தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் நட்பு கவிதைகள்

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 3:22 pm

First topic message reminder :

கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...

சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...

கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!

விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kanmani singh on Tue Oct 08, 2013 11:05 am

நீ மட்டும் இருந்திருந்தால் இந்த நிலை
எனக்கு இல்லை - எனக்கு முன்
எங்கே சென்றாய் நண்பா என்னை விட்டு ...?
என்ன ஒரு கனிவான வரிகள்.. நன்றி நண்பா..

கண்மணி சிங்

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by sawmya on Tue Oct 08, 2013 12:36 pm

உயிர் நொடிவரை 
அன்பே உன் நட்பு ....!!!
கைதட்டல் கைதட்டல்
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 5:12 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 5:41 pm

நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம் -ஆனால்
துன்பமில்லை
துன்பத்தை தாங்கும்
கரங்களை உடையது
நட்பு கரம் தான் ....!!!

பலர் கேட்கிறார்கள்
நட்பு துரோகம்
செய்வதில்லையா ..?
நிச்சயமாக நட்பு
துரோகம் செய்யாது
நண்பன் துரோகம் செய்வான் ...!!!

நட்பு இறைவனின் கொடை
நண்பன் மானிட உறவு
மானிட உறவு ஆசா பாசத்துக்கு
அடிமைப்படும் -சில நண்பர்
துரோகம் செய்யும் ...!!!
இறைவன் யாருக்கும்
தீங்கு செய்ய மாட்டான்
நட்பு துரோகம் செய்யாது ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 5:51 pm

காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!

நட்புக்கு வயது ஏது ...?
பசுமையான நினைவுடன்
பசுமையான எந்த பருவத்திலும்
பகைமை இல்லாமல் வருவதே
உயிர் நட்பு ....!!!

சிறுவயதில் பட்டாம் பூச்சியை
பிடிப்பதில் நட்புக்குள்
ஆனந்தம் ....
முதுமையில் பட்டாம் பூச்சியாய்
பறந்த நட்பை நினைத்து
ஆனந்தம் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Tue Oct 08, 2013 5:52 pm

காதலுக்கு பருவம் வேண்டும்
நட்புக்கு ஏது பருவம் ...?
முளைச்சு மூணு இழை விழாத
உனக்கு காதல் ஒரு கேடோ
என்பார்கள் ...!!!
 
கலக்கல் அண்ணா.

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946  உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 6:05 pm

நட்பு என்பது நந்தவனம்
நந்தவனத்தில் பல பூக்கள்
நட்பிலும் பலவகை பூக்கள்
சாதியில்லை பதம் இல்லை
மொழிவெறி இல்லை
எல்லாமே நட்பு பூக்கள்தான் ...

ஆசையாய் வார்த்தை பேசி ...
இன்பம் என்னும் மழையில்
நனைந்து - பாசம் என்னும்
குடையால் பாதுகாக்கும் -நட்பே
உன்னை அலங்கரிக்க
வார்த்தையில்லை.....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 6:25 pm

வாடா
நண்பா கடந்த காலத்தை
நகைச்சுவையுடன் பேசுவோம் ...!!!

சின்ன வயதில் சிறு பொந்தில்
கிளிதேடி கட்டெறும்பிடம்
கடிவாங்கியத்தை
போசுவோம் வாடா ...!!!

கள்ள மாங்காய் பிடுங்க
போய் -தோட்டக்காரன்
வந்தவுடன் தலைதெறிக்க
நான் ஓட -மரத்தில் நின்று
அழுததை....
பேசுவோம் வாடா ...!!!

கிட்டி புள் விளையாடுகையில்
பாட்டியின் தலையில் பட
திட்டிய வார்த்தைகளை
இன்று பேசிப்பார்ப்போம்
வாடா நண்பா வாடா ....!!!

ஓடி விளையாடுகையில்
உன் காற்சட்டை உன்னை
அறியாது கழண்டுவிழ
வெட்கத்தோடு காற்சட்டையை
விட்டு கண்ணை பொத்தினாயே
வாடா நண்பா நகைசுவையாக
பேசுவோம் வாடா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Oct 08, 2013 6:40 pm

நினைவிருக்காடா நண்பா ...?

பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!

நினைவிருக்காடா நண்பா ...?

நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!

நினைவிருக்காடா நண்பா ...?

மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?

அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by sawmya on Tue Oct 08, 2013 7:45 pm

நட்புக்குள் நன்றாக சிக்கி
விட்டோம்...
நட்பு துரோகம் செய்யாது ....!!!நட்புக்கு வயது ஏது ...?

அதைசொல்லி நட்பை 
நட்பை எல்லைக்குள் கொண்டு 
வர விரும்பவில்லை நண்பா ....!!!
சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by முரளிராஜா on Wed Oct 09, 2013 5:59 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 2:49 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Wed Oct 09, 2013 5:28 pm

நினைவிருக்காடா நண்பா ...?

நீ முதல் காதலித்த தேவதையின்
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!
ரசித்தேன் அண்ணா புன்முறுவல்

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946  உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:32 pm

nanri nanRi
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Wed Oct 09, 2013 6:36 pm

உங்களுக்கு தமிழ் வரலாயா அண்ணா ?

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.
தலைப்புகள்: 39290 | பதிவுகள்: 232946  உறுப்பினர்கள்: 3592 | புதிய உறுப்பினர்: சேதுராமன்
avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Oct 09, 2013 6:45 pm

aam
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 3:11 pm

நட்பு ஒரு நற் பண்பு
நல்ல மனிதரிடையே
தோன்றும் நற்பண்பு
அது
அழகிய அவதாரம்.
ஆண்டவன் கொடை
அதி சிறந்த பரிசு
நட்பு.
உள்ளத்தை
தூய்மையாகும்
உன்னத கருவி ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kanmani singh on Thu Nov 21, 2013 4:14 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

முதல் கவிதை நல்முத்து!

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Nov 21, 2013 4:57 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 4:40 pm

வானத்துக்கு நட்சத்திரம் நண்பன் ...!!!
மலருக்கு வண்டுகள் நண்பன் ....!!!
கடலுக்கு கரை நண்பன் ....!!!
மூச்சுக்கு காற்று நண்பன் ....!!!
என் உயிருக்கு நீயே நண்பன் .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 4:46 pm

உரிமை கொண்டாடி ....!!!
உவமைகள் பல சொல்லி
உயிரை எடுக்கும் உறவை விட ...
உள்ளத்தால் நினைக்கும்
உன் போன்ற நட்பு
உயிருள்ளவரை வேண்டுமடா ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by kanmani singh on Tue Nov 26, 2013 4:54 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 4:54 pm

நன்றி நன்றி
நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Kingstar on Tue Nov 26, 2013 8:38 pm

கைதட்டல்ரசித்தேன்.
avatar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Nov 26, 2013 8:51 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum