தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்

View previous topic View next topic Go down

மும்பை போலீசார் சம்பள பணம் ஆன்லைனில் மொத்தமாக அபேஸ்

Post by Muthumohamed on Sat Jun 15, 2013 3:08 pm

மும்பை போலீசாரின் சம்பள பணம் முழுவதும் ஆன்லைனில் சுருட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாதாரண மக்களின் வங்கி கணக்குகளில் ஆன்லைன் மூலமாக ஊடுருவி பணத்தை சுருட்டும் மோசடி இப்போது அதிகமாக நடக்கிறது. குறிப்பாக, வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்த மோசடியில் ஈடுபடுகின்றனர். இதில், ஏராளமானோர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில், போலீசாரின் சம்பள பணம் ஆன்லைனில் சுருட்டப்பட்ட பரபரப்பான சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.உயரதிகாரிகள் உட்பட மும்பை போலீசார் பெரும்பாலானோர் சம்பள கணக்கு (சேலரி அக்கவுன்ட்) ஆக்சிஸ் வங்கியில் உள்ளது. சமீபத்தில் சம்பள பணத்தை ஏ.டி.எம்.மில் எடுப்பதற்காக போலீசார் சென்றனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வங்கிக்கு சென்று விசாரித்த போதும், ஏதோ தவறு காரணமாக வங்கி கணக்கில் சம்பள பணம் வரவு வைக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இதனால், அடுத்த சில நாட்களில் சம்பள பணம் வங்கி கணக்கில் வந்துவிடும் என்று போலீசார் கருதினர்.ஆனால், அடுத்தடுத்து பல போலீ சாருக்கு இதே அனுபவம் ஏற்பட்டது. அதன் பிறகு ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் ஆராய்ந்தபோதுதான், இணையள ஹேக்கர்கள் போலீசாரின் வங்கி கணக்கில் ஆன்லைன் வழியாக ஊடுருவி மொத்த சம்பள பணத்தையும் சுருட்டியிருப்பது தெரிய வந்தது.ஆன்லைன் வழியாக போலீசாரின் சம்பள பணம் கிரிஸ் நாட்டு வங்கிக்கு மாற்றப்பட்டு, அங்கு அந்த தொகையை யூரோவாக மாற்றி மோசடி பேர்வழிகள் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் மும்பை காவல் துறையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி சஞ்சீவ் தயாள் அளித்த பேட்டியில், ‘‘போலீசாரின் சம்பள பணம் விரைவில் மீட்கப்படும்’’ என்றார். இதற்காக உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

--- தினகரன்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum