அண்ணாவா
avatar
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

Re: சிவகாசியில் பயங்கர தீ விபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum