தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» நீ என்ன தேவதை - கவிதை
by rammalar

» நாட்டு நடப்பு - கவிதை
by rammalar

» நதிக்கரை - கவிதை
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!

View previous topic View next topic Go down

லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!

Post by Muthumohamed on Sun Jul 14, 2013 11:52 pm

[You must be registered and logged in to see this image.]

லஞ்சம், ஊழல் குறித்து கடிதம் மூலம் புகார் அனுப்புவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்., போட்டோ, வீடியோ ஆதாரங்களையும் அனுப்பும் வகையில் “விஜ் – ஐ’ என்ற புதிய திட்டத்தை மத்திய கண்காணிப்பு ஆணையம் கொண்டு வந்துள்ளது. வடமாநிலங்களில் இது நடைமுறையில் இருந்தாலும் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஊழலுக்கு எதிரான ஐந்தாவது தூண் மெட் எம் ஜங்ஷன் அமைப்புக்களுடன் இணைந்து மத்திய கண்காணிப்பு ஆணையம் தமிழகத்தில் “விஜ்-ஐ’ திட்டத்தை, நேற்று முன் தினம் அறிமுகம் செய்தது. 

சென்னை தி.நகர் சர்.பி.டி.தியாகராயா அரங்கில் திட்டத்தை அறிமுகம் செய்து மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் பேசும்போது: ”ஊழல் பற்றி எல்லா இடங்களிலும் பேச்சு நடக்கிறது. இரண்டு மூன்று ஆண்டாக ஊழலை ஒழிப்பது குறித்தும் பேச்சு நடப்பது மிக நல்லது. ஊழலை ஒழிக்க “விஜ்-ஐ’ பயன்படும். இதற்கு 92231 74440 அல்லது, 51964 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால் மொபைல் போனுக்கு விஜ்-ஐ மென் பொருள் அனுப்பப்படும். அதை பதிவு செய்தால் யூசர் நேம், ஐ.டி. கிடைக்கும்.இனி மொபைல் போன், கணினி மூலம் லஞ்சம், ஊழல் குறித்த எஸ்.எம்.எஸ்., புகைப்பட வீடியோ ஆதாரங்களையும் அனுப்பலாம். இது ஆவணமாக்கப்பட்டு உடனடி விசாரணை துவங்கும். எனவே நம்பிக்கையோடு அனுப்புங்கள். ஊழலை ஒழிக்க இளைஞர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்.”என்று, அவர் பேசினார்.

நன்றி - ஆந்தையார் ரிப்போர்ட்டர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: லஞ்சம், ஊழல் குறித்து மொபைல் போன், கணினி மூலம் எஸ்.எம்.எஸ்.,அனுப்பலாம்!

Post by முரளிராஜா on Mon Jul 15, 2013 1:51 pm

பகிர்ந்தமைக்கு நன்றி

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum