தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar

» 'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்
by rammalar

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன்

» காலம் கற்றுத் தந்த பாடம்…!
by rammalar

» வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
by rammalar

» கைவிடுதல் – கவிதை
by rammalar

» வேண்டும் – கவிதை
by rammalar

» மிருக உவமை…! – கவிதை
by rammalar

» அது ஒரு காதல் அலை…! – கவிதை
by rammalar

» காதலைக் கற்றுத் தந்தாள் – கவிதை
by rammalar

» நகை – கவிதை
by rammalar

» தலையெழுத்து – கவிதை
by rammalar

» சபதம் எடுப்போம்! -கவிதை
by rammalar

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar

» காலத்தில் - கவிதை
by rammalar

» முரண்கள்- கவிதை
by rammalar

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar

» மீன்கள்- கவிதை
by rammalar

» கண்ணம்மா – கவிதை
by rammalar

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேருந்து படிக்கட்டுகளிலும் கதவு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

View previous topic View next topic Go down

பேருந்து படிக்கட்டுகளிலும் கதவு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by Guest on Sat Aug 21, 2010 5:27 pm

சென்னை, சென்னை உயர்நீதிமன்றத்தில், நேதாஜி போக்குவரத்து தொழிலாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அன்புராஜ் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

எங்கள் சங்கத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் வேலுசாமி கோவை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றுகிறார். கடந்த அக்டோ பர் மாதம் உக்கடத்தில் இருந்து கொம்பை காட்டுப்புத்தூருக்கு சென்ற பஸ்சில் அவர் பணியாற்றிய போது கூட்ட நெரிசல் காரணமாக தவறி படிக்கட்டு வழியே கீழே விழுந்தார். இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் இது போன்ற கண்டக்டர்களும், பயணிகளும் பஸ் படிகட்டு வழியே கீழே விழும் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அரசு நஷ்டஈடு வழங்கி வருகிறது.

இந்நிலையில் பஸ் கண்டக்டர்களுக்கும், பயணிகளுக்கும் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களின் படிக்கட்டுகளில் தானியங்கி கதவுகள் பொருத்தி பராமரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இதன் மூலம் பஸ் படி கட்டில் பயணம் செய்து ஏற்படும் விபத்துகளை தவிர்க்க முடியும் என்று கூறியிருந்தார்.

தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு இந்த மனு இன்று (ஆக.20) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 4 வாரத்தில் உரிய பதில் மனு தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர் சார்பில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம் ஆஜரானார்
avatar
Guest
Guest


Back to top Go down

Re: பேருந்து படிக்கட்டுகளிலும் கதவு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Post by Admin on Sat Aug 21, 2010 11:18 pm

நல்ல விடயம்!

_________________________________________________

வலை நடத்துனர். அமர்க்களம்
avatar
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

http://www.thagaval.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum