தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
by rammalar

» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
by rammalar

» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
by rammalar

» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
by rammalar

» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
by rammalar

» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
by rammalar

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் சென்ரியூ

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:25 am

எல்லாமே சேர்ந்தது
எல்லாமே சென்றது
தர்மம் இல்லாத சொத்து


Last edited by கே இனியவன் on Sun Nov 03, 2013 8:39 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:29 am

இறங்கும் பாதையை தடை செய்யாதீர்
கூக்குரல் இட்ட பயணி
பஸ்ஸின் கூரையில்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:33 am

சாகசங்கள் செய்து காட்டுவோம்
சன கூட்ட நெரிசலுக்குள்
மோட்டார் சைக்கிள் வீரர்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:53 am

நன்றி மறந்தவன்
தமிழன்
தாங்க்ஸ் சொல்லுகிறான்

(நடிகர் கமலஹாசன் பேசியதை அவதானித்தேன் அதிலிருந்து உருவாக்கினேன் )
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 7:57 am

குழந்தை பருவம்
முதுமை பருவம்
சிரிக்கும் போது பல் ..?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Aug 01, 2013 9:11 am

சிறப்பு பாராட்டுகள்...

சென்றியு என்பது தவறு. சென்ரியூ என்பது சரியான தமிழ்ச் சொல்.
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 9:14 am

நன்றிகள் நன்றிகள் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 4:14 pm

சந்தோசமாக இருப்பது எப்படி ..?
தம்பதிக்கு கற்று கொடுக்கிறது
தொலைக்காட்சி நிகழ்ச்சி

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 4:14 pm


முகநூலில் காதல்
யாரையும் காதலிக்கவில்லை
பழைய காதலி

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 4:15 pm


தொடர்ந்து பாடும்
தொண்டைகட்டாது
ரேடியோ

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 4:15 pm


சத்தியம் கேட்டு
சலித்துவிட்டார் கடவுள்
குடிகாரன்



avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 4:16 pm

அடையாளம் காணவில்லை
மனைவி
போக்குவரத்து காவலர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 7:13 am

சந்தோசமாக இருப்பது எப்படி ..?
தம்பதிக்கு கற்று கொடுக்கிறது
தொலைக்காட்சி நிகழ்ச்சி

எல்லாரும் அதையே கட்டிக்கொண்டு அழலாம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 7:15 am

அப்படித்தான் இப்போ வாழ்க்கையாகிவிட்டது கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 7:23 pm

நவீன சுயம்பரம் நடைபெறுகிறது
கல் பல் உடைக்கும் போட்டி
போட்டியில் முதியவர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 20, 2013 9:09 am

நள்ளிரவு உறக்கத்தில்
தட்டி எழுப்பியது
தொ(ல்)லை பேசிமணி

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 20, 2013 9:16 am

பேரூந்து பழுதடையனும்
ஏங்கிக்கொண்டிருந்த பயணிகள்
காதலர்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 20, 2013 9:16 am

பேரூந்து பழுதடையனும்
ஏங்கிக்கொண்டிருந்த பயணிகள்
காதலர்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 25, 2013 8:17 am

மேனி விரும்பும் நிறம்
தலை விரும்பாத நிறம்
வெள்ளை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 21, 2013 8:15 pm

உடலை காக்கும்
உடலை காந்தும்
தண்ணி(ர்)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 21, 2013 8:19 pm

மூடினான் இருண்டு விடும்
திறந்தால் பிரகாசிக்கும்
புத்தகம்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Sat Sep 21, 2013 8:23 pm

இனிக்கும் நீர்
நோய் நீக்கும் நீர்
இளநீர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 8:09 pm

அப்பா மின்னல்
அம்மா மழை
குடும்பசண்டை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by முரளிராஜா on Thu Sep 26, 2013 9:22 pm

சூப்பர்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Sep 27, 2013 8:14 am

மூடினான் இருண்டு விடும்
திறந்தால் பிரகாசிக்கும்
புத்தகம்
ஒளி...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் சென்ரியூ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum