தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிறது மத்திய அரசு : முதல்வர்

View previous topic View next topic Go down

மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கிறது மத்திய அரசு : முதல்வர்

Post by Guest on Sat Aug 21, 2010 5:11 pm

சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டிடங்களை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அருகில் அமைச்சர்கள் அன்பழகன், வீரபாண்டி ஆறுமுகம், பன்னீர்செல்வம்,மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் உள்ளிட்டோர்.


சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை முதல்வர் கருணாநிதி திறந்துவைத்தார்.


விழாவில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.


இந்த விழாவுக்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமை தாங்கினார். தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், தமிழக துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


விழாவில் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, தயாநிதிமாறன், ராசா, காந்திசெல்வன், பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், கனிமொழி எம்.பி., துணைசபாநாயகர் வி.பி.துரைசாமி, தமிழக அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி. மணி, துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சாமிநாதன், எ.வ. வேலு, தா.மோ. அன்பரசன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, உபயதுல்லா, பூங்கோதை, ராமச்சந்திரன், சுப. தங்கவேலன், டி.பி.எம். மைதீன்கான், பெரிய கருப்பன், கே.பி.பி. சாமி, மதிவாணன், பரிதி இளம் வழுதி, பொங்கலூர் பழனிச் சாமி, என்.செல்வராஜ், ஆ. தமிழரசி கலந்து கொண்டார்கள்.


இவ்விழாவில் முதல்வர் பேசும்போது, ‘’மருத்துவ நுழைவுத்தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் முயற்சியால்தான். மாநிலங்களின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதை தொடர்ந்து எதிர்ப்போம்.


12 மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் திமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டன’’ என்று தெரிவித்தார்.
avatar
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum