தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» மனைவியிடம் கணவனுக்கு பிடிக்காத 12 விசயங்க ....
by நாஞ்சில் குமார் Yesterday at 11:47 pm

» வியர்வை ....
by நாஞ்சில் குமார் Yesterday at 11:44 pm

» இந்திய நாணயங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:42 pm

» கடவுளை நம்பினோர் கைவிடப் படார் - பழமொழிக் கதைகள் #5
by நாஞ்சில் குமார் Yesterday at 11:39 pm

» குளிர்பானத்தால் வரும் கேடு
by நாஞ்சில் குமார் Yesterday at 11:38 pm

» வயிறு குலுங்க சிரியுங்க !!!
by நாஞ்சில் குமார் Yesterday at 11:33 pm

» அரிய பழங்கால இந்திய நாணயங்கள் - கண்ணுக்கு விருந்து
by நாஞ்சில் குமார் Yesterday at 11:31 pm

» காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!
by நாஞ்சில் குமார் Yesterday at 11:30 pm

» ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
by நாஞ்சில் குமார் Yesterday at 11:20 pm

» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
by நாஞ்சில் குமார் Yesterday at 11:12 pm

» இப்படியும் சிலைகள்.........
by நாஞ்சில் குமார் Yesterday at 10:28 pm

» சுட்டது நெட்டளவு
by நாஞ்சில் குமார் Yesterday at 10:12 pm

» ரோடியோலா என்னும் சஞ்சீவினி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:07 pm

» திருமணத்துக்கு வலிப்பு தடையா?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:05 pm

» தவிர்க்க வேண்டிய தவறுகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:01 pm

» ச்யவனபிராசத்தின் மருத்துவ குணம்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:54 pm

» உடல் பருக்க மருந்து உண்டா?
by நாஞ்சில் குமார் Yesterday at 9:52 pm

» இந்திய எல்லையில் 150 மீட்டர் நீள சுரங்கப்பாதை: ராணுவம் முறியடித்தது
by நாஞ்சில் குமார் Yesterday at 9:48 pm

» மின்சார கட்டணம் உங்களை மலைக்க வைக்கிறதா?
by நாஞ்சில் குமார் Yesterday at 9:44 pm

» ‘அலுமினியத்தில் மாடுலர் கிச்சன்’ சரிப்படுமா?
by நாஞ்சில் குமார் Yesterday at 9:41 pm

» வீட்டுச் சுவரில் நீர்க்கசிவு எதனால் வருகிறது-வீட்டுப் பராமரிப்பு
by நாஞ்சில் குமார் Yesterday at 9:38 pm

» பற்களை பாதுகாப்போம்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:35 pm

» சர்க்கரை நோய் வராமல் தடுக்க 7 கட்டளைகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:32 pm

» சிக்னலின் நிலையை சொல்லும் புதிய கருவி: அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
by நாஞ்சில் குமார் Yesterday at 9:28 pm

» மொபைல் வைரஸ் தாக்குதல்: 4வது இடத்தில் இந்தியா
by நாஞ்சில் குமார் Yesterday at 9:25 pm

» பேட்டரி இல்லாமல் இயங்கும் புதிய பேஸ் மேக்கர் கருவி கண்டுபிடிப்பு
by நாஞ்சில் குமார் Yesterday at 9:22 pm

» தவறி அனுப்பும் குறுஞ்செய்தியை படிக்கும் முன் அழிக்கும் வசதி கொண்ட புதிய செயலி
by நாஞ்சில் குமார் Yesterday at 9:16 pm

» இயற்கை தந்த உலகின் பெரிய பாறை வளைவுகள்
by செந்தில் Yesterday at 8:58 pm

» கொழுப்பை எரிக்கும் கொடம்புளி
by நாஞ்சில் குமார் Yesterday at 8:56 pm

» விமானப் பயணம் - சந்தேகம்
by முரளிராஜா Yesterday at 8:55 pm

» இதயம் காக்கும் பிஸ்தா
by நாஞ்சில் குமார் Yesterday at 8:55 pm

» அழகிய 3-D படங்கள் = கண்ணுக்கு விருந்து
by நாஞ்சில் குமார் Yesterday at 8:54 pm

» 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 8:52 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by செந்தில் Yesterday at 8:47 pm

» முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…
by செந்தில் Yesterday at 8:44 pm

» வறுத்த தேங்காய் வெல்லக் கொழுக்கட்டை
by செந்தில் Yesterday at 8:34 pm

» ஸ்பெஷல் நெய் சாதம்
by செந்தில் Yesterday at 8:32 pm

» வெண்டைக்காய் புலாவ்
by செந்தில் Yesterday at 8:31 pm

» சிரி !! சிரி !! சிரி !!
by செந்தில் Yesterday at 8:26 pm

» பச்சை பட்டாணி சப்பாத்தி
by செந்தில் Yesterday at 8:21 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை-படங்கள்,காணொளி இணைப்பு

View previous topic View next topic Go down

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை-படங்கள்,காணொளி இணைப்பு

Post by lingam on Thu Sep 09, 2010 1:24 pm

மலைப்பாம்புடன் விளையாடும் 6 மாதக் குழந்தை-படங்கள்,காணொளி இணைப்பு
6 மாத பெண் குழந்தையொன்று ஆளை விழுங்கும் மலைப்பாம்புடன் விளையாடி வரும் அதிசய சம்பவம் இந்திய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

சிதி சித்தார்த் சினுனி (Sidhi Siddharth Sinune) என்ற இக்குழந்தையின் தந்தையான சித்தார்த் (Siddharth) ஒரு விவசாயி என்பதுடன் பாம்புகளைப் பிடித்து விற்பதை தொழிலாகக் கொண்டுள்ளார். தனது மகளுக்கு விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியாததால் பாம்புகளுடன் விளையாட அனுமதித்துள்ளதாக அவர் கூறினார்.

சிதி பாம்புகளுடன் இயல்பாக பழகுவதால் அவை அவருடன் விளையாடுவதை விரும்புகின்றன என சித்தார்த் கூறினார்.சிதி, மலைப்பாம்பொன்றுடன் விளையாடுவதையும் அதன் வாலைக் கடிப்பதையும் படங்களில் காணலாம்.


lingam
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 32

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum