தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
by thiru907

» FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
by thiru907

» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன்

» ஆகாஷ் IAS அகாடமி பொது தமிழ் முழு தேர்வு
by thiru907

» ஆயக்குடி மையத்தின் பொது தமிழ் மாதிரி தேர்வு (200 mark)
by thiru907

» TNPSC CCSE IV தேர்வுக்கான நோக்கில் தயாரிக்கப்பட்ட முக்கிய 635 வினாக்கள்
by thiru907

» குரூப் 4 தேர்விற்கு தேவையான முக்கிய குறிப்புக்கள்
by thiru907

» அன்னை IAS ACADEMY நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV WEEKLY TEST
by thiru907

» கணிதத்தில் 1 மணிநேரம் செய்து பாருங்கள்
by thiru907

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» திண்ணை மனிதவள மேம்பாட்டு பயிற்சி மையம்-தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark நடப்பு நிகழ்கவுகள்
by thiru907

» அகரம் A2 ACADEMY இப்போது நடத்தி கொண்டு இருக்கும் CCSEIV தேர்வு
by thiru907

» Target TNPSC FB Group Tamil Model question paper collection (16 Sets) SINGLE PDF
by thiru907

» ENGLISH GRAMMAR FROM 6th to 10th Samacheer books
by thiru907

» RADIAN IAS ACADEMY வெளியிட்ட பொது தமிழ் பாட தொகுப்பு
by thiru907

» சிகரம் அகாடமி வெளியிட்ட முக்கிய மாதிரி தேர்வுகள் விடைகளுடன்
by thiru907

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» RADIAN ACADEMY வெளியிட்ட CCSEIV நடப்பு நிகழ்வு, கணிதம், சமூக அறிவியல்
by thiru907

» பொதுத் தமிழ் - செய்யுள்- வாழ்த்து important points to remember(full book)
by thiru907

» ஆயக்குடி பயிற்சி மையத்தின் (07-01-2018) வெளியிட்ட NOTES
by thiru907

» FOR GENERAL ENGLISH STUDENT NOTES ONLY FULL PAGES NOTES FROM GK TODAY. ECONOMY,HISTORY,SCIENCE,GEOG
by thiru907

» பொது அறிவு உலகம் [EXCLUSIVE MAGAZINE][HD QUALITY] march to jan 2018
by thiru907

» இந்திய வரலாறு முழு புத்தகம் from ஆகாஷ் IAS அகடாமி
by thiru907

» சீமானாக மாறிய பிரகாஷ்ராஜ்; கன்னடர்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும்!
by rammalar

» விஷாலின் ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஓவர்
by rammalar

» ஆங்கில புத்தாண்டை மரண மட்டையாக்கிய ஓவியா
by rammalar

» கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்’
by rammalar

» திரைப் பெண்கள்: பிரபலம் என்றாலும் ‘பெண்’தான்
by rammalar

» அன்புக்கு நன்றி; 'அறம்' வளர்ப்பேன்!: நயன்தாரா நெகிழ்ச்சி
by rammalar

» கதாநாயகியாக அறிமுகம் 'பிக் பாஸ்' ஜூலி!
by rammalar

» விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
by rammalar

» 10 ஆண்டுகளுக்குப் பிறகு முருகதாஸுடன் இணைவது மகத்தானது: ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சி
by rammalar

» சுறான்னா சும்மா இல்லடா..! - உள்குத்து விமர்சனம்
by rammalar

» தமிழ் சினிமாவில் முக்கிய இடம் பிடிப்பேன் - ஜனனி அய்யர்
by rammalar

» மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!
by rammalar

» துளைத்தெடுக்கும் மகளின் விமர்சனம் - டிவென் ஜான்சன்
by rammalar

» பொங்கல் ரிலீஸ் படங்கள்..!
by rammalar

» த்ரிஷாவுக்கு பின் அரசியல்வாதியான சுரபி!
by rammalar

» இரண்டு வாரங்கள் கழித்து கணவரின் படத்தைப் பார்த்த நஸ்ரியா
by rammalar

» சொடக்கு மேல' பாடல் வரிகளுக்கு அதிமுக நிர்வாகி புகார்: ஆர்.ஜே.பாலாஜி கிண்டல்
by rammalar

Top posting users this week
thiru907
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


படமும் செய்தியும்...

View previous topic View next topic Go down

படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:31 pm



பெரும்பாலும் சுயதம்பட்டம் அடித்து போஸ்டரும்,பேனரும் வைக்கும் இந்த காலத்தில் ,பொது நல நோக்கோடு மக்களை நல்வழிப்படுத்த ஒரு பேனர் சென்னை செங்குன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இப்போது தாய்மார்களை மிரட்டும் ஒரே விஷயம், தங்கள் வீட்டு ஆம்பளைங்க குடிக்காமல் இருக்கணுமே என்பதுதான். குடிப்பழக்கம் மிக மோசமாக பல்கிபெருகி வருவதே இதற்கு காரணம்.இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அந்த பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய நலச்சங்கத்தினர் வைத்துள்ள இந்த பேனரை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்கின்றனர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:32 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:32 pm



ரயில் ஓடாதுன்னு எங்களுக்கு தெரியுமில்லே
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:33 pm



சைக்கிள் ஒட்ட கத்துக்குங்க...:
பொது நன்மைகருதி யாரோ ஒருவர் வைத்துள்ள பேனர் இது.கார் ஒட்டினால் உடம்பில் கொழுப்புகூடும்,பணம் செலவாகும்.,சைக்கிள் ஒட்டினால் கொழுப்பு குறையும்,பணம் மீதமாகும்.,ஆக சைக்கிள் ஒட்டினால் நடக்கும் இரண்டு விஷயமுமே நல்ல விஷயம் என்பதால் முடிந்தவரை சைக்கிள் ஒட்டலாம்...காற்று மாசுபடாது,இரைச்சல் இருக்காது என்பது போன்ற இன்னும் பல நல்ல விஷயங்களும் உள்ளது.

nandri : dinamalar
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:34 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:44 pm



வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது எப்படி? தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் மக்கள் கூட்டம்தான் இது. உட்கார்ந்து இருப்பார்கள். யாராவது பார்வையிட வந்தால் எழுந்து நிற்பார்கள். இதுதான் இந்த திட்ட திட்டத்தின் வேலை. இடம்: காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர்.


Last edited by Muthumohamed on Sat Jun 29, 2013 7:32 pm; edited 2 times in total
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:47 pm



நிழற்குடை இல்லாததால், பள்ளி செல்ல காத்திருக்கும் மாணவியர், தினமும் பஸ்சிற்காக சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருப்பது தொடர்கிறது. இடம்: தேனூர் பைபாஸ் ரோடு.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:48 pm



கோவை தெலுங்குபாளையம் ரோட்டில் பாரதி நகர் பகுதி சேறும் சகதியுமாய் உள்ளதால் மாநகராட்சியை கண்டித்து அப்பகுதி மக்கள் நடு ரோட்டில் நாற்றுகளை நட்டனர்.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:48 pm



பராமரிப்பின்றி பழுதடைந்துள்ள திருப்பாச்சூர் வாசீஸ்வரர் குளம்.குளத்தின் நடுவே உள்ள மண்டபம் செடிகள் வளர்ந்து சிதலமடைந்துள்ளது.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 7:49 pm



பெரியாறு அணை நீர்மட்டம் 125 அடியை எட்டியுள்ளதால், தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் நீர் நிரம்பி, கண்ணுக்கு இதமாக காட்சியளிக்கிறது.
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 8:08 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 8:08 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 8:09 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Fri Jun 28, 2013 8:58 pm



கோவை நகர தெருக்களில் வலம்வரும் ஆட்டோ ஒன்றின் முதுகில் நடிகர் ரஜினி படம் ஒட்டப்பட்டு அருகிலேயே ‘நன்றி கெட்ட உலகமடா ராமா’ என எழுதப்பட்டுள்ளது.இது யாரோட புலம்பல்னு புரியவில்லை,நன்றி கெட்டுப்போகும் அளவிற்கு ரஜினிக்கு எதுவும் நடந்தமாதிரியும் தெரியவில்லை,ஒரு வேளை ‘என் மாமானாரால் எனக்கு பிளஸ் இல்லை’ என்று மருமகன் தனுஷ் சொன்னதன் எதிரொலியா?அல்லது இது ஆட்டோக்காரர் தனது சொந்த புலம்பலுக்கு ரஜினியின் படத்தை உபயோகித்துக் கொண்டாரா? பார்க்கிறவர்கள் தலையை ஆட்டோக்காரர் பிய்த்துக்கொள்ள வைத்துவிட்டார்,அது மட்டும் நிஜம.

நன்றி : தினமலர்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Muthumohamed on Sat Jun 29, 2013 7:00 pm

avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: படமும் செய்தியும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum