தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» 'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
by rammalar

» திரை விமர்சனம்: மேயாத மான்
by rammalar

» 7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
by rammalar

» ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
by rammalar

» தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
by rammalar

» தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
by rammalar

» இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
by rammalar

» ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
by rammalar

» எங்கே செல்கிறோம்? பதிவு 3
by vivasayi

» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
by rammalar

» மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
by rammalar

» சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
by rammalar

» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
by rammalar

» 5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்க
by rammalar

» நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
by rammalar

» அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
by rammalar

» மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
by rammalar

» இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
by rammalar

» போர்க்கவசம் கூடத் தரிக்காமல், வலையால் உடம்பை மூடிக்கிட்டே போறாரே
by rammalar

» ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
by rammalar

» பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
by rammalar

» சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
by rammalar

» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
by rammalar

» தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
by rammalar

» இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
by rammalar

» தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
by rammalar

» ஓலம்! - கவிதை
by rammalar

» 'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
by rammalar

» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
by rammalar

» தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
by rammalar

» காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே…?!
by rammalar

» என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன் .
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன்

» வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
by rammalar

» நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
by rammalar

» ரயில்களின் பயணநேரம் குறைகிறது
by rammalar

» கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
by rammalar

» ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
by rammalar

» ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
by rammalar

» 4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
by rammalar

Top posting users this week
rammalar
 
vivasayi
 


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

View previous topic View next topic Go down

தொடர்ந்து உழைக்க வேண்டும், முற்றுப்புள்ளியை விரும்பவில்லை- கருணாநிதி

Post by Muthumohamed on Sun Jun 02, 2013 5:40 pm

சென்னை: என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

திமுக தலைவர் கருணாநிதிக்கு நாளை 90வது பிறந்த நாளாகும். இதையொட்டி சென்னையில்நேற்று 90 கவிஞர்கள் கூடி சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் வைரமுத்து தலைமை தாங்கினார்.

இறுதியில் கருணாநிதி ஏற்புரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

என்னுடைய 90-வது பிறந்தநாள் விழாவையட்டி கவிஞர் வைரமுத்து ஏற்பாடு செய்திருந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்னையும், அவரையும், இதற்கெல்லாம் மேலாக தமிழையும் பெருமைபடுத்தி உள்ளார். ஏற்புரை என்ற தலைப்பில் நான் பேச வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால் என்னை பாராட்டிய சிறப்புரைகள், வாழ்த்துரைகள், புகழுரைகள் அனைத்தையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், மாறாக வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். அவ்வாறு ஏற்றுக்கொண்டால் தமிழ்த்தொண்டு, பொதுத்தொண்டு, சமுதாய தொண்டு, இயக்கத் தொண்டு, அரசியல் தொண்டு இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல் ஆகிவிடும். ஆனால் நான் இன்னும் தொடர்ந்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பணியாற்ற வேண்டும், உழைக்க வேண்டும், இதோடு முற்றுப்புள்ளி வைக்க விரும்பவில்லை.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் வாழ்க்கையில் கஷ்டங்களையும், வலியையும், மக்கள் படும் துன்ப துயரங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியும். பெரியார், அண்ணா மற்றும் பல்வேறு கவிஞர்கள் ஊட்டிய உணர்வாலும், ஆர்வத்தாலும் தொடர்ந்து பணியாற்றி எப்படி சேவை செய்தால் தமிழையும், தமிழர்களையும் காப்பாற்ற முடியும் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.

இப்போது முழு நிம்மதியாக இல்லை. எனக்கு பல்வேறு வழிகளில் இடையூறுகள், இடைஞ்சல்கள் வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில் பொதுவாழ்க்கையில் அவையெல்லாம் ஒரு தூசிகள் தான்.

தொடர்ந்து பயணம் செய்யவே விரும்புகிறேன். என் உணர்வையும், வலியையும் பெரிதாக்கும் அளவுக்கு காரியங்கள் நடக்கின்றன. தமிழை காக்க கவிஞர்களுக்கு கடமை உள்ளது. நம்காலத்தில் தமிழுக்கு தீங்கு வந்து அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளேன். அச்சத்தைப் போக்கும் கடமை உங்களுக்கு உள்ளது. தற்போது தமிழுக்கு ஏற்பட்ட கிளர்ச்சியை தமிழ் புரவலர்கள் எதிர்ப்பு காட்டியதால் மனநிம்மதி ஏற்படும் அளவுக்கு ஆபத்து நீங்கி உள்ளது. ஆனால் மீண்டும் இந்த ஆபத்து வராது என்று நிச்சயமாக கூற முடியாது.

நம் வாழ்க்கையில் ஒன்றிக் கலந்து கொண்ட உயிரான மொழியை காக்கும் கடமை நமக்கு உள்ளது. டெல்லியில் வாதாடி செம்மொழி தகுதி பெறப்பட்டது. செம்மொழி தகுதியை அளித்ததுடன், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சோனியாகாந்தி எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்று செம்மொழி என்று சொல்லக் கூடாது, எழுதக் கூடாது என்கின்றனர். நான் பெற்றுத் தந்ததால் இதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

செம்மொழி தமிழை காப்பாற்றவும், உலகளவில் பெருமைப்படுத்த, விரிவாக்கம் செய்ய பாடுபட வேண்டும். தமிழ் செம்மொழி நிலை நாட்ட அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். தமிழ் மொழி செம்மொழி தகுதியை இழந்துவிடாமல் காப்பாற்ற என்னை அர்ப்பணிப்பதுடன், வாதாடவும், போராடவும் செய்வதுடன் என்னையே ஒப்படைப்பேன். நம்முடைய மொழிக்காக தாய்க்கு வந்த விபத்து போல் உணர்வை பங்கிட்டு கொள்வதுடன், தமிழ் மொழியை காப்பாற்ற கவிஞர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.

தட்ஸ்தமிழ்
avatar
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum