தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
by rammalar

» பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by rammalar

» 5 நாட்களில் 65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
by rammalar

» சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
by rammalar

» நடிகரானார் கவுதம் மேனன்!-
by rammalar

» கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
by rammalar

» உலக அழகி மனுஷியால் திணறிய கூகுள்
by rammalar

» சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
by rammalar

» அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
by rammalar

» ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
by rammalar

» ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
by rammalar

» சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
by rammalar

» 3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
by rammalar

» டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
by rammalar

» ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
by ஜேக்

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by ஜேக்

» வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
by ஜேக்

» பயம் - கவிதை
by ஜேக்

» ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
by rammalar

» தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
by rammalar

» நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
by rammalar

» போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
by rammalar

» போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
by rammalar

» நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
by rammalar

» புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
by rammalar

» மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
by rammalar

» சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
by rammalar

» மேய்ச்சல் - கவிதை
by rammalar

» மென்பொருள் தேவைக்கு....
by sanji

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar

Top posting users this week
rammalar
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு

View previous topic View next topic Go down

சீனாவை சமாளிக்க 40,000 வீரர்களுடன் உருவாகிறது புதிய இந்தியப் படைப் பிரிவு

Post by Muthumohamed on Wed Jun 05, 2013 9:41 am

டெல்லி: எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் இந்த எல்லைப் பகுதி பாதுகாப்புக்கு என புதிதாக ஒரு படையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

40,000 வீரர்களைக் கொண்ட, அதி நவீன ஆயுதங்கள், மலையேற்றத்தில் மிகச் சிறந்த நிபுணத்துவம் கொண்ட mountain strike corps என்ற பெயரில் இந்தப் படை உருவாக்கப்படவுள்ளது.

ரூ. 82,000 கோடி செலவாகும்:

நவீன ஹெலிகாப்டர்கள், விமானங்கள், போர்க் கருவிகள், இரவு-பகலாக எல்லையைப் பாதுகாக்க உதவும் ரேடார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்தப் படையினருக்கு வழங்கப்படும். இதற்காக இந்த ஐந்தாண்டு திட்டத்தில் மட்டும் ரூ. 62,000 கோடியை மத்திய அரசு செலவிடவுள்ளது. இதற்காக மொத்தமாக ரூ. 82,000 கோடி செலவாகும் என்று தெரிகிறது.


நிதியமைச்சகம் அனுமதி:

இந்தப் படையை உருவாக்குவதற்கான அனுமதியை பாதுகாப்புத்துறைக்கான அமைச்சர்கள் குழு விரைவில் வழங்கவுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் நிதியமைச்சகத்தின் அனுமதி பெறப்படும்.


2 காலாட் படை பிரிவுகள், 2 கவச வாகனப் படை பிரிவுகள்:

இந்தப் படையில் இரண்டு காலாட் படை பிரிகேடுகளும் (infantry brigades), இரு கவச வாகனப் படை பிரிவுகளும் (armoured brigades) அடங்கும்.


இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை:

சீன எல்லையை ராணுவத்தின் இந்திய-திபெத் பார்டர் போலீஸ் படை (ITBP) தான் இப்போது கண்காணித்து வருகிறது. ஆனால், இதனால் எல்லை ஊடுருவலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந் நிலையில் தான் புதிய படைப் பிரிவை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் தலைமையகம்:

இந்தப் படைப் பிரிவின் தலைமையகம் மேற்கு வங்கத்தின் பனாகர்க் பகுதியில் அமையவுள்ளது.

இந்தப் படை உருவாக்கப்பட்டால், ஒருவேளை இந்தியா மீது சீனா தாக்குதல் தொடுத்தால், அதன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் மீது உடனடியாக இந்தியாவால் பதிலடி தாக்குதலைத் தொடுக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டம்:

கடந்த 2009ம் ஆண்டில் அருணாச்சல் பிரதேசத்தில் அடிக்கடி ஊடுருவலில் ஈடுபட்டு வந்த சீன ராணுவத்தைத் தடுக்க அஸ்ஸாமை தலைமையிடமாகக் கொண்டு இரு காலாட் படைப் பிரிவுகளை இந்தியா உருவாக்கியது நினைவுகூறத்தக்கது. இந்தப் படைகள் அஸ்ஸாமின் லெகாபாணி, மிஸாமாரி ஆகிய பகுதிகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவை தவிர சீன எல்லையில் எவுகணைப் படைப் பிரிவுகளையும், புதிய போர் விமானப் படைத் தளங்களையும் அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.


சீனா குவித்து வைத்துள்ள படைகள்:

இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே ஏராளமான படைகளைக் குவித்து வைத்துள்ளதும், எல்லை வரை 58,000 கி.மீ. தூரத்துக்கு பல அடுக்கு சாலைகளை போட்டு வைத்துள்ளதும், 5 விமானப் படைத் தளங்களை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வசதிகளால் சீனா நினைத்தால் எந்த நேரத்திலும் தலா 15,000 படை வீரர்களைக் கொண்ட 30 டிவிசன்களை இந்தியாவுக்குள் அனுப்பிட முடியும். இந்தியாவால் இதில் 3ல் ஒரு பங்கு படைகளையே சீனாவுக்குள் அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum