தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

View previous topic View next topic Go down

பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Sun Aug 18, 2013 10:47 am

சமீப காலமாக நம்நாட்டில்ல் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தலைவிரித்தாடுகிறது. எத்தனை சட்டங்கள் பிறப்பிக்கபட்டும் இதனை தடுக்க முடியவில்லை. இதனை தடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கில் ஒரு அதிநவீன ஸ்பிரே ஒன்றை ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கி உள்ளது.

அசாம் மாநிலத்தில்தான் உலகிலேயே அதிக காரம் உள்ள மிளகாய் விளைவிக்கப்படுகிறது. இந்த மிளகாய்ச்சாறில் இருந்துதான் இந்த ஸ்பிரே உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடக்கக்கூடிய தருணத்தில் இந்த ஸ்பிரேயை எதிர் தரப்பினர் மீது தெளிக்க ஆயுதமாகப் பயன்படுத்தலாம்.

டெல்லி மேல்-சபையில் ஒரு கேள்விக்கு எழுத்து மூலம் பதில் அளித்தபோது இந்த தகவலை ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி வெளியிட்டார். பல்வேறு கட்ட‌ சோதனைக்கு பிறகு இவற்றை டி.ஆர்.டி.ஓ. அமைப்பே இதனை பிரபலப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்கள்.

நன்றி : விகடன்.
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Sun Aug 18, 2013 10:55 am

நம்மை கிட்ட பணம் கொடுத்துட்டு திருப்பி அந்த பணத்தை கேட்க வரவங்களுக்கும் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்ல சரண்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Sun Aug 18, 2013 11:02 am

முரளிராஜா wrote:நம்மை கிட்ட பணம் கொடுத்துட்டு திருப்பி அந்த பணத்தை கேட்க வரவங்களுக்கும் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்ல சரண்
கண்டிப்பாக அண்ணா!
உங்களுக்கு உபயோகமாக இருக்குமுன்னு நினைக்கிறேன்.
நக்கல் நக்கல் நக்கல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Sun Aug 18, 2013 11:06 am

எனக்கு கொஞ்சம் பணம் அனுப்பி வைங்க முதல்ல உங்ககிட்ட இருந்து ஆரம்பிக்கிறேன் நக்கல் நக்கல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Sun Aug 18, 2013 11:16 am

அடிக்கடி இண்டெர்நெட் சிக்னல் கட் ஆவுது.
என்னான்னு தெரியல அண்ணா....
ஹி ஹி ஹி ஹி 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Sun Aug 18, 2013 12:58 pm

முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல் சோகம் சோகம் சோகம் சோகம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by ரானுஜா on Sun Aug 18, 2013 2:04 pm

சூப்பர் தகவல்
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Sun Aug 18, 2013 5:00 pm

நன்றி புன்முறுவல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by மகா பிரபு on Mon Aug 19, 2013 10:18 am

தகவலுக்கு நன்றி.
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 10:19 am

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.
வருத்தமா நன்றி சொல்ற மாதிரி தெரியுது நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Mon Aug 19, 2013 10:23 am

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.
வருத்தமா நன்றி சொல்ற மாதிரி தெரியுது நக்கல்
அப்பாடா..... இன்னைக்கு நான் தப்பிச்சேன்.....

பயந்து ஓடு பயந்து ஓடு 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 10:27 am

நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by Muthumohamed on Mon Aug 19, 2013 10:33 am

முரளிராஜா wrote:நம்மை கிட்ட பணம் கொடுத்துட்டு திருப்பி அந்த பணத்தை கேட்க வரவங்களுக்கும் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்ல சரண்
நல்ல முயற்சி தான்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 10:47 am

Muthumohamed wrote:
முரளிராஜா wrote:நம்மை கிட்ட பணம் கொடுத்துட்டு திருப்பி அந்த பணத்தை கேட்க வரவங்களுக்கும் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்ல சரண்
நல்ல முயற்சி தான்
 இந்த முயற்சியை உங்ககிட்டே இருந்து ஆரம்பிக்கனும்னா நீங்க எனக்கு ஒரு பத்தாயிரம் தந்தா போதும் லொள்ளு

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by Muthumohamed on Mon Aug 19, 2013 11:34 am

முரளிராஜா wrote:
Muthumohamed wrote:
முரளிராஜா wrote:நம்மை கிட்ட பணம் கொடுத்துட்டு திருப்பி அந்த பணத்தை கேட்க வரவங்களுக்கும் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தலாம்ல சரண்
நல்ல முயற்சி தான்
 இந்த முயற்சியை உங்ககிட்டே இருந்து ஆரம்பிக்கனும்னா நீங்க எனக்கு ஒரு பத்தாயிரம் தந்தா போதும் லொள்ளு
10000 தானே நான் நிறைய சம்பாதிக்க துவங்கியதும் தருகிறேன் அண்ணா
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by மகா பிரபு on Mon Aug 19, 2013 12:37 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.
வருத்தமா நன்றி சொல்ற மாதிரி தெரியுது நக்கல்
மண்டையில் அடி மண்டையில் அடி 
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10124

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 2:06 pm

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by சரண் on Mon Aug 19, 2013 2:20 pm

முரளிராஜா wrote:ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
என்ன சிரிப்பு...

இங்க என்ன நடக்குது.....முழித்தல் முழித்தல் முழித்தல் 
avatar
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by ரானுஜா on Mon Aug 19, 2013 2:49 pm

லொள்ளு லொள்ளு 
avatar
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 2:50 pm

சரண் wrote:
முரளிராஜா wrote:ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
என்ன சிரிப்பு...

இங்க என்ன நடக்குது.....முழித்தல் முழித்தல் முழித்தல் 
 எதுவும் தப்பா நடந்திட கூடாது என்பதுக்குதானே இந்த பதிவே laugh laugh laugh

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by mohaideen on Mon Aug 19, 2013 5:42 pm

நல்ல ஆயுதம். 

இன்னொரு வழியும் இருக்கிறது. ஒருவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்துப்பாருங்கள் அப்புறம் எவனும் தப்பு செய்ய பயப்படுவான்.

2 நாட்கள் முன்பு திருச்சியில் 13 வயது சிருமியை கற்பழித்து கொன்று உடலை கடுமையாக சிதைத்தும் உள்ளார்கள் அயோக்கியர்கள்.

இன்று 7 வயது சிறுமியை ஒரு 65 வயதானவர் சீரழித்துள்ளார். தினம் தினம் அதிகமதிகம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.  இதற்கு தீர்வு மிகக்கடுமையான தண்டனை மட்டுமே

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by செந்தில் on Mon Aug 19, 2013 5:48 pm

கு தீர்வு மிகக்கடுமையான தண்டனை மட்டுமே
கண்டிப்பாக இதுதாந்தீர்வு,


நேற்றய செய்தி தாளில் கூட சென்னை சிறுமி திருப்பதி இல் மீட்கப்பட்ட சென்னை சிறுமி இன் கொடுமையான நிலமை குறித்து படித்து மனம் நொந்தேன்.

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: பாலியல் தொல்லையை தடுக்க நவீன ஸ்பிரே!

Post by முரளிராஜா on Mon Aug 19, 2013 6:32 pm

முஹைதீன் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum