தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Latest topics
» வயல் காற்று கிராமிய காதல்
by கே இனியவன் Today at 7:02 pm

» தூக்கம் உங்கள் கண்களை இதமாகத் தழுவிச் செல்ல....
by ரானுஜா Today at 5:59 pm

» பெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல
by ரானுஜா Today at 5:55 pm

» சந்தேகம் இல்லாத வாழ்க்கைதான் நிம்மதியானது
by ரானுஜா Today at 5:48 pm

» நதிகளை இணைச்சா என்ன லாபம்...?
by ரானுஜா Today at 5:40 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by முழுமுதலோன் Today at 5:23 pm

» மனைவியை வசீகரிக்கும் பரிசு
by ரானுஜா Today at 5:13 pm

» தகவல் தளம் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்
by மகா பிரபு Today at 4:53 pm

» கற்பூரவல்லி - அற்புதமான மூலிகை
by ரானுஜா Today at 4:45 pm

» மலர்களே!!! மலர்களே !!!
by முழுமுதலோன் Today at 4:44 pm

» ‘குரூப் ஸ்டடி’ சரியா? தவறா?
by ரானுஜா Today at 4:27 pm

» எல்லா சாலைகளும் மருத்துவமனையை நோக்கி...
by ரானுஜா Today at 4:20 pm

» கண்ணாடியின் கதை- தெரிந்துகொள்வோம்
by ரானுஜா Today at 3:10 pm

» கொழுப்பா??
by mohaideen Today at 2:00 pm

» குறுந்தகவல் காதல் கவிதை
by கே இனியவன் Today at 1:59 pm

» வாழ வைக்கும் பெரும் கருணை
by mohaideen Today at 1:48 pm

» பசுமையின் மறுபெயர் சென்னை
by mohaideen Today at 1:45 pm

» மருத்துவ டிப்ஸ் சில...
by kanmani singh Today at 1:40 pm

» குத்துப்பாட்டு கேட்டால்...
by mohaideen Today at 1:39 pm

» வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்
by kanmani singh Today at 1:38 pm

» குழந்தைகளுடன் உணவு நேரத்தைப் பகிரும் பெற்றோரா நீங்கள்..?
by mohaideen Today at 1:37 pm

» புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -
by மகா பிரபு Today at 1:32 pm

» மூலிகை சாறில் முழுமையான ஆரோக்கியம்!
by kanmani singh Today at 1:27 pm

» ரத்தப்பரிசோதனை மூலம் அல்சைமர்ஸ் நோயை கண்டறிய முடியும்
by mohaideen Today at 1:26 pm

» தூதுவளை சூப் குடிங்க! அப்புறம் பாருங்க !!!
by kanmani singh Today at 1:25 pm

» கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
by kanmani singh Today at 1:19 pm

» உறவுகளுக்கு முக்கிய அறிவிப்பு.
by mohaideen Today at 1:11 pm

» வாயுத் தொல்லை
by kanmani singh Today at 1:09 pm

» பச்சைத் தேயிலை
by kanmani singh Today at 1:07 pm

» வாழ்க்கை கொண்டாடுவதற்கே..!
by முழுமுதலோன் Today at 12:08 pm

» நமக்கு நாமே நண்பன்...!
by முழுமுதலோன் Today at 12:00 pm

» `கூட்டாக’த் திட்டுமிடுவதே நலம்
by முழுமுதலோன் Today at 11:55 am

» வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!
by முழுமுதலோன் Today at 11:54 am

» காலமிது... காலமிது கண்ணுறங்கு மகனே..
by kanmani singh Today at 11:52 am

» உறவை பாதுகாக்க ....
by முழுமுதலோன் Today at 11:52 am

» தொண்டைச் சளிக்கு ஓமம்!
by kanmani singh Today at 11:48 am

» அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா?
by kanmani singh Today at 11:46 am

» டேட்டா குவியல் அதிகரித்துக்கொண்டே போவது எதனால்?
by ஸ்ரீராம் Today at 11:44 am

» நடுரோட்டில் தகராறு செய்த 5 பேரை அடித்துத் துவைத்து தந்தையைக் காத்த இளம்பெண்
by ஸ்ரீராம் Today at 11:42 am

» நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க
by ஸ்ரீராம் Today at 11:41 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner
அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

View previous topic View next topic Go down

அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

Post by முரளிராஜா on Sat Jun 22, 2013 4:46 am

[You must be registered and logged in to see this image.]


எந்தத் தகவல் வேண்டுமானாலும் உடனடியாக கூகுள் ஆண்டவரை கேளுங்கள் என்று விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையாகிறதோ என்று வியக்கும் வண்ணமே அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று கூகுளில் தகவல் தேடுபவர் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 15 கோடிப்பேராம். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


 
 

இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் .தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு.


பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம்.என்ன தேடுகிறார்கள்?
கூகுள் தேடுபொறியில் பெண்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று ஆய்வு செய்ததில் ஆடைகள், பொருட்களை அடுத்து, உணவு தயாரிப்பது, குழந்தைகளை பேணுவது, முடியை பரிமரிப்பது , சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது.... போன்றவற்றைதான் அதிகம் தேடுகிறார்களாம்.


அதுவும் தங்களின் செல்போனில் இருந்து பெண்கள் இத்தகைய கேள்விகளை கூகுள் தேடுபொறியில் கொடுத்து அறிந்துக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது.அதுமட்டுமல்லாமல், இவற்றை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, அந்த பொருட்களை வாங்க அவர்களுக்கு பரிந்துரைப்பதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.என்ன பார்க்கிறார்கள்?
கூகுளின் இந்த ஆய்வு இத்தோடு நில்லாமல், தனது வீடியோ தளமான யுடியூபில் பெண்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்தியாவில் யூடியூபை பயன்படுத்துவோரில், 40 விழுக்காட்டினர் பெண்களாம்.அதில், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்பட காட்சிகளை பார்ப்பதை தாண்டி, அழகு, ஃபேஷன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வீட்டை அழகாக வைத்து கொள்வது, சமையல் வீடியோக்கள் தான் அதிகமாக பெண்கள் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.கூகுள் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க... தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இணையம் இன்று எல்லோர் உள்ளங்கையிலும் தவழத் தொடங்கிவிட்டது - மாய உலகமான அந்த இணைய உலகம் தனிமனிதனை மட்டுமல்லாது, சமூக மாற்றங்களையும் செய்துள்ளது.இது அறிவு வளர்ச்சியை நோக்கி இளைய தலைமுறையினரை கொண்டு செல்லும் களமாக இருந்தாலும், இது தவறாகவும், தவறான பயன்பாட்டுக்கும் மடைமாற்றிச் சென்றுவிடக்கூடாது என்ற ஒரு அச்சமும் ஒருபுறம் நிலவவே செய்கிறது.எனவே பெற்றோர்களும் இணையத்தின் தன்மைகளை அறிந்து தங்கள் குழந்தைகளுக்கு இணையத்தின் சாதக பாதகங்களை கற்றுத்தருதலும், கண்காணிக்கவும் செய்வதும் அவசியம் என்கின்றர் சமூகநல வல்லுனர்கள்.


_________________________________________________

தள நிர்வாகியை தொடர்புகொள்ள


முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19515

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 22, 2013 6:23 am

கலியுக ஆண்டவர் போல...

கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள்: 9560

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum