தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீக்கிரமே மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

View previous topic View next topic Go down

சீக்கிரமே மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

Post by Admin on Wed Sep 05, 2012 1:27 pm

சென்னிமலை: குறைந்த அளவு காற்று வீசினாலும், அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய காற்றாலையை, சென்னிமலையை சேர்ந்த விஞ்ஞானி உருவாக்கி உள்ளார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 44. பைக் மெக்கானிக்கான இவர், ஈரோடு கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, ஆட்டோ மொபைல்ஸ் சோதனைக் கூடத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறார். பல நூல்களையும் எழுதியுள்ளார்.மெட்ரிக் கடிகாரம், பெட்ரோல் சிக்கன இன்ஜின், தானியங்கி சாண எரிவாயு கலன், வார காலண்டர்... என, பல கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார். இவர் வடிவமைத்த பெட்ரோல் சிக்கன இன்ஜினுக்கு, 2001ல் "தமிழ்நாடு விஞ்ஞானி' விருதும், அதே கண்டுபிடிப்புக்கு, 2005ல், தேசிய விருதும் கிடைத்தது.அந்த வரிசையில் தற்போது, எந்த திசையில் காற்று வீசினாலும் எளிதில் சுழன்று அதிகளவில் மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய காற்றாலை இயந்திரத்தை சுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார்.
அவர் கூறியதாவது:இக்கருவியின் நான்கு இறக்கைகளையும், ஆங்கில "வி' எழுத்தின் வடிவத்தில் அமைத்துள்ளேன். இதன் இறக்கைகளை தேவைக்கேற்ப, இடத்துக்கேற்ப நீளமாக தயாரித்துக் கொள்ளலாம். நான்கு இறக்கைகளின் மேல், ஒன்றின் மீது ஒன்று என, தேவைக்கேற்ப அதிகமாக இறக்கைகளை பொருத்தி அதிக மின் உற்பத்தி பெற முடியும்."வி' வடிவத்தில் உள்ள ஒரு இறக்கைக்கும், அதற்கு மேல் பொருத்தப்படும் அடுத்த இறக்கைக்கும் இடையில், சிறிய இடைவெறி இருக்கும். இதனால் ஒரு பக்கத்தில் உள்ள இறக்கைகளை காற்று பலமாக தள்ளும்போது, அதன் எதிர்ப்புறம் இறக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் காற்று மிக எளிதாக ஊடுருவி வெளியேறி விடும். அதனால், தடையில்லாமல் இறக்கை சுழலும். அந்த வகையில் இக்கருவி மிக எளிமையாக, சாதாரண மக்களும் புரியும் மெக்கானிசத்தை கொண்டது.எந்த திசையில் இருந்து காற்று வீசினாலும் இக்கருவி சுழலும் வகையில் வடிவமைத்துள்ளேன். இதனால், ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. இந்த கருவியை வீட்டின் மேல் மாடியில் சிறிய அளவில் வைத்துக் கொள்ளவும், வியாபார ரீதியாகவும் மின் உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.

நன்றி : தினமலர்

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://www.thagaval.net

Back to top Go down

Re: சீக்கிரமே மின்சார உற்பத்தி அதிகரிக்கும்

Post by முரளிராஜா on Wed Sep 05, 2012 1:31 pm

அட நல்ல விசயமா இருக்கே
எப்படியோ மின்சார பிரச்சனை தீர்ந்தா சரி சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum