தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
by rammalar

» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் “என் ஆதரவு யாருக்கும் இல்லை” ரஜினிகாந்த் அறிவிப்பு
by rammalar

» ஏப்.1ம் தேதி முதல் இன்சூரன்ஸ் கட்டணங்கள் 5 சதவீதம் வரை உயர்கிறது
by rammalar

» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
by rammalar

» 173 நாட்களில் கட்டப்பட்ட பட்டிசீமா அணைக்கட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
by rammalar

» பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொன்ன டிரம்ப்!
by rammalar

» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
by rammalar

» அதிரடியான 50 அறிவிப்புகள்!
by rammalar

» மெரினா ஆகுமா ஜந்தர்மந்தர் :
by rammalar

» 12 வயதில் தந்தையான கேரள சிறுவன் மீது பலாத்கார வழக்கு பாய்ந்தது
by rammalar

» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
by rammalar

» நாமெல்லாம் கேரட் தின்று வளர்ந்த பரம்பரை!
by rammalar

» சிரித்த முகத்துடன் நீங்கள் பார்க்கக்கூடிய எமோஷனல் படம்!
by rammalar

» காற்று வெளியிடை ஆல்பம் இன்று ரிலீஸ்!
by rammalar

» சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!
by rammalar

» ஒரு கார்… ஒரு பேய்… ஒரு நயன்தாரா!
by rammalar

» கமல்ஹாசன் சகோதரர் சந்திரஹாசன் காலமானார்!
by rammalar

» நிசப்தம்
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்: இசையமைப்பாளராக சிம்பு?
by rammalar

» முதல் பார்வை: எங்கிட்ட மோதாதே - ரசிகர் விருப்பம்!
by rammalar

» எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
by rammalar

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.கணேசன்

» குருதி தாகம்
by அழிவில்லான்

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» கதை பதிவிடுவது எப்படி?
by MITHTHIRAN

» ஹைபுன் கவிதை
by ந.கணேசன்

» அறிமுகம்
by sridharaug

» பகிர்தல்..!
by rammalar

» வாழ்க்கை வாழ்வதற்கே!
by rammalar

» "இயற்கையின் இனிய ஆரூடம்"
by rammalar

» உதிர்வது மலர்வதற்குத்தான்!
by rammalar

» கையாலாகாதவன்…!!
by rammalar

» தாய்லாந்தில் நடைப்பெற்ற போட்டியில் சர்வதேச அழகியாக முடிசூடிய திருநங்கை!
by rammalar

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar

Top posting users this week
rammalar
 
ந.கணேசன்
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 4 of 44 Previous  1, 2, 3, 4, 5 ... 24 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 5:09 pm

உன்
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?

காத்திருப்பது
சுகம் - காதலிப்பாய்
என்றால் ...???

வெந்நீரில்
தேநீர் ஊற்று
பன்னீரில் ஊற்றுகிறாய் ...!!!

கஸல் 288
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 5:37 pm

நீ
அழகான பூ
பறிக்க வருகிறேன்
அழுகிறாய் .....!!!

நினைப்பதை
சொல்லமுடியும்
உண்மைக்காதலில்
மட்டும் ......!!!

காதல் குறுஞ்செய்தி
அனுப்பினேன் -நீ
இறுதி தந்தி அடித்து
விட்டாய் ....!!!

கஸல் ;289
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 5:47 pm

காதலில்
நல்ல துடிப்பு
வேண்டும் -நீ
நல்லா நடிக்கிறாய் ....!!!

உனக்குமா ..?
காதல்
எட்டாப்பழம் ...?

நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!

கஸல் ;290
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Fri Aug 02, 2013 6:17 pm

நிலாவுடன்
நான் பேச
விரும்புகிறேன்
நீ பூரண இருள் ....!!!

கஸல் ;290

இருளின் மகிமை வென்மையில்தான் தெரியும்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 7:27 pm

நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 6:16 am

மனதை பார்க்காதே
மனதுக்குள் பார்
என் காதலை ....!!!

என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!

காதல் வெற்றி
பச்சைநிறம்
நீ சிவப்பு நிறத்தை
காட்டி நிறுத்துகிறாய் ....!!!

கஸல் ;291
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 6:25 am

நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!

உன்னிடம் என்
காதல் அடகு
வைத்தத்தால்
மீட்க வழியின்றி
தவிக்கிறேன் ....!!!

நான்
காதல் காதல் இசை
கேட்கிறேன்
அழகாக இருக்கிறது
உன் மௌன இசை ....!!!

கஸல் 292
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 6:38 am

எப்படி
உன்னிடம் இரண்டு
இதயம் உன் -நினைவுகள்
கலந்து வருகிறது ...!!!

காதல் சிலருக்கு
சூரிய உதயம்
சிலருக்கு
அஸ்தமனம்

காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?

கஸல் 293
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 9:44 am

நீ
காதலில்
ஆணிவேர்
சிரிப்பில் இளம்
குருத்து ....!!!

சிலநேரம்
கனவு கன்னியாய்
வருகிறாய்
சில நேரம்
கணத்த கண்ணீயாய்
வருகிறாய் ....!!!

என்னை பிரிந்து
சென்றபின் -ஏன்
திருமணத்தை
மறுக்கிறாய் ....!!!

கஸல் 294
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 9:47 am

உன்னை காதலிக்க
முன் முள்ளில் நடந்து
பழகினேன் ....!!!

காதல் ஒன்றும்
நீர் குமிழியல்ல
நீ அழுதவுடன்
வெடிப்பதற்கு ....!!!

காதல் கடிதம்
எழுதுகிறேன்
நீரெழுத்தாக நீ ...!!!
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:50 am

என் கண் ஒளி
நீ பார்த்த நாள்
பிரகாசம்
அடைந்தது ....!!!

எல்லாருக்குமானதுதான்... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:52 am

நீ
இன்பத்தை
தருவதை காட்டிலும்
வலிதரும் போது
நிலையாக இருக்கிறது ...!!!

வலி தரும் காதல்
நீங்காமல் இருக்கிறது... காதலர்களுக்கான அனுபவம்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Aug 03, 2013 9:53 am

காதல் நாள் தான்
ஒவ்வொருவருக்கும்
பிறந்த நாள்
நமக்கு மட்டும் ஏன்
விதிவிலக்கு ....?

எல்லாருக்குமே காதல் சுகந்தமாய் இருப்பது இல்லை...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Aug 03, 2013 10:05 am

அனைத்து கருத்துக்கும் நன்றி நன்றி நன்றி
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 10:47 am

ஊதிய பலூனில்
நீ காற்று
நான் பலூன் ....!!!

காதலில் நாம்
ஆரம்ப கல்விதான்
சுழியை நான் போடவா ...?
நீ போடுகிறாயா ....?

பொரி விற்கிறேன்
அழகாக பொரி நீ
காற்றடிக்க பறந்து
விட்டாய் ....!!!

கஸல் 296
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 10:55 am

உன் காதல் கதவு
திறந்தா ...?
மூடியா ...?
இருக்கிறது ...?

கண்ணாம் பூச்சி
விளையாட்டு
காதலில் வேண்டாம் ....!!!

நான் நடுக்கடலில்
அங்கும் இங்கும்
தத்தளிக்கிறேன்
நீ
நடனம் என்கிறாய் ...!!!

கஸல் 297
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 11:07 am

நீ
நட்சத்திரம்
நான் மேலே உன்னை
பார்க்கத்தான்
முடியும் ...!!!

பூக்களில் நீ
வாடாத மல்லி
நான் சாதாரண
மல்லிகை ...!!!

நீ
செய்யும் வலியை
புன்னகையால்
மறைக்க வைக்கிறாய் ...!!!

கஸல் ;298
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 11:17 am

தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!

காட்டில் ஒரு
சிங்கம் போல்
என் இதயத்தில் -நீ

நிலவை ரசிக்காதான்
முடியும் -நீயோ
அங்கு பரதம்
ஆடனும் என்கிறாய் ...!!!

கஸல் ;299
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Aug 04, 2013 11:30 am

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
காதலுடன் பேசினேன்
முன்னூறு முறை
நீ முகத்தை திருப்புகிறாய் ....!!!

சிரிப்பிலும்
வலியிலும்
கண்ணீர் வருவது
காதல் தான் ....!!!

கண்ணே என்று
கூப்பிடுகிறேன் -நீ
பின்னே என்று
செல்கிறாய் ....!!!

கஸல் ;300

அன்பு உள்ளங்களே 300 கஸல் வரை எழுத ஊக்கம் தந்த அனைத்து
உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...!!!
வாழ்த்துக்கள் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Aug 05, 2013 7:12 am

தமிழ்
மெல்லசாகாது
உன்னான்-நான்
மெல்ல சாகிறேன் ...!!!

நல்ல உருவகம்... பாராட்டுகள்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 7:14 am

நன்றி நன்றி கொண்டாட்டம் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 3:53 pm

நீயும் பறவை
நானும் பறவை
இருவரும் கீழே
இறங்கிதான்
ஆகவேண்டும் ...!!!

நான் கோலம்
நீ புள்ளியா ...?
அழகா ...?
தெரியவில்லை ...!!!

காதல் வேக ..
நடையில் -நான்
முயல் -நீ
ஆமை ....!!!


கஸல் 301
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 4:02 pm

என் நினைவுகள்
கூட உன்னை கண்டால்
வெட்கப்படுகின்றன ...!!!

காதலில் வரும் கண்ணீர்
ஒருமுறை இனிக்கும்
ஒருமுறை உவர்க்கும்

கண்ணால்
கைது செய்கிறேன்
நீ
விலங்க்கிடுகிறாய் ...!!!

கஸல் ;302
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 4:09 pm

காக்கைக்கும்
தன் குஞ்சு -பொன்
குஞ்சு -நீ
எனக்குபோல் ....!!!

மலர் அழகாக
வேர் காரணம்
நான் -உனக்குபோல் ...!!!

இதயத்தால்
காதல் செய்
ஏன்..?
வார்த்தையால்
காதல் செய்கிறாய் ...?

கஸல் 303
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Aug 05, 2013 4:22 pm

மனம் சுமக்கும்
இதயம் கணக்கும்

கண்டவுடன்
கொண்ட காதல்
இல்லை நம் காதல்
இன்றுவரை
இருக்கிறது ....!!!

பட்டாம் பூச்சியை
தான் காதலர்
விரும்புவர் ..நீ
என் தேனீயை
விரும்புகிறாய் ...???

கஸல் 304
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21061

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 44 Previous  1, 2, 3, 4, 5 ... 24 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum