தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்

View previous topic View next topic Go down

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்

Post by Guest on Sun Sep 26, 2010 1:25 pm

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும்
மும்பை பாணியில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், இந்தியா தனது எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழிக்கும். அதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே முழுஅளவிலான 4-வது போர் மூளும். அதில், அணுகுண்டுகளும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் பீட்டர் பெர்ஜன் கூறினார்.

அமெரிக்க பாராளுமன்றத்தின் உள்நாட்டு பாதுகாப்பு கமிட்டி, தீவிரவாத வளர்ச்சி குறித்து விசாரணை நடத்தியது. அமெரிக்க தீவிரவாத எதிர்ப்பு நிபுணர் பீட்டர் பெர்ஜன், அக்கமிட்டி முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அவர் கூறுகையில், இந்தியாவில் மும்பையில் நிகழ்த்திய தாக்குதலைப் போல மீண்டும் தாக்குதலை நடத்தி நூற்றுக்கணக்கானோரை கொல்ல பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்தத் தகவல் நம்பகத்தனமானது என்றும், சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டர் பெர்கென் அறிவுறுத்தினார்.

பாகிஸ்தானில் புகலிடம் அடைந்துள்ள பயங்கரவாதிகள், இந்தியாவின் முக்கியமான நகரங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. தாக்குதல் நடத்தினால் அதில் நூற்றுக்கணக்கானோர் மடிய வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மும்பை தாக்குதல் நடந்த போது இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படவில்லை. அவர்கள் பொறுமை காத்தனர். அவர்கள் அரசுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இந்திய மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுமாறு அரசுக்கு கடும் நெருக்குதல் அளிப்பார்கள். அப்படி மக்கள் அளிக்கும் நெருக்குதலால் இந்திய அரசும் பயங்கரவாதிகளுக்கு எதிராக ஏதாவது ஒரு உறுதியான முடிவை எடுக்கும். பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை அடியோடு அழிக்கும் முடிவாக அது இருக்கலாம்.

பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்தியா அழிக்க நடவடிக்கை எடுத்தால் நிச்சயம் பாகிஸ்தான் கோபம் அடைய வாய்ப்புள்ளது. அதனால் இரு நாடுகளிடையே மீண்டும் போர் மூளும் வாய்ப்பும் உள்ளது. அப்படி போர் மூண்டால் இரு நாடுகளும் தத்தமது வல்லமையை நிரூபிக்க வகையில் அணு ஆயுதத்தை களத்தில் இறக்கும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவின் மீது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது என்பது அந்நாட்டுக்கு மட்டும் அச்சமான, துயரமான தகவல் கிடையாது. ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கே வருத்தமான தகவல். இவ்வாறு பீட்டர் பெர்கென் கூறினார்.

avatar
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum