தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஸ்பூனையும் சாப்பிடலாம்
by rammalar

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar

» பரவச ஈக்கள்
by rammalar

» விடுவித்தல்
by rammalar

» பச்சைக்கிளிகள்
by rammalar

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar

» ஒரு வானம்
by rammalar

» அசையாது – கவிதை
by rammalar

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by rammalar

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன்

» அன்னதானத்தின் மகிமை
by rammalar

» கொக்கே உயிரோடு வா – சிறுவர் கதை
by rammalar

» மற்றுமோர் ..(கவிதை)
by rammalar

» எல்லாம் தெரிந்த முட்டாள் மனிதன் நான்.
by rammalar

» ’காலா’ ரஜினிகாந்த்தின் புதிய படப் பெயர்!
by rammalar

» உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களின் ’டாப் 10’-ல் இரண்டு இந்திய நகரங்கள்!
by rammalar

» சாதனையாளர் முத்துக்கள்
by rammalar

» அரச குலப் பெண்கள் போர் செய்யும் நடுகல் தமிழகத்தில் முதன்முறையாகக் கண்டு பிடிப்பு
by rammalar

» ஆசியாவில் முதல் முறை: ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்த தைவான்
by rammalar

» மருத்துவ மேற்படிப்புக்கான கட்- ஆஃப் மதிப்பெண்ணை குறைத்தது மத்திய அரசு
by rammalar

» 2016-ல் விசா காலம் முடிவடைந்தும் அமெரிக்காவில் 30,000 இந்தியர்கள்: அறிக்கையில் தகவல்
by rammalar

» நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
by rammalar

» அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!
by rammalar

» உ.பி., முதல்வர் யோகியை தகுதி நீக்கம் செய்யணும்!'
by rammalar

» புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
by rammalar

» பிஞ்சும் இருக்கு…!
by rammalar

» தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
by rammalar

» அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
by rammalar

» நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
by rammalar

» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
by rammalar

» சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
by rammalar

» நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
by rammalar

» மன்னர் ஏன் ஒற்றனை அடிக்கிறார்?
by rammalar

» புதுக்கவிதை.
by ந.கணேசன்

» முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
by rammalar

» பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
by rammalar

» ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
by rammalar

» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
by rammalar

» உலக சுகாதார நிறுவனத்திற்கு தலைவராக ஆப்பிரிக்கர் தேர்வு
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கே இனியவன் கஸல் கவிதைகள்

Page 1 of 44 1, 2, 3 ... 22 ... 44  Next

View previous topic View next topic Go down

கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:29 pm

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
விளக்காக இருக்கவா ..?
வெளிச்சமாக இருக்கவா ..?

விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி ஒழிக்கிறாய் ....!!!

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

கஸல் ;240

240 வதிலிருந்து ஒரே திரியில் வரும் ...


Last edited by கே இனியவன் on Sun Dec 22, 2013 10:35 am; edited 2 times in total
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 1:52 pm

மன காயப்படும் போது ...

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...

வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...

மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!

கஸல் 241
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by ஸ்ரீராம் on Sun Jul 21, 2013 3:26 pm

இரண்டும் அருமை அண்ணா. கவிதைகளை இதுபோல ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவிடுங்கள் பார்க்க படிக்க எளிதாக இருக்கும் கைதட்டல் சூப்பர் 

_________________________________________________

புரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.




தலைப்புகள்: 37333 | பதிவுகள்: 230415  உறுப்பினர்கள்: 3467 | புதிய உறுப்பினர்: Reghukumar








avatar
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15519

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 3:29 pm

நிச்சயமாக இனிமேல் ஒரே வகையானவை ..இப்படிதான் பதிவேன் ..
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sun Jul 21, 2013 6:59 pm

கவிஞர் கே இனியவன் wrote:நிச்சயமாக இனிமேல் ஒரே வகையானவை ..இப்படிதான் பதிவேன் ..

ஆமாம் நண்பரே... இப்படி நாம் ஒரே திரியில் பதிவதால் பல மாதங்களுக்குப் பிறகு வருபவர்களும் நம் கவிதைகளை முதலிலிருந்து படிக்க வசதியாக இருக்கும்...

இதுதான் சிறப்பான முறையும் கூட... நானும் இம்முறையைத்தான் கடைபிடிக்கிறேன்...
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Sun Jul 21, 2013 7:14 pm

நன்றிகள் ....
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Muthumohamed on Mon Jul 22, 2013 4:52 am

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
சாமி யார் ..?
பூசாரியார் ..?
நீதான் முடிவு சொல் ...!!!

சூப்பர் சூப்பர் சூப்பர் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 6:02 pm

நன்றி நன்றி ..
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 6:32 pm

இதய கண் தான்...

என் முக கண்ணைவிட ..
இதய கண் தான்...
உன்னை அதிகளவு ...
பார்த்திருக்கிறது ....!!!

என் காதலில் நீ
என்றும் இருப்பாய் ...
இதயத்தில் மறைந்தாலும் ...!!!

காதல் கற்பூரம் போன்றது ...
பிரகாசமாக எரியும் ...
விரைவில் அழிந்துவிடும் ...!!!

கஸல் 242
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 6:49 pm

நீயே ...
காதல் நாயகியாகவும் ..
இருக்கிறாய் ..
காதல் வில்லியாகவும் ..
இருக்கிறாய் ...!!!

நான் வணங்கிய..
கடவுளிடம் கேட்பதெல்லாம் ..
உன்னைத்தான் ...!!!

தயவு செய்து ..
என்னிடம் இருந்து ...
விலகிவிடு ...
என் இதயம் வலியால்..
துடிக்கிறது ....!!!

கஸல் ;243
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 7:02 pm

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!

காதல் கண்ணுக்கு தெரியாது ..
கண் பார்க்கமல் வராது ...!!!
காதல் வலிக்காமல் இனிக்காது ...!!!

கண்ணே ...
கப்பல் கடலில் தான் ...
மிதக்கனும்...
காற்றில் அல்ல ...!!!

கஸல் 244
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Mon Jul 22, 2013 7:08 pm

கவிஞர் கே இனியவன் wrote:நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே உன் நிழலையே ..
காதலித்தேன் ...!!!

கஸல் 244
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 7:12 pm

நான்....நீ...!!!
நீயார் ...?
நீ ...நான் .....!!!
நான் யார் ...?

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன் ....!!!

கஸல் 245
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Mon Jul 22, 2013 7:13 pm

நன்றி ..கவி அருவியே ....கைதட்டல் 
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:37 am

காதலில் தற்கொலை...
முட்டாள்களின் முடிவு ...
தற்கொலை செய்தவுடன் ..
அவர்கள் காதல் அழிவதில்லை ,....
அவர்கள் தான் அழிகிறார்கள் ...!!!

காலையில் இளம் ..
சூரியன் நீ ..
ஏன் இப்படி ...
சுட்டெரிக்கிறாய் ....?

நீ நிலவும் ...
சூரினனாகவும் ..
இருந்தால் ...
வானத்தில் எனக்கு ...
என்ன வேலை ...?

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:38 am

இன்று காதல் பரீட்சை ...
எழுதினேன் ...
விடையும் நீ ...
வினாவும் நீ ...

நான் கண்ட பூக்களில் ..
அடிக்கடி மலரும் பூ ...
உன் சிரிப்பு ...!!!

வருமானம் இல்லாதவன் ..
வீட்டில் அடுப்பு எரியாதது போல் ..
நீ இல்லாத இதயத்தில் ...
நினைவுகள் -இல்லை
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Tue Jul 23, 2013 7:39 am

காதலும் நீ
காதலியும் நீ
என்றுதானே இருந்தாய் ...!!!
எப்போதென்ன என்னிடம் ..
காதல் மட்டும் இருக்கிறது ....???

கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

நான் வடக்கு திசை ..
நீ தெற்கு திசை ...
எப்படி இணைவது ...???

கசல் 248
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 6:52 am

மெழுகு திரியாய் ..
உருகுகிறேன் ..
நீ
விட்டில் பூச்சியாக கூட ..
மாறவில்லை ....!!!

வா இருவரும் ..
ஆகாய முகிலுக்குள்
முத்தமிடுவோம் ...!!!

நீ அழுவது ..
வைரக்கல் ..
நான் அழுவது ..
மாணிக்கக்கல் ....!!!

கஸல் 249
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Wed Jul 24, 2013 7:01 am

உன்னை கண்டவுடன் ..
என் உயிர் மொழியே ..
மறக்கிறது......!!!

வனத்தில் பறக்கும் ...
ஊர்குருவி போல் ..
காதலை கத்தித் திரிகிறாய் ...
பயனில்லை ....!!!

உன்னை நினைக்கும் ..
நேரமெல்லாம் -ஒரு
கண் கண்ணீரையும் ...
மறுகண் பன்னீரையும் ..
வடிக்கிறது கண்ணே ...!!!

கஸல் 250
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 6:44 am

உன்னிடம் நான்
இழந்தை முள்ளில்
சிக்கியதுபோல்
தவிக்கிறேன் ....!!!

நான் உறங்கும்
தருணத்தில் தான்
காதல் மொழி பேசுகிறாய்

கப்பலில் துடுப்பு இல்லாத
போது தளம்புவது போல்
தளம்பும் காதலுக்கு
துடுப்பாக இருந்தது நீ

கஸல் 251
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 7:04 am

காதல் நினைவில் - கற்பனை
கனவில்- மாயை
உள்ளத்தில் - உண்மை

நான் காதலில் மரபு
கவிதை -நீ
மூன்று வரி ஹைக்கூ
இரண்டும் சுகம் ..!!!

எழுதும் கவிதை -நீ
எழுதும் பேனா நான்
பேனாவில் மை
தீர்ந்துவிட்டது ....!!!

கஸல் 252
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 7:13 am

நான் காதல் பறவையாக
மாறிவிட்டேன்
வெகு தூரம் -உன்னை
மறக்க பறக்க போகிறேன்....!!!

காதலில் இருந்துதான் ...
அமாவாசை ..
பௌணமி
வந்ததுபோல் ...?

நான் உன்னை ..
பார்க்கிறேன் ...
நீ என்னை பார்க்கிறாய் ..
காதல் எங்கே நிற்கிறது ...?

கஸல் 253
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 7:28 am

நான் ஆறடி
இறந்தாலும் ஆறடி
இடையில் நீ யாரடி ...?

நிலாவை பார்க்கும்
போது என் நிலா
உன் நினைவுதான்
கொல்லுது ....!!!

காதல் சொல்லுகிறாய்
கண்பார்க்கிறது ..
இதயத்தில் காதல் இல்லை

கஸல் 254

avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் on Thu Jul 25, 2013 7:41 am

நீ
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன்
எல்லாம் நீயாக தெரிகிறது

என்றும் உன் நினைவு
தான் என் மூச்சு

காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!

கஸல் 255
avatar
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21131

http://www.kavithaithalam.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Jul 25, 2013 10:14 am

காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!

கஸலுக்கான வரிகள்... பாராட்டுகள்
avatar
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கே இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 44 1, 2, 3 ... 22 ... 44  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum