தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» TODAY'S ALLEPAPERS 18-01-2018
by thiru907

» ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

View previous topic View next topic Go down

காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by சரண் on Wed Aug 28, 2013 12:24 pm



காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

ஒவ்வொரு சிலிண்டருக்கும் அதனை ஏத்தனை ஆண்டுகாலம் உபயோகப் படுத்தலாம் என்று அவகாசம் இருக்கிறது. அதற்குப் பிறகும் அதில் காஸ் 'பில்' செய்து உபயோகப் படுத்தினால் , அது நல்லதுக்கும் இல்லை மேலும் அது பயங்கர விளைவைக் ( விபத்தைக் ) கொடுக்கும்.

சிலிண்டரின் மேல் பாகத்தில் மூன்று தண்டுகள் இருக்கும், அதில் ஒன்றில் ஆங்கிலத்தில் ஏ ,பி ,சி, டி என்றும் அதனுடன் இரண்டு எழுத்து நம்பர்களும் இருக்கும். உதாரணத்திற்கு A or B or C or D D06.

ஏ என்பது ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ( முதல் காலாண்டு )
பி என்பது ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை ( இரண்டாவது காலாண்டு )
சி என்பது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை ( மூன்றாவது காலாண்டு )

டி என்பது அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை ( கடைசி காலாண்டு )

D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான்  செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!

இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..

--நன்றி முகநூல்.
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by Muthumohamed on Wed Aug 28, 2013 12:38 pm

பயன்மிகு பதிவுக்கு நன்றி சரண் அண்ணா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 2:30 pm

இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by சரண் on Wed Aug 28, 2013 2:40 pm

@ரானுஜா wrote:இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
புரியல அக்கா ...

பதிவில் சொல்லி இருப்பது சிலிண்டரின் ஆயுட்காலம் பற்றி .
நக்கல் நக்கல் நக்கல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 2:58 pm

@சரண் wrote:
@ரானுஜா wrote:இப்போ காலாவதியான சிலிண்டர் கிடைக்குறது கஷ்டம் தான். கேஸ் பத்தாம பிளாக்ல வாங்கி யூஸ் செய்றாங்க.
புரியல அக்கா ...

பதிவில் சொல்லி இருப்பது சிலிண்டரின் ஆயுட்காலம் பற்றி .
நக்கல் நக்கல் நக்கல் 
அதைத் தான் சொல்றேன் இப்போ ரொம்ப நாள் வச்சிருந்து யாரும் எரிக்கிறதில்லையே
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by சரண் on Wed Aug 28, 2013 3:36 pm

D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான் செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!

"மீண்டும் D13 நம்பர் போட்ட சிலிண்டரில் கேஸ் நிரப்பபட்டு 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னால் வந்தால்..........

நக்கல் நக்கல் நக்கல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 3:42 pm

இதை யோசிக்க இவ்வளவு நேரமா ?
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 3:45 pm

@சரண் wrote:D13 சிலிண்டர் டிசம்பர் 2013 வரை தான் செல்லு படியாகும் அதற்குப் பிறகு இதை உபயோகித்தால் பலனில்லை அபாயமும் கூட!

"மீண்டும் D13 நம்பர் போட்ட சிலிண்டரில் கேஸ் நிரப்பபட்டு 2014 ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னால் வந்தால்..........

நக்கல் நக்கல் நக்கல் 
வராது நிறைய பேர் புக் செய்து டீக்கடையில வித்துறாங்க .அவுங்களும் உடனே யூஸ் செய்துடுறாங்க
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 3:46 pm

சிலிண்டர் காலாவதியாவுதா இல்லையானு எனக்கு தெரியாது ஆனா நம்ம சரண் ரானுஜா அக்காவுக்கு புரியவச்சே ......................................ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 3:49 pm

@முரளிராஜா wrote:சிலிண்டர் காலாவதியாவுதா இல்லையானு எனக்கு தெரியாது ஆனா நம்ம சரண் ரானுஜா அக்காவுக்கு புரியவச்சே ......................................ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
எனக்குப் புரியுது ஆனா அவர் சொல்றது போல கேஸ் யூஸ் செய்யாதவங்க யாருமே இல்ல. தட்டுப்பாடு நிறைய இருக்கும்போது எப்புடி ஸ்டாக் இருக்கும்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by மகா பிரபு on Wed Aug 28, 2013 3:51 pm

இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி 
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 3:51 pm

அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க 
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம் 
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 3:53 pm

@மகா பிரபு wrote:
இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி 
 உங்களைதான் உமி அடுப்புல உக்கார வச்சிட்டாங்களே 
அப்புறம் எப்படி சிலிண்டர் தீரும் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 3:55 pm

@முரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க 
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம் 
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்க
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 3:56 pm

@முரளிராஜா wrote:
@மகா பிரபு wrote:
இவ்வாறு கால வரைமீறி சிலிண்டர் உபயோகத்திற்கு வந்தால், திரும்ப அனுப்பி விடவும். இவை கசிவோ அல்லது வேறு அபாயங்களையோ ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்..
எங்க வீட்ல ஒரு வருஷம் வருமே!!!!! அதிர்ச்சி அதிர்ச்சி 
 உங்களைதான் உமி அடுப்புல உக்கார வச்சிட்டாங்களே 
அப்புறம் எப்படி சிலிண்டர் தீரும் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
அவுங்க சமைக்க மாட்டாங்களாம் அப்படியே சாப்பிடுவாங்களாம்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 3:58 pm

@ரானுஜா wrote:
@முரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க 
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம் 
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்க
 ம்ம்ம் விவசாயம் செய்வாங்க கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by மகா பிரபு on Wed Aug 28, 2013 4:03 pm

பச்சையா சாபிடுவது உடம்புக்கு நல்லது...
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by சரண் on Wed Aug 28, 2013 4:07 pm

@ரானுஜா wrote:
@முரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க 
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம் 
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்க
முரளி அண்ணா................

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by முரளிராஜா on Wed Aug 28, 2013 4:16 pm

புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல் புன்முறுவல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by ரானுஜா on Wed Aug 28, 2013 4:16 pm

@முரளிராஜா wrote:
@ரானுஜா wrote:
@முரளிராஜா wrote:அப்படி சொல்ல முடியாது அக்கா சில பேர் நாலு சிலிண்டர் கூட வச்சிருக்காங்க 
அவங்களுக்கு எது முதல்ல வந்ததுன்னு குழப்பம் வரலாம் 
அங்கு தப்பு நடக்க வாய்ப்பு உள்ளது
4 சிலிண்டர் வச்சு என்ன செய்வாங்க
 ம்ம்ம் விவசாயம் செய்வாங்க கோபம் கோபம் கோபம் கோபம்
குட் ஆன்சர் கீப் இட் அப்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: காஸ் சிலிண்டர் காலாவதியானால் எப்படித் தெரிந்துக் கொள்வது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum