தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தென்றல் வந்து தீண்டும் போது
by rammalar

» நெஞ்சுக்குள்ள நீ மின்னலடிப்ப
by rammalar

» நீங்களே தயாரிக்கலாம் இயற்கை டை!
by rammalar

» மொக்க ஜோக்ஸ்
by rammalar

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 3 of 44 Previous  1, 2, 3, 4 ... 23 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 7:06 am

நன்றி முத்து

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 9:25 am

காதலில் ஓடி
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்

- கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 10:17 am

மூன்று கூறும் இதே போல் இருந்தால் நல்லதா ...?

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 11:15 am

விளக்கும்
வெளிச்சமும்
எப்படி பிரியும் ...?

தாமரை திரியோ
வாழைதண்டு திரியோ
நீ வெளிச்சம் தந்தால் சரி

வண்டியின் இரு
சக்கரம் காதல்
நீ சிறிதாக இருக்கிறாய் ...!!!


கஸல் 274

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 11:26 am

என் காதல்
இருட்டு -எப்படி ?
நிழல் வரும் ...!!!

நீ என்னோடு
இருக்கும் நேரம்
நான் மூச்சு திணரும்
நேரம்

காதல் பட்டத்தை
ஆசையுடன் ஏற்றினேன்
அறுந்து விட்ட நூல்
நீ


கஸல் ;275

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 11:37 am

எனக்கு
காதல் சோகம்
உனக்கு கதை

தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!

நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!

கஸல் ;276


Last edited by கவிஞர் கே இனியவன் on Tue Jul 30, 2013 6:57 pm; edited 1 time in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 11:44 am

சன கூட்டத்தில்
ஆயிரம் கண்
தேடும் -நான்
உன்னை தேடுகிறேன்

காதலில் -நான்
நாகம் -நீ
கழுகு

கனவில் இரவில்
தேடுகிறேன்
நீ
நினைவில்
பகலில் தேடுகிறாய் ...!!!

கஸல் 277

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Tue Jul 30, 2013 7:36 pm

இன்பம் பொங்கும் கண்ணிகள்... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 30, 2013 8:25 pm

நன்றி நன்றி நன்றி கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 3:46 pm

என்
காதல் இருட்டறை
நீ
சின்ன தீப்பொறி

என்
காதல் கீதம் இன்பம்
நீ சோக கீதம்

மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்

கஸல் 278

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Jul 31, 2013 3:56 pm

மூழ்கும் படகில்
உயிர் போகிறது
நீ முத்தெடுக்க
சொல்கிறாய்

சிறப்பான வரிகள்... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 3:58 pm

காதலில்
உயர பறக்கிறேன்
நீ
இறக்கையை
உடைக்கிறாய்

காதலில்
பாம்பின் வாயில்
உள்ள தவளை நான்

காதல் தீபம்
காட்டுகிறேன் -நீ
ஊதியணைக்கிறாய்

கஸல் 279

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 4:00 pm

நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 31, 2013 4:16 pm

கண் காதலுக்கு
உனக்கு
கண்ணீருக்கு ...!!!

உன்
நினைவுகள்
அழுகை
கனவுகள்
இன்பம்

காதலில் பால்
நான் ...!!!
நீ
புளிக்கும் தயிர் ...!!!


கஸல் 280

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:04 am

இதயத்தில்
இருக்கவேண்டிய நீ
குரல் வளையில்
இருக்கிறாய் ....!!!

காதல் எனக்கு
உள்ளம்
உனக்கு
உடல் ....!!!

நான் தண்ணீர்
மேல் தாமரை
நீ தாமரைமேல்
தண்ணீர்

கஸல் ;281

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by முரளிராஜா on Thu Aug 01, 2013 6:11 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25443

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:14 am

காதல்
தேன் கூடு
குழவிக்கூடு
உனக்கு எது ....?

பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை
உன் காதலைப்போல் ...!!!

வலையை போட்டேன்
காதல் மீனுக்கு பதில்
காதல் கல் வருகிறது

கஸல் 282

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed on Thu Aug 01, 2013 6:14 am

சூப்பர் சூப்பர் சூப்பர் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:15 am

நன்றி முரளி நண்பரே நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:15 am

நன்றி நன்றி நன்றி

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Aug 01, 2013 6:38 am

காதல் கடிதம்
போட்டேன்
எனக்கே வந்தது ...!!!

கருங்கல்லில்
ஆணி அடிப்பது போல்
நம்காதல்

காதல் தெய்வத்துக்கு
புது பூ வைக்கிறேன்
நீ
பழைய பூ வைக்கிறாய் ....!!!

கஸல் 283

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 4:12 pm

நம்
காதல் சாண் ஏற
முழம் சறுக்குகிறது ...!!!

காதல் மலையில்
ஏறுவது கடினம்
இறங்குவது சுலபம்

மெட்டியை
காலில் போடவேண்டும்
நீ
கழுத்தில் போடவேண்டும்
என்கிறாய் ....!!!

கஸல் ;284

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 4:28 pm

நம் காதல்
கதை
குறுங்கதையாகி
போனது

காதல் மரமாக
தோன்றுவதில்லை
தளிராகதான்
தோன்றும்

நான்
உன்னோடு சடுகுடு
விளையாட விரும்புகிறேன்
நீயோ
கண்ணை கட்டி
விளையாடுகிறாய்

கஸல் 285

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 4:37 pm

நினைப்பதற்கும்
மறப்பதற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளது ....!!!

ஒருநொடியில் காதல்
ஒரு நொடியில்
தோல்வி ....!!!

பட்டத்தை பறக்க
விடுகிறேன் -நீ
நிலத்தில் பறக்கிறாய் ....!!!

கஸல் ;286

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Aug 02, 2013 4:52 pm

ஆகாயமும்
நிலமும்
பார்க்கமுடியும்
எப்படி இணைவது ...?

எலியும் பூனையும்
போல் -நம்
காதல் இனிமையாக
இருக்கிறது ...!!!

காதல் கடிதத்தை
எதிர் பார்த்தேன்
திருமண அழைப்பிதல்
தருகிறாய் ....!!!

கஸல் ; 287

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 44 Previous  1, 2, 3, 4 ... 23 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum