தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மோசமாக ஆடினாலும் ரோகித்சர்மா, ஜடேஜாவுக்கு கேப்டன் டோனி ஆதரவு

View previous topic View next topic Go down

மோசமாக ஆடினாலும் ரோகித்சர்மா, ஜடேஜாவுக்கு கேப்டன் டோனி ஆதரவு

Post by lingam on Sun Aug 29, 2010 6:17 pm

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதுவரை 5 “லீக்” ஆட்டம் முடிந்துவிட்டது. இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கடைசி “லீக்” ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணி கள் மோதுகின்றன. இதில் வெற்றி பெற்றதால் தான் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்தப்போட்டித் தொடரில் ரோகித்சர்மா, ரவிந்திரஜடேஜா ஆகியோரது ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருவரும் அணிக்கு தேர்வு பெறுவது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த இருவருக்கும் கேப்டன் டோனி தனது ஆதரவை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கடந்த 1 1/2 ஆண்டுகளாக ஜடேஜாவின் பந்து வீச்சை பார்த்து வருகிறேன். ஒரு சில போட்டிகளில் தான் அவர் மோசமாக பந்து வீசுகிறார். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் அவர் சிறப்பாகவே பந்து வீசுகிறார். அவரது பேட்டிங் சிறப்பாக இல்லாவிட்டாலும் பங்களிப்பு உள்ளது.

இதனால் அவர் அணிக்கு 5-வது பவுலராக உள்ளார். ஆல் ரவுண்டர் என்று சொல்ல முடியாவிட்டாலும் 50 ஓவர் அவரால் வீச முடியும்.

ரோகித் சர்மாவுக்கு இது நெருக்கடியான காலம். அவர் பெரும்பாலும் அணிக்கு வெளியே தான் இருக்கிறார். ஆடுகளம் நடுவரின் தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமைய வில்லை.

2 ஆட்டத்தை வைத்து கொண்டு மோசமாக ஆடுகிறார் என்று கூறிவிட முடியாது. அவர் கடினமாக முயற்சிக்கிறார். உடல் தகுதியிலும் முன்னேற்றம் அடைந்து உள்ளார். அவர் மிகப்பெரிய ஸ்கோரை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

2 போட்டியில் நமது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங்கில் நல்ல நிலை பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். மிகவும் சிறப்பாக ஆடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய அணி எழுச்சி பெறும் வகையில் ஆடும் என்று நியூசிலாந்து கேப்டன் ரோஸ் டெய்லர் தெரிவித்து உள்ளார்.

lingam
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 32

Back to top Go down

Re: மோசமாக ஆடினாலும் ரோகித்சர்மா, ஜடேஜாவுக்கு கேப்டன் டோனி ஆதரவு

Post by Admin on Sun Aug 29, 2010 11:34 pm

சூப்பர்

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://www.thagaval.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum