தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by rammalar

» இலங்கையில் நடைபெற உள்ள புத்த பூர்ணிமா விழா : பிரதமர் மோடி பங்கேற்கிறார்
by rammalar

» சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி: களமிறங்கிய மாணவர்கள், இளைஞர்கள்
by rammalar

» செங்கம் அருகே 64 வயது மூதாட்டி கண்கள் மற்றும் உடல் தானம் : கிராம மக்கள் நெகிழ்ச்சி
by rammalar

» தமிழகத்தில் குளிர் குறைய தொடங்கும்
by rammalar

» சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி?- தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
by rammalar

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar

» ரிலையன்ஸ் ஜியோ கூடுதலாக 20 சதவீத டேட்டா வழங்கப்படும் முகேஷ் புதிய சலுகைகள் அறிவிப்பு
by rammalar

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar

» சீருடையுடன் பள்ளி சென்று கலக்கும் மஹா., பாட்டிகள்
by rammalar

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar

» வீடு -கவிதை
by rammalar

» குறுக்கு கோடு
by rammalar

» முகமறியா வேண்டுதல்
by rammalar

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar

» கறுப்பு வெள்ளை
by rammalar

» வம்பு
by rammalar

» விவசாயி
by rammalar

» கானல் நீர்
by rammalar

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன்

» பொண்ணுக்கு கல்யாணத்துல விருப்பமில்லை…!!
by rammalar

» அவ்வை குறள்.
by ந.கணேசன்

» உடைந்து வரும் பிம்பங்கள்...!!
by ந.கணேசன்

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன்

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.கணேசன்

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» சுறா - ஒரு வெளிநாட்டு ரசிகனின் கதறல் இணையத்தில் எடுத்தது
by Balaji Gunasekaran

» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டி
by rammalar

» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
by rammalar

» ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?
by rammalar

» அமெரிக்க விமான நிலையத்தில் ‘நாசா’ விஞ்ஞானியை பிடித்து வைத்து விசாரணை
by rammalar

» ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள் - இன்று விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ!
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 2 of 44 Previous  1, 2, 3 ... 23 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

First topic message reminder :

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down


Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 25, 2013 10:15 am

நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?

தோல்வியின் முடிவில் இப்படித்தான் புலம்ப முடியும்... ம்... பாராட்டுகள்

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 1:28 pm

நன்றிகள்


கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 26, 2013 7:46 pm

காதலில்
பொறுத்திருந்தேன் ..
காதல் தேவதையாக ..
கிடைத்தாய் ..!!!

காவியங்கள்
காதலால் சிறப்பு பெற்றன ..
நம் காதல் காவியமாகலாம் ...!!!

காதல் ஆமோதித்து விட்டது
காலம் ஆமோதித்துவிட்டது
காரணம் சொல் நீ ஏன்..?
உன்னிடம் ஏன் காதல் இல்லை ...!!!

கஸல் 256

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 26, 2013 7:55 pm

உனக்கும் காதல் ..
பருவம் -எனக்கும்
காதல் பருவம்
காதலிப்பதில் -என்ன ..?
தவறு ....!!!

கண்டவுடன் காதல்
கண்டத்தில் தான்
முடியும் ....!!!

நான் காதல் இதயத்துக்குள் ...
காதல் என் இதயத்துக்குள் ....
நீ ஏன் வேடிக்கை பார்க்கிறாய் ...!!!

கஸல் 257

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 26, 2013 8:04 pm

உன்னை மறந்து
ஒரு வருடம்
காதல் உறுதியாகி
ஒருவருடம் ....!!!

உன்னை காதலில்லாமல்...
என்னால் பார்க்க ...
முடியவில்லை ....!!!

பலவகை வர்ணம் காதல்
பலவகை எண்ணம் காதல்
நீ ஒன்றும் இல்லாத ..
சடப்பொருள் .....!!!

கஸல் ;258

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 26, 2013 8:21 pm

நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
தண்ணீருக்குள்
குமிழி .....!!!

நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!

கவிதையில் அர்த்தம்
நான் ...!!!
அர்த்தத்தில் நாதம் காதல்
நீ
கவிதையையே வெறுக்கிறாய் ...!!!

கஸல் 259

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Fri Jul 26, 2013 8:35 pm

பூவில் அழகு மட்டுமல்ல ..
தேனும் உண்டு
உன்னை போல் எல்லாம் ...!!!

உன்னை பார்த்த ..
நாள் முதல்
காதலை மட்டுமல்ல
கண்ணையும் இழந்துவிட்டேன் ...!!!

நான் தாகம் தீர்க்கும்
ஆற்று நீர்
நீயும் நீர்தான்
வெந்நீர் ....!!!

கஸல் 260

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed on Fri Jul 26, 2013 11:19 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் சூப்பர் 

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 9:52 am

நன்றிகள் ..

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 10:21 am

நீ
வானத்தில் ஒரு
நட்சத்திரம்
நான்
நட்சத்திரத்தின் ஒளி

சிறுவயதில் ..
சாமிக்கு பயப்பிட்டேன்
இப்போது உனக்கு ...!!!

உன்னுடன் கதைத்து
விட்டு வரும் போது
உடல் எல்லாம்
சிலுக்கிறது
மனம் காயமாகிறது ...!!!

கஸல் 261

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 10:33 am

என் வீட்டு
பூ சிரிப்பதும்
நீ சிரிப்பது
எனக்கு ஒன்றுதான்

என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!

நீ உன் குணத்தை ..
அடிக்கடி மாற்றுகிறாய்
ஆனால் காதல் வரமும்
தருகிறாய் ...!!!


கஸல் ;262

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 10:47 am

அமாவாசையில்
இருந்த எனக்கு
மூன்றாம் பிறை போல்
காதல் கீற்றை தந்தவள்
நீ

சிட்டு குருவி கூட்டை
அழகாக பின்னுவதுபோல்
உன் நினைவுகளால்
இதயத்தில் கூடு கட்டுகிறேன்
உள்ளிருந்து ஊசியால்
குற்றுகிறாய்

ஆண் பனைமரம்
காய்ப்பது போல்
காய்த்திருக்கிறது
நம் காதல்
விதிவிலக்காய் ...!!!

கஸல் ;263

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 10:58 am

உன்னை
காதலித்த நாள் முதல்
என் உடல் நீலமயமாகிறது
விஷத்தால்....!!!

காதலில் கிருஸ்னன்
நான் - நீயோ
ஐந்து தலை பாம்பு ...!!!

உனக்கு இதயத்தால்
கவிதை
கண்களால் அனுப்புகிறேன்
நீ இன்று விடுமுறை நாள்
என்கிறாய் ....!!!

கஸல் 264

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sat Jul 27, 2013 11:15 am

நீ காணாமல்
போவதும் - நான் காணாமல்
போவது காதல் என்பதை
தவறாக விளங்கிவிட்டாய்
காணாமலே போய் விட்டாய்

உன் நினைவுகள்
பசுவாக இல்லை
பாயும் புலியாக
உள்ளது

காதலில் வெற்றியை
எதிர்பார்கிறேன் -நான்
காதலுக்கு கல்லறை
கட்டுகிறாய் ....!!!

கஸல் 265

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 4:41 pm

என் கண்ணின்
கருவளையமும் நீ
கரு விழியும் நீ
கண்ணீரும் நீ

நான் நெருப்பின் புகை
நீ வான் வெளி காற்று
கலந்தால் ஒன்றுதான்

நாம் காதலை அகராதியில்
எழுதுகிறேன் -நீ
கல்லறையில் எழுதுகிறாய் ...!!!

கஸல் 266

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 4:50 pm

நீ
என்னை தயவு செய்து
மறந்துவிடு
அப்போதுதான் -நான்
உன் இதயத்தில்
நிரந்தரமாக இருப்பேன் ....!!!

காதலில் வலியும்
தனிமையும் -காதல்
பறவையின் சிறகுகள்
தூரமாக பறந்து செல்ல ...!!!

நீ
என் உயிரின் வலியும்
வலியின் இன்பமும்

கஸல் ;267

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 5:00 pm

நீ
என் கைபேசி
நிறுத்தவும் முடியவில்லை
தொடரவும் முடியவில்லை

நீ
என் சூரியன்
என் சந்திரன்
இரவு பகலாய்
உன் நினைவுகள் ...!!!

மலிந்தால் சந்தைக்கு வரும்
விளைபொருள் போல்
நாம் காதல் மலிந்துவிட்டது ...!!!

கஸல் ;268

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 28, 2013 8:52 pm

காதல் இன்று சிறப்பு இல்லாமல் போய்விட்டது...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 28, 2013 8:54 pm

உண்மைதான் கைதட்டல் 

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 8:20 am

நீ
எழுத்தின் மீது
இருக்குக் ஒற்றை விசிறி
அதுதான் தலை குனிந்து
நிற்கிறாய் ....!!!

நான்
வணங்கும் தெய்வம் தாய்
மதிக்கும் தெய்வம் நீ

தண்ணீர் தொட்டியில்
நீர் நிரப்புபவன் நான்
தொட்டியுள்ளது
கிணற்றில் நீ(ர்) வற்றிவிட்டது ..!!!

கஸல் 269

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 8:32 am

நீ
அமாவாசை
நிலவாக நான் வரும் போது
காணாமல் போகிறாய் ...!!!

உன்னை நான்
விரும்ப முடியாது
உன்னிடம் இதயமில்லை

அவசர சிகிச்சையில்
நாம் காதல் அனுமதிப்பு
பிராணவாயு நீ .....!!!

கஸல் ;270

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 2:02 pm

என் கனவை நான்
வெறுக்கிறேன்
உன்னை தவிர
வேறு எதுவும்
வருவதில்லை ....!!!

உனக்கு புரியும்
என்று கவிதை
கவிதை எழுதுகிறேன்
நீ
வாசிக்க மறுக்கிறாய் ....?

ஓய்வில்லாமல்
இயங்கும் இதயம் நான் ..
உணர்வே இல்லாத உதிர்ந்த
முடி நீ ....!!!

கஸல் 271

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 2:13 pm

நான் வரும் போது ...
நீ மறைக்கிறாய்
நீ வரும்போது .....
மறைக்கிறேன் ...
சூரிய சந்திரன் போல் ...!!!

அருகில் இருக்கும்
போது அனலாய்
கொதிக்குது -உன்
நினைவு ....!!!

இதயம் என்ன ..?
பலூனா .?
நீ ஊதி விளையாட ...?

கஸல் 272

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 29, 2013 2:25 pm

இதயத்தில் ..
இருக்கும் உன்னை
தேடிப்பார்க்கிறேன்
எங்கிருக்கிறாய் ....?

கவிதை எழுதும் நேரம்
உன்னை மறக்கிறேன்
கவிதை தானாக வருகிறது

காதலில் ஓடி
விளையாடியது நீ
தடக்கி விழுந்தது -நான்

கஸல் 273

கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21031

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed on Mon Jul 29, 2013 11:57 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 

Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 44 Previous  1, 2, 3 ... 23 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum