தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிறிலங்கா நோக்கி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் படையெடுப்பு

View previous topic View next topic Go down

சிறிலங்கா நோக்கி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் படையெடுப்பு

Post by lingam on Wed Sep 01, 2010 12:43 pm

இந்திய வெளிவிவகார செயலர் நிருபமா ராவைத் தொடர்ந்து இராணுவத் தளபதி, விமானப்படைத் தளபதி, பாதுகாப்புச் செயலர் என்று அடுத்தடுத்து பல உயர்நிலை இந்திய அதிகாரிகள் சிறிலங்காவுக்கு வரவுள்ளனர்.

சிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்வதற்காக இந்தியாவின் வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் நான்கு நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ளார்.

இவரையடுத்து இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் சிறிலங்கா வரவுள்ளார்.

அடுத்த சில மாதங்களில் சிறிலங்காவுக்கு பயணம் மேறகொள்ளவுள்ள இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகளின் பயணத் திட்டத்தின் ஒரு அங்கமாகவே அவரது பயணம் அமையவுள்ளது.

இவரையடுத்து இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்சல் பிரதீப் வசந்த் நாயக் மற்றும் இந்திய பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார் ஆகியோரும் அடுத்தடுத்து சிறிலங்கா வரவுள்ளனர்.

சிறிலங்காவுடன் இறுக்கமான பாதுகாப்பு உறவுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளதையடுத்தே இவர்கள் அடுத்தடுத்து பயணங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

lingam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum