தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

View previous topic View next topic Go down

மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

Post by முரளிராஜா on Thu Jul 11, 2013 7:36 am



 

அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைகழக பேராசிரியரும், இமெயில் கண்டுபிடித்தவருமான டாக்டர் சிவாஅய்யாதுரைக்கு திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி சார்பில் இந்த ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விருதினை டாக்டர் சிவாஅய்யாதுரைக்கு எஸ்.கே.பி குழும தலைவர் கு.கருணாநிதி வழங்கி சிறப்பித்தார். விருது பெற்றப்பின் டாக்டர் சிவாஅய்யாதுரை, மாணவர்கள் மற்றும் இளம்பொறியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, 14 வயதில் நான் இமெயில் கண்டுபிடித்த பின் அதனை பதிவு செய்ய தான் பெற்ற கசப்பான அனுபவத்தை அவர்களோடு பகிந்துக்கொண்டார்.


மாணவர்கள் தவறு செய்தால் பெற்றோர்கள் தண்டிக்ககூடாது. தவறுகள் இருந்தால்தான் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ள முடியும். மாணவர்கள் சக்தியை இந்தியா பயன்படுத்தினால் இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சீனாவை முந்திவிடலாம் என்றார்.

_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள
avatar
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25444

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

Post by செந்தில் on Thu Jul 11, 2013 12:00 pm

கைதட்டல் டாக்டர் சிவாஅய்யாதுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் கைதட்டல் 

_________________________________________________

நட்புடன் செந்தில்
avatar
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

Re: மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

Post by mohaideen on Thu Jul 11, 2013 7:19 pm

டாக்டர் சிவாஅய்யாதுரைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்
avatar
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

Re: மின்னஞ்சலைக் கண்டுபிடித்த தமிழருக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிப்பு!

Post by Muthumohamed on Thu Jul 11, 2013 10:55 pm

வாழ்துக்கள் சிவா அய்யாதுரைக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum