தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன்

» இம்மாதம் வெளியாகும் ஓவியாவின் புதிய படம்
by rammalar

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar

» ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
by rammalar

» முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
by rammalar

» சஸ்பென்ஷன்’ பாலம்
by rammalar

» புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
by rammalar

» பதுங்கு குழிக்கு கூர்க்கா போட்டது தப்பு மன்னா ! –
by rammalar

» செவ்’வாய்’ தோஷம் இருந்தால் ‘லிப்ஸ்டிக்’ போடக்கூடாது…!!
by rammalar

» பத்துப்பாட்டு பாடறேன்னு சொல்லிட்டு குத்துப்பாட்டு பாடறீங்களே...?
by rammalar

» இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!
by rammalar

» மனைவி சாப்பாட்டை மருந்து மாதிரி சாப்பிடுவேன்...!!
by rammalar

» இப்ப புரியுதா யாரு "தைரியசாலி" ன்னு...
by rammalar

» மனைவியைத் திட்டிக்கிட்டிருந்தேன்....!!
by rammalar

» தலைவருக்கு எது அலர்ஜி?
by rammalar

» எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்துட்டாராம்...!!
by rammalar

» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிநாடியரசர் இனியவன்

» புதுச்சேரியில் சி.பி.ஐ. கிளை அலுவலகம் அமைக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி வலியுறுத்தல்
by rammalar

» குழந்தை புகைப்படத்தை வெளியிட்டார், செரீனா
by rammalar

» பிறந்து கொண்டிருந்தேன்
by gsgk.69

» பிறந்து கொண்டிருந்தேன் - கவிதை. - க. ச. கோபால கிருஷ்ணன், நிறை இலக்கியவட்டம், ஹைதெராபாத்.
by gsgk.69

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிநாடியரசர் இனியவன்

» கவிநாடியரசர் இனியவன்
by கவிநாடியரசர் இனியவன்

» சசிகலா நீக்கம் உள்ளிட்ட 19 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றம்
by rammalar

» ஆஸ்திரேலியாவில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால் 26 ஆயிரம் துப்பாக்கிகள், அரசிடம் ஒப்படைப்பு
by rammalar

» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
by rammalar

» இட்லி–தோசை மாவு, பொட்டுக்கடலை உள்பட 30 வித பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு
by rammalar

» ஆந்திராவில் அமைகிறது 'ஹைப்பர் லூப்' பாதை; 5 நிமிடத்தில் 35 கி.மீ., பயணம்
by rammalar

» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
by rammalar

» ஆதார்-சிம் கார்டு பிப்ரவரிக்குள் இணைக்கணும்
by rammalar

» ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய தலைமை நீதிபதி
by rammalar

» கேரளாவில் ருசிகர சம்பவம் பேரீச்சம்பழத்துக்கு விலை போன 75 பவுன் நகைகள்
by rammalar

» கப்பலில் உலகை சுற்றும் இந்திய கடற்படை வீராங்கனையர்
by rammalar

» மருத்துவம் படித்தது கருணாநிதி போட்ட பிச்சையா: தமிழிசை ஆவேசம்
by rammalar

» 'உள்ளேன் ஐயா'க்கு பதில் இனி, 'ஜெய்ஹிந்த்'
by rammalar

» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
by rammalar

» சபரிமலை நடை 16-ல் திறப்பு
by rammalar

» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
by rammalar

» வெறும் 11 ரூபாய் செலவில் நடந்த திருமணம்: அசத்திய காதலர்கள்
by rammalar


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


டாஸ்மாக் ஊழியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு

View previous topic View next topic Go down

டாஸ்மாக் ஊழியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு

Post by mohamed on Wed Aug 18, 2010 10:14 pm

"டாஸ்மாக்" ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு திடீரென அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மேற்பார்வையாளர்களின் மாத தொகுப்பு ஊதியம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆகவும், விற்பனையாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரத்து 800-லிருந்து ரூ.3 ஆயிரத்து 200 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இதேபோன்று, மதுக்கூட உதவியாளர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.2 ஆயிரத்து 100-லிருந்து ரூ.2 ஆயிரத்து 400 ஆக உயர்த்தப்படும். இந்த அறிவிப்பால் 30 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர்.

காப்புத் தொகைக்கான வட்டி உயர்வு: டாஸ்மாக் பணியாளர்களின் காப்புத் தொகைக்கான வட்டி 3.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இதனால், ஆண்டுக்கு மேற்பார்வையாளர்கள்

ரூ. ஆயிரத்து 250-ம், விற்பனையாளர்கள் ரூ.375-ம், மதுக்கூட உதவியாளர்கள் ரூ.250-ம் கூடுதலாகப் பெறுவர்.

பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை 1.5 சதவீதத்தில் இருந்து 1.75 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

நிர்வாகமே ஏற்கும்: மதுபான விற்பனைக்குப்பின் கடைகளில் தேங்கும் காலி அட்டைப் பெட்டிகள் பணியாளர்களால் ஒப்பந்ததாரர்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அட்டைப் பெட்டிகளில் ஏற்படும் சேதம் சுமார் 2.5 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

அது இப்போது பணியாளர்களின் ஊதியத்திலிருந்து பிடிக்கப்படுகிறது. இனி அட்டைப் பெட்டிகள் சேதத்தினால் ஏற்படும் இழப்பை நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும். இந்தச் சலுகைகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் கருணாநிதி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அரசு அறிவிப்புப் பற்றி டாஸ்மாக் தொழிற் சங்க கூட்டு நடவடிக்கை குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், அறிவிப்பை வெளியிட் டுள்ளதுமோசமான செயல். பணி நிரந்தரம், வார விடுமுறை, தினமும் எட்டு மணி நேர வேலை போன்ற முக்கிய கோரிக் கைகள் பற்றி, எந்த அறிவிப்பும் இல்லாமல், மற்ற அறிவிப்புக்கள், ஊழியர்களை திருப்திப் படுத்தாது" என,தெரிவிக்கப்பட்டுள்ளது.

mohamed
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 40

Back to top Go down

Re: டாஸ்மாக் ஊழியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு

Post by இனியவளே on Thu Aug 19, 2010 2:05 pm

எங்க relationல அண்ணா கூட அதில தான் வேலை செய்கிறார் பா
சூப்பர்
avatar
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum