தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...!!
by rammalar

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by rammalar

» பாதை எங்கு போகிறது...?
by rammalar

» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை
by rammalar

» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
by rammalar

» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
by rammalar

» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
by rammalar

» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்
by rammalar

» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
by rammalar

» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
by rammalar

» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்
by rammalar

» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்
by rammalar

» ஒரு சுயசரிதைக் கவிதை
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்:
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்
by rammalar

» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி
by rammalar

» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்
by rammalar

» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
by rammalar

» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட
by rammalar

» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
by rammalar

» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு
by rammalar

» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,
by rammalar

» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது
by rammalar

» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்
by rammalar

» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
by rammalar

» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
by rammalar

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar

» பாப் பாடகர் மீது துப்பாக்கி சூடு
by rammalar

» வி.எச்.பி. தலைவராக கோக்ஜே தேர்வு
by rammalar

» விரைவில் "மேட் இன் இந்தியா" திட்டத்தில் வெளிநாட்டு துப்பாக்கிகள்
by rammalar

» காமன்வெல்த் போட்டி; பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்
by rammalar

» மக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் ஏஞ்சலினா ஜோலி முதலிடம் - பிரியங்கா சோப்ரா?
by rammalar

» அமெரிக்காவுக்கு எதிராக ஐநா சபையில் ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் நட்பு கவிதைகள்

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 3:22 pm

கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ஒரே இடம் ...

சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...

கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் செத்தான் ...!!!

விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் கடைசிநாள் ...!!!


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 3:57 pm

அவனுக்கும் உயிர் நண்பி -

கடினம் தான் ...
ஆணும் பெண்ணும் ..
காதலராய் இருப்பது சுலபம் ..!!!
நண்பராக இருப்பது
கடினத்தில் கடினம் ...!!!

தங்கையின் கிண்டல் ...!!!
அண்ணனின் முறைப்பு பார்வை ..!!!
அயலவரின் ஏளனப்பார்வை ....!!!
தெரிந்தது என் உயிர் நண்பனுக்குதான் ...!!!
அவனிடம்சொல்வேன் அனைத்தையும் ...!!!
காரணம் தெரியுமா ..?
அவனுக்கும் உயிர் நண்பி -என்
நண்பி ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Muthumohamed on Mon Jul 22, 2013 6:39 am

நட்பு வரிகள் சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 22, 2013 7:20 am

நட்பியின் பொழுதுகளில்
காதல் எண்ணம் துளிர்க்கிறது
மற்றொரு பெண்ணின்பால்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by முரளிராஜா on Mon Jul 22, 2013 7:59 am

அழகான கவிதைகள்
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by mohaideen on Mon Jul 22, 2013 4:09 pm

கல்லூரியின் பக்கம் போனதில்லை அதனால் அந்த அனுபவங்கள் எனக்கில்லை.
 
கவிதை வரிகள்கைதட்டல்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 6:06 pm

நன்றிகள் ...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 8:28 pm

நட்புக்கு வரைவிலக்கணம் ...
ந - நம்பிக்கை ...
ட்- ட்... டாட்டா காட்டாது ...
பு - புனிதம் ...
நண்பன் உடையான் ...
யமனுக்கு கூட அஞ்சான் ...
நண்பா நானிருக்கிறேன் ...
என்பான் நண்பன் ...!!!
நான் எதுக்கு இருக்கிறேன் ..
என்பான் இன்னொரு நண்பன் ...
நட்புதான் போட்டி போட்டு உருவாக்கலாம் ...
காதல் ஒன்றுதான் ஒன்றே தான் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 23, 2013 5:01 am

நட்பின் பிணைப்பிலும் காதலிலும் காலம் வாழ்கிறது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 6:58 am

நன்றிகள் ...
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 1:50 pm

நண்பா ...
வேண்டுமென்றே மழையில்
நனைந்தோம் உனக்கும் வீட்டில்
அடி -எனக்கும் வீட்டில் அடி ...!!!

பள்ளி நேரத்தில் அருகில்
உள்ளவனை கிள்ளியது நான்
ஆசிரியர் உனக்கும் அடி
எனக்கும் அடி ....!!!

கட்டிளம் பருவத்தில் -உன்
காதலுக்கு உதவி செய்தேன்
அவள் அண்ணன் உனக்கும் அடி
எனக்கும் அடி ...!!!

வேலையில் இருந்தோம்
கும்மாளம் செய்தோம்
வேலை நிறுவனம் -வயிற்றில்
உனக்கும் அடி எனக்கும் அடி ...!!!

எத்தனை அடியை
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வாங்கியிருக்கிறோம் ...
அப்போதும் வலிக்கவில்லை
இப்போது வலிக்கவில்லை ....!!!

நட்பு மட்டும்தான் அடித்தாலும்
அணைக்கும் அன்னையை போல் ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 12:58 pm

நட்பு என்றால் கர்ணன்
கொடை என்றால் கர்ணன்
வீரம் என்றால் கர்ணன்

மூன்று பாத்திரத்தில் ...
கர்ணன் பாத்திரம் ஏற்றாலும்
நட்புக்கு தான் கர்ணன் .....!!!
பாத்திரமே முதன்மை .....
பெறுகிறது -நண்பா ...!!!

கொடைக்கு வீரத்துக்கு ....
மேலும் பலர் இருக்கின்றனர் ...!!!

தீய குணம் கொண்ட துரியோதணனை ..
நட்பால் தான் வெற்றி கொண்டான் கர்ணன் ..
அதுதான் செஞ்ச்சோற்று கடன் ...!!!
நட்பு உயிரையும் கொடுக்கும் என்றது ...
கர்ணன் வாழ்க்கையை
தவிர வேறுண்டோ நண்பா ...?
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 4:27 pm

காதலுக்கு ரோஜா சின்னம்
அழகாகவும் இருக்கும்
ஆபத்தாகவும் இருக்கும்
நட்புக்கு எந்த பூ சின்னம் ...?
நட்புக்கு வாடவும் தெரியாது ..
குற்றவும் தெரியாது ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 9:25 pm

நட்பின் வலிமை உன்னதம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 2:45 pm

நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 7:47 pm

நான் வாழ்க்கையில் ..
சாண் - தான் இறங்கினேன் ..
என் நண்பன் -முழமளவு
ஏற்றிவிட்டான் உயர்வில் ....!!!

காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!

தந்தை எனக்கு முதல்
உயிர் தந்தார் ...!!!
நண்பன் தினம் தோறும்
உயிர் கொடுக்கிறான் ...!!!
அவன் தந்தது ...
இருதயதானம் ...!!!

நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Muthumohamed on Fri Aug 02, 2013 7:50 pm

நண்பா இந்த இதயத்தில்
காதலுக்கே இடமில்லை ...
உன்னை மட்டும் சுமப்பேன் ...
இறுதி மூச்சுவரை .....!!!

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 02, 2013 7:57 pm

நட்பின் மேன்மை உயர்வானது...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 8:43 pm

நன்றிகள் நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 5:05 pm

என்னோடு இருந்தவள்
என்னை புரியவில்லை
என் காதலையும்
புரியவில்லை ...!!!

தனியாக இருந்து
தவிர்த்தேன்
புலம்பினேன் ....!!!
யாரிடம் என் துயரை
சொல்லியழுவேன்
தவித்தேன்
தவித்தேன்

நண்பனே உன்னுடன்
பழகியபின்புதான்
நட்புக்கும் காதலுக்கும்
வரைவிலக்கணம்
அறிந்துகொண்டேன்

நிழல் போல் வருவது - காதல்
வெளிச்சம் வந்தால்
விலகிவிடுவது காதல் ....!!!
இதயமாய் இருப்பது -நட்பு
உயிர் இரிருக்கும் வரை
தொடர்வது நட்பு ....!!!

நண்பர்களே -ஒரு
வேண்டுகோள்....?
நண்பனிடம் சொல்லாதீர் -நான்
உனக்கு நிழலாய் இருப்பேன்
என்று -நண்பன் நிழல் அல்ல
உயிர் .........!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 5:19 pm

இன்பமாக பேசுவது
காதல் ....!!!
இதயமாக பேசுவது
நட்பு ........!!!

எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!

எனக்காக எதை
செய்வோம் -என
எதிர்பார்த்து
கொண்டிருப்பது
நட்பு ......!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 06, 2013 5:59 pm

எனக்காக எதையும்
செய்வான் -என
எதிர்பார்ப்பது
காதல் ....!!!

செய்தால்தான் காதல்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Aug 06, 2013 6:01 pm

காத்திருந்து ...
உதவிசெய்வதில்லை ...
உயிர் நட்பு ...!!!
உதவிசெய்வதற்காக ...
காத்திருப்பதுதான்....
உயிர் நட்பு ....!!!

நட்பு உயிர் பெறட்டும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Aug 06, 2013 6:07 pm

நன்றிகள் ...நன்றிகள்
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 10, 2013 6:36 pm

கண்ணுக்கு தெரியாமல்
அழகான நட்பு உருவாகலாம்
கண்ணுக்கு தெரியாமல்
காதல் வரமுடியாது

இன்றைய உலகில்
ஆயிரம் ஆயிரம் நட்பு
கண்ணுக்கு தெரியாமல்
வளர்ந்துகொண்டே
நன்றாக  உணர்கிறோம்

நட்பு மட்டும் கண்ணுக்கு
தெரியாமல்-உயிராய்
இருக்க ஒரே காரணம்
நட்பிடம் எதிர்பார்ப்பு இல்லை
அதற்கு வழங்கத்தான் தெரியும் ....!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21272

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் நட்பு கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum