தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
by rammalar

» த்ரிஷாவுக்கு பின் அரசியல்வாதியான சுரபி!
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 1:58 pm

First topic message reminder :

போதையால் அழிந்த இளைஞர்களை விட

பேதையால் அழிந்த இளைஞர்களே அதிகம் ...!!!


Last edited by கே இனியவன் on Thu Mar 06, 2014 10:38 pm; edited 3 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 30, 2013 7:33 am

சப்பாத்து இல்லையே
என்று கவலைப்படாதே
கால் இருக்கு என்று
சந்தோசப்படு - (ஜேர்மனிய
பழமொழி )

காதலி ஏமாற்றி விட்டாளே
என்று கவலைப்படாதே
காதலிக்க ஒருத்தி இருந்தாளே
என்று சந்தோசப்படு ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Sep 02, 2013 8:31 pm

காதலிக்க முன் இதயம் இருக்கா ..?
என்று பார்க்கமுதல்
காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by Muthumohamed on Mon Sep 02, 2013 9:14 pm

கே இனியவன் wrote:காதலிக்க முன் இதயம் இருக்கா ..?
என்று பார்க்கமுதல்
காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!!
கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 3:18 pm

நன்றி முத்து நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Sep 03, 2013 3:24 pm

கே இனியவன் wrote:காதலிக்க முன் இதயம் இருக்கா ..?
என்று பார்க்கமுதல்
காதல் இருக்கா என்று பாருங்கள் ...!!!
நல்ல தத்துவம்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by முரளிராஜா on Tue Sep 03, 2013 4:30 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Sep 03, 2013 5:13 pm

நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 2:15 pm

ஆண்களை விட பெண்ணிடம்
தான் காதல் பொக்கிஷம் உண்டு
அந்த பொக்கிசத்தை கண்டுபிடிக்கும்
இளைஞன் அறிவாளி
அவனே சிறந்த காதலன்
பெண்கள் இவனையே
தேடுகிறார்கள் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 2:18 pm

உயிருக்காக வாழாதீர்
உயிரே நீ என்று
வாழுங்கள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 2:22 pm

காதல் தோற்றபின்
இதயம் கல்லாகலாம்
காதலே இல்லாமல்
கல்லாக்காதீர்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 2:27 pm

மாப்பிள்ளை பார்க்கும் போது
பெண்களே -நீங்கா யாரையும்
காதலித்தீர்களா ...?
என்று கேழுங்கள் -இல்லை
என்றால் அந்த திருமணத்தை
விரும்பாதீர்கள் -உன்னிடம்
ஒரு எந்திரன் வருகிறான் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by sawmya on Thu Sep 19, 2013 2:30 pm

சூப்பர் கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 2:33 pm

திருமணம் ஆகாவிட்டால்
பரவாயில்லை
காதலிக்காமல் இருந்துடாதீர்
பிறப்புக்கே அர்த்தமில்லாமல்
போய் விடுவீர் ....!!!


Last edited by முழுமுதலோன் on Thu Sep 19, 2013 3:22 pm; edited 1 time in total (Reason for editing : பறவாயில்லை=பரவாயில்லை)
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by முழுமுதலோன் on Thu Sep 19, 2013 3:23 pm

சூப்பர் பயந்து ஓடு

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 

 

நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!

 முழுமுதலோன்
avatar
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by மகா பிரபு on Thu Sep 19, 2013 4:01 pm

 
avatar
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 19, 2013 4:01 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 25, 2013 4:37 pm

பெண்களே
விழிப்பாக இருங்கள்
ஆண்கள் உண்மையை விட
பொய்யை உண்மைபோல்
சொல்வதில் வல்லவர்கள் ....!!!

ஆண்களே
விழிப்பாக இருங்கள்
நிறைவேற்ற வேண்டியை பெண்கள்
அழுது கொண்டே சாதித்திடுவர் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 25, 2013 4:42 pm

காதலர்கள் பகலில்
வெட்கப்படுவது அதிகம்
இரவில் வெட்கப்படுவது
மிக குறைவு ....!!!
-காதல் ஞானி -
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Sep 25, 2013 6:49 pm

காதலர்கள் பகலில்
வெட்கப்படுவது அதிகம்
இரவில் வெட்கப்படுவது
மிக குறைவு ....!!!
-காதல் ஞானி -
இருக்கலாம் போல...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Sep 25, 2013 9:03 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 5:14 pm

காதலுக்கு கனவு தேவை
காதலே கனவாக்கி விடக்கூடாது
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Sep 26, 2013 5:45 pm

பெற்றோர் காதலிக்கலாம்
பிள்ளைகள் காதலித்தால்
கேட்டுவிடுவார்கள் -இதுதான்
காதல் வழக்காரோ ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:17 pm

காதலியிடம் எத்தனை
மணித்தியாலமும் பேசு
ஆனால் ,
ஒரு நிமிடம் கூட சந்தேகபடகூடாது ...!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:32 pm

கண்ணாடி முன் நின்று அழு
அதுதான் நீ அழும்போது அழும்
மற்றவை எல்லாம் போலிக்கு அழும்
நடிப்பு என்று சொல்லி விலகும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Oct 12, 2013 12:39 pm

காதலில் கண்ணீரில் கவிதை எழுதினாலும்
இரத்தத்தால் எழுதினாலும் - துடிக்காது
உடலால் தோன்றிய காதல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21253

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவனின் காதல் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum