தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» குருவும் சீடனும் – பழம் .
by சுப்ரா [ வே. சுப்ரமணியன்] Yesterday at 11:14 pm

» அழகுக் குட்டிச் செல்லங்களுக்கு அழகு செய்வோம்!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:44 pm

» மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:42 pm

» இரத்த அழுத்தத்தைக் குணமாக்கும் செலரி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:42 pm

» பூட்டிய அறைக்குள் தூங்கினால் சிறுநீரக கோளாறு ஏற்படும்.
by நாஞ்சில் குமார் Yesterday at 10:41 pm

» குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் பால் பொருட்கள்!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:41 pm

» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…
by நாஞ்சில் குமார் Yesterday at 10:40 pm

» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Aug-2014 - தினமலர் படங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:30 pm

» எபோலா வைரஸ் கொல்லி கண்டுபிடிப்பு; குரங்குக்கு கொடுத்த பரிசோதனை வெற்றி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:01 pm

» ஆறு நிச்சயமாக ஆறாகவே இருக்கும்; வாய்க்காலாகச் சுருங்காது!
by நாஞ்சில் குமார் Yesterday at 9:57 pm

» அடித்தட்டு மக்களும் வங்கிகளும்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:55 pm

» கொஞ்சம் கீழ வாங்க ப்ளீஸ்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:51 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by பூ.சசிகுமார் Yesterday at 8:50 pm

» சில்லறை முதல் 'பிக் பாக்கெட்' வரை: முதல் பெண் நடத்துனர்களின் அனுபவப் பகிர்வு
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:05 pm

» சிரி !!! சிரி !!
by ரானுஜா Yesterday at 6:29 pm

» இஞ்சி சட்னி
by ரானுஜா Yesterday at 6:19 pm

» மிளகு-பாசிப்பருப்பு சூப் :
by ரானுஜா Yesterday at 6:12 pm

» அசத்தல் படங்கள்
by ரானுஜா Yesterday at 6:10 pm

» தண்ணி ஏன் வழுக்கி விடுது?
by ரானுஜா Yesterday at 6:06 pm

» நீ இல்லாத ஊரில்…
by ரானுஜா Yesterday at 6:00 pm

» மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை
by ரானுஜா Yesterday at 5:57 pm

» ஓமம் - மகிமைகள்
by ரானுஜா Yesterday at 5:25 pm

» கருஞ்சீரகம்
by செந்தில் Yesterday at 5:00 pm

» களவும் கற்று மற - கவிதை
by செந்தில் Yesterday at 4:59 pm

» அறிவோம் !!தெளிவோம் !!!
by செந்தில் Yesterday at 4:57 pm

» நாட்டு நடப்பு – 30-08-2014 – தினகரன் படங்கள்.
by செந்தில் Yesterday at 4:55 pm

» பிரசவத்தின் பின் உடல் மெலிய வேண்டுமா?
by செந்தில் Yesterday at 4:50 pm

» தொழில் ரகசியம்: பிசினஸை பாதிக்கும் சந்தைப் போக்கு
by செந்தில் Yesterday at 4:48 pm

» கூந்தல் வளர, நரை மறைய
by ரானுஜா Yesterday at 4:47 pm

» ஒரு நூறு புதிய நகரங்கள்
by செந்தில் Yesterday at 4:41 pm

» ஹெல்மெட் அணிந்தாலும் உயிருக்கு ஆபத்து
by ரானுஜா Yesterday at 4:36 pm

» 5,000-க்கும் மேல் விநாயகர் படம், ஸ்டாம்ப், கரன்சி: குமரியில் அசத்தும் 'பிள்ளையார் பிரதர்ஸ்'
by நாஞ்சில் குமார் Yesterday at 2:32 pm

» நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 2:28 pm

» என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உத
by நாஞ்சில் குமார் Yesterday at 2:25 pm

» சுண்டைக்காய் ஆரோக்கியப் பெட்டகம் :-
by ரானுஜா Yesterday at 2:04 pm

» சிறுநீரகத்தைக் காக்க 7 பொன்விதிகள் !!!
by நாஞ்சில் குமார் Yesterday at 1:52 pm

» எப்போதும் உற்சாகமாக திகழ.....
by செந்தில் Yesterday at 1:24 pm

» மஞ்சள் மகிமை
by செந்தில் Yesterday at 1:11 pm

» தினம் ஒரு தேவாரம்
by செந்தில் Yesterday at 1:06 pm

» அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!- உங்களுக்காக
by செந்தில் Yesterday at 1:04 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
இலக்கியம் என்றால் என்ன?552

இலக்கியம் என்றால் என்ன?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் on Sat Aug 03, 2013 1:55 pm

இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

எதெல்லாம் இலக்கியம் என அழைக்கப்படுகிறது?

இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக இன்றும் அனைவராலும் கூறப்படுவது எது?

இலக்கியம் என்பது மனிதக் கற்பனையா? உண்மை சம்பவங்களை கொண்டதா? அல்'லது இரண்டும் கலந்ததா?

இலக்கியம் படைப்பது எப்படி?

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3178

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 2:39 pm

இலக்கு +இயம் = இலக்கியம்

ஓர் இலக்கை இயம்புதல் இலக்கியம் எனப்படும்.

மற்ற கேள்விக்கு பின்னர் பதிலளிக்கிறேன்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9595

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கே இனியவன் on Sat Aug 03, 2013 9:08 pm

தமிழ் ஆர்வளர்

கே இனியவன்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள்: 15045

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:15 pm

இலக்கியத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

சங்க காலத்தில் அகம் - காதல்
புறம் - காதலைத் தவிர்த்து

என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

இப்போது பார்த்தால்

நீதி இலக்கியங்கள்
பக்தி இலக்கியங்கள்
காப்பியம்
புராணம்
சிற்றிலக்கியம்

என்ற வரையறைக்குள்ளும் அடங்காமல்

இயல் இசை நாடகம் என்பதற்குள்ளும் அடக்க மறுக்காமல்

கட்டுரை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், தலித்தியம், பெண்ணியம், நாட்டுப்புறவியல் என்று நீண்டு செல்கிறது...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9595

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:17 pm

எதெல்லாம் இலக்கியம் என அழைக்கப்படுகிறது?

இன்று எழுதப்படும் எல்லா வகையும் இலக்கியம்தான்.

ஆய்வாளர்கள் எந்த வகைக்குள் அடங்கிவிடுகிறது என்று கணித்து அடக்கிவிடுவார்கள்.

படைப்பாளன் எந்த வகையில் அடங்கும் என்றோ எதில் அடக்குவது என்றோ எண்ணி தன் படைப்பை - இலக்கியத்தைச் செய்ய வேண்டியது இல்லை...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9595

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:24 pm

இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக இன்றும் அனைவராலும் கூறப்படுவது எது?

சங்க இலக்கியம் தான் இன்றும் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள்...

அதற்கு அடுத்து திருக்குறள்
அதைத் தொடர்ந்தால்...
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்

அவ்வளவுதான்...

இன்று இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை... சாகித்ய அகாதெமி விருது கொடுக்கும்போது விருது பெற்றவரை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடி கீழே விட்டுவிடுகிறார்கள்...

இலக்கியங்களைப் பொருத்தவரை வட்டம் மாவட்டம் மாநிலம் என்ற வரையறைக்குள்ளே அடங்கி விடுகிறது... இதையும் மீறி தமிழ்நாடு முழுவதும் புகழ் பெறுபவர்களும் இருக்கிறார்கள்... அவர்களின் புகழும் ஒன்று இரண்டு மாதங்களே...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9595

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:28 pm

இலக்கியம் என்பது மனிதக் கற்பனையா? உண்மை சம்பவங்களை கொண்டதா? அல்'லது இரண்டும் கலந்ததா?

பொய் சொல்லாமல் சொல்வது என்றால் இரண்டும் கலந்ததுதான்...

சங்க இலக்கியம் உண்மையானதாகும். கொஞ்சம் பொய்யும் இருக்கிறது.

காப்பியத்திற்கு கற்பனை முக்கியமாகிறது...

இன்றை படைப்புகள்- இலக்கியங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் கற்பனையை விட்டொழித்து உண்மையையே பேசுகிறது என்பது என் கருத்து.

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9595

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் on Sun Aug 04, 2013 8:07 am

தொடர்ந்து நல்ல விளக்கங்கள் கொடுத்து வரும் கவிஞருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3178

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா on Sun Aug 04, 2013 8:09 am

சரி ஐயம் தீர்ந்ததா?முரளிபற்றி எழுத ஆரம்பிக்கலாமே ஜேக் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19660

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் on Sun Aug 04, 2013 8:11 am

நீங்க நல்லவரா? கெட்டவரா?

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3178

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா on Sun Aug 04, 2013 8:13 am

இது என்ன அடுத்த கேள்வியா?அரைதல் அரைதல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19660

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் on Sun Aug 04, 2013 8:15 am

ஆமா... இதுக்கு நீங்கதான் பதில் தரனும்

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3178

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா on Sun Aug 04, 2013 8:17 am

நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்பது உலகறிந்த விசயம்தானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19660

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் on Sun Aug 04, 2013 8:20 am

"தன்னைத்தானே மெச்சிக்குமாம் தவிட்டுக்கொழுக்கட்டை"

(இப்பொழுதாவது ஒத்துக் கொள்கிறீர்களா? எல்லா கெள்விகளுக்கும் என்னிடம் பதிலுண்டு என்பதை?!லொள்ளு )

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3178

Back to top Go down

Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by மகா பிரபு on Mon Aug 05, 2013 1:41 pm

தெளிவான விளக்கம்..

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10003

http://www.amarkkalam.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum